Roman script
Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Arivu Male Part Adhu duty vaangiruche Chorus : Come back indian Male : Adhu aadhaar vaangiruche Chorus : Come back indian Male : Compulsory aagiruche Chorus : Come back indian Male : Aniyaayam pazhagiduche Chorus : Come back indian Male Part Edhuvum inga maaralaye Chorus : Come back indian Male : Evanum inga thirundhalaye Chorus : Come back indian Male : Lanjam lanjam lanjam Chorus Come Back Indian Unna marumura orumuraa Paakanume ooree Come back indian Ini varigira thalamuraa Ketkanum un perey Chorus Come back indian Idu thalayedu thalayedu Kaakanum un veedee Come back indian Ini tharigira bathiladi thaangiduma naadey Chorus Yes yes yes..(2) Male Chorus : Lancha boodham nenja keerum Kajaana gaali aagi pogum Senja paavam ellamey boomerang-agum Vekkam maanam thiruttu rosham Totala delete aana kootam Thedi partha engaiyum manasathana kaanum Male Chorus : Google Pay, Paytm-um lancham parakkum Corruption rate ah kandu quoue ah mulikkum Kai-yootey illama dhaan country-um venum Subjaada sutham seiyam indian venum Chorus Yes yes yes..(2) Chorus Come Back Indian Unna marumura orumuraa Paakanume ooree Come back indian Ini varigira thalamuraa Ketkanum un perey Chorus Come back indian Idu thalayedu thalayedu Kaakanum un veedee Come back indian Ini tharigira bathiladi thaangiduma naadey Chorus Come back indian..(4) Male Part Lanjarukey avenger nee Oozhalukey danger nee Vigilante vigilante veeran veeran Nee Chorus Come back indian Come back indian..yes yes yes Come back indian Come back indian..yes yes yes….Come back indian
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : அறிவு ஆண் : அது டூட்டி வாங்கிருச்சே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : அது ஆதார் வாங்கிருச்சே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : கம்புல்சரி ஆகிருச்சே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : அநியாயம் பழகிடுச்சே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : எதுவும் இங்கு மலரலயே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : என்னவும் இங்கு திருந்தலையே குழு : கம் பாக் இந்தியன் ஆண் : லஞ்சம் லஞ்சம் லஞ்சம் குழு : கம் பாக் இந்தியன் உன்ன மறுமுறை ஒரு முறை பாக்கணுமே ஊரே கம் பாக் இந்தியன் இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பேர் குழு : கம் பாக் இந்தியன் இடு தலைஏடு தலைஏடு காக்கும் உன் வீடு கம் பாக் இந்தியன் தருகிற பணத்துக்கு தாங்கிடுமா நாடே குழு : எஸ் எஸ் எஸ்..(2) குழு : லஞ்ச பூதம் நெஞ்ச கீறும் கஜானா காலி ஆகி போகும் செஞ்ச பாவம் எல்லாமே பூமராங் ஆகும் வெக்கம் மானம் திருட்டு ரோஷம் தொட்டாலே டேப்லெட் ஆனா கூட்டம் தேடி பார்த்த எங்கையும் மனசாதன காணும் குழு : கூகுள் பே.. பேடி ம்.. லஞ்சம் பறக்கும் கரஅப்சன் ரேட் ஆஹ் கண்டு குயூ ஏ முழிக்கும் கையூட்டே இல்லாம தான் கண்ட்ரியும் வேணும் சப்ஜாடா சுத்தம் செய்யம் இந்தியன் வேணும் குழு : எஸ் எஸ் எஸ்..(2) குழு : கம் பாசக் இந்தியன் உன்ன மறுமுறை ஒருமுறை பாக்கணுமே ஊரே கம் பாசக் இந்தியன் இனி வருகிற தலைமுறை கேட்கணும் உன் பெரிய குழு : கம் பாசக் இந்தியன் இது தலையீடு தலையீடு காக்கும் உன் வீடு கம் பாசக் இந்தியன் தருகிற பதிலடி தங்கிடுமா நாடே குழு : கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் குழு : லஞ்ஜாருக்கே அவெஞ்சர் நீ ஊழலுக்கே டேங்சர் நீ விகிலாண்டே விகிலாண்டே வீரன் வீரன் நீ குழு : கம் பாசக் இந்தியன் கம் பாசக் இந்தியன் எஸ் எஸ் எஸ்.. கம் பாசக் இந்தியன் கம் பாசக் இந்தியன்... எஸ் எஸ் எஸ்.. கம் பாசக் இந்தியன் குழு : கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன் கம் பாக் இந்தியன்
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Lyrics by: Arivu
Release information: From Indian 2 (2024) · Singer: Anirudh Ravichander · Lyricist: Arivu · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Indian 2
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Arivu