Roman script
Singer : Gold Devaraj Music by : Ghibran Male Part Ponaa pottum ponaa pottum Vadaa nee rajaa Thanaa neeyo thaedi poi Pannaadha thaaja Male Part Ponaa pottum ponaa pottum Vadaa nee rajaa Thanaa neeyo thaedi poi Pannaadha thaaja Male Part Irukudaa vaazhkkai Namma kannu munnaadi… Edhukuda kalangura Mugam kaattum kannaadi… Unna vida sigaram Inga uyaram illadaa… Siraga neeyum virichi putta Adhudhaan ellaidaa… Male Part {Come back come back Come back maamu… Come back come back Come back maamu…} (2) Male Part Neerukkul neendhidum Neruppena vandhidu Perukku vaazhvathu Vaazhkkai illadaa Male Part Ponadhai kaalathin Kanakkena kollada… Vaanaththai vetti neeyum Vannam theettada… Male Part Ada nondi saakku nee solli Thaandi poga nee ennadhaa Vandi illaa sakkaramaa Vaazhkkai venaanda… Male Part {Come back come back Come back maamu… Come back come back Come back maamu…} (2)
தமிழ்
பாடகர் : கோல்டு தேவராஜ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : போனா போட்டும் போனா போட்டும் வாடா நீ ராஜா தானா நீயோ தேடி போயி பண்ணாத தாஜா ஆண் : போனா போட்டும் போனா போட்டும் வாடா நீ ராஜா தானா நீயோ தேடி போயி பண்ணாத தாஜா ஆண் : இருக்குடா வாழ்க்கை நம்ம கண்ணு முன்னாடி எதுக்குடா கலங்குற முகம் காட்டும் கண்ணாடி உன்னவிட சிகரம் இங்க உயரம் இல்லடா....... சிறக நீயும் விரிச்சிபுட்டா அதுதான் எல்லைடா...... ஆண் : {கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு.....} (2) ஆண் : நீருக்குள் நீந்திடும் நெருப்பென வந்திடு பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லைடா ஆண் : போனதை காலத்தின் கணக்கென்ன கொள்ளடா வானத்தை வெட்டி நீயும் வண்ணம் தீட்டடா ஆண் : அட நொண்டி சாக்கு நீ சொல்லி தாண்டி போக நீ என்னாத வண்டி இல்லா சக்கரமா வாழ்க்கை வேணாண்டா..... ஆண் : {கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு கம் பேக் கம் பேக் கம் பேக் மாமு.....} (2)
Song details
Music by: Ghibran
Release information: From Dhanusu Raasi Neyargalae (2019) · Lyricist: Chandru
- Singer: Gold Devaraj
- Film / album: Dhanusu Raasi Neyargalae
- Composer: Ghibran