Roman script

Chinnanjiru Kili Song Lyrics is a track from Anbu Magan Tamil Film – 1995, Starring Bharathkumar, Radharavi, Rajeev, Chandrasekar, R. Sundara Rajan, Charlie, Uday Prakash, Vaiyapuri, Sangavi, Manorama and Shakeela.  This song was sung by Mano and K. S. Chitra and the music was composed by Deva. Lyrics works are penned by Piraisoodan.
Singers : Mano and K. S. Chitra
Music Director : Deva
Lyricist : Piraisoodan
Female Part
Chinnansiru kili
Siragugal virikkudhu maama
Kanni ilam kili
Kanavula parakkudhu maama
Female Part
Chinnansiru kili
Siragugal virikkudhu maama
Kanni ilam kili
Kanavula parakkudhu maama
Female Part
Alli anaithidu
Killi suvaithidu
Andha kulirinil
Ilamaiyai rusithidu
Ellai kadanthidu
Kollai adithidu
Mutham kasindhidu
Yutham onnu nadathidu
Pudhu thaer meedhu vellottam
Sorgathai nee kattavaa vaa vaa
Male Part
Chinnansiru kili
Siragugal virikkudhu maama
Kanni ilam kili
Kanavula parakkudhu maama
Male Part
Kanni vasam kidaikkum
Ini kambha rasam
Female : Kamban magan dhinamum
Ini undhan vasam
Male Part
O ohoo kanni vasam kidaikkum
Ini kambha rasam
Female : O ohoo kamban magan dhinamum
Ini undhan vasam
Male Part
Amudhilae kulikka vaa
Adikkadi viyarkkava
Female : Idhazhilae allakkavaa
Kaniyidhazh valakkavaa
Male Part
Valayal kulungi kulungi
Vasantham vara vara
Female : Vidiya vidiya uravil
Kanindhu sugam pera
Male Part
Noolodu noolaaga thaenodu
Paalaaga vaa vaavaa
Female Part
O ohoo chinnansiru kili
Siragugal virikkudhu maama
Male : Haan
Female : Kanni ilam kili
Kanavula parakkudhu maama
Female Part
Muthu saram magizhndhu
Ini mutham tharum
Male : Pathu vidham idhazhil adhu
Kattru tharum
Female Part
O ohoo muthu saram magizhndhu
Ini mutham tharum
Male : O ohoo pathu vidham idhazhil adhu
Kattru tharum
Female Part
Manjal nilaa pandhi ida
Manjathilae mundhi vida
Male : Minnal ezha maeni suda
Kanni idai kanni vida
Female Part
Idhamum padhamum nidhamum
Inaindhu thoda thoda
Male : Iravum pagalum kalandhu
Idhayam suda suda
Female : Mel aadai thulludhoo
Pandhaada sollaadhoo vaa vaa vaa
Male Part
Hoo hoo hoo
Chinnansiru kili
Siragugal virikkudhu maama
Kanni ilam kili
Kanavula parakkudhu maama
Female Part
O ohoo chinnansiru kili
Siragugal virikkudhu maama
Male : Haan
Female : Kanni ilam kili
Kanavula parakkudhu maama
Male Part
Alli anaithidu
Killi suvaithidu
Andha kulirinil
Ilamaiyai rusithidu
Female Part
Ellai kadanthidu
Kollai adithidu
Mutham kasindhidu
Yutham onnu nadathidu
Male Part
Pudhu thaer meedhu vellottam
Sorgathai nee kattavaa vaa vaa

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : பிறைசூடன்
பெண் : சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மாமா
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது மாமா
பெண் : சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மாமா
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது மாமா
பெண் : அள்ளி அணைத்திடு
கிள்ளி சுவைத்திடு
அந்திக் குளிரினில்
இளமையை ருசித்திடு
எல்லைக் கடந்திடு
கொள்ளை அடித்திடு
முத்தம் கசிந்திடு
யுத்தம் ஒண்ணு நடத்திடு
புது தேர் மீது வெள்ளோட்டம்
சொர்க்கத்தை நீ காட்டவா வா வா
ஆண் : சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மானே
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது தானே
ஆண் : கன்னி வசம் கிடைக்கும்
இனி கம்பரசம்
பெண் : கம்பன் மகன் தினமும்
இனி எந்தன் வசம்
ஆண் : ஓஓஹோ கன்னி வசம் கிடைக்கும்
இனி கம்பரசம்
பெண் : ஓஓஹோ கம்பன் மகன் தினமும்
இனி எந்தன் வசம்
ஆண் : அமுதிலே குளிக்க வா
அடிக்கடி வியர்க்கவா
பெண் : இதழிலே அளக்கவா
கனியிதழ் வளக்கவா
ஆண் : வளையல் குலுங்கி குலுங்கி
வசந்தம் வர வர
பெண் : விடிய விடிய உறவில்
கனிந்து சுகம் பெற
ஆண் : நூலோடு நூலாக தேனோடு
பாலாக வா வாவா
பெண் : ஓஓஹோ சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மாமா..ஆண் : ஹான்
பெண் : கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது மாமா
பெண் : முத்துச் சரம் மகிழ்ந்து
இனி முத்தம் தரும்
ஆண் : பத்து விதம் இதழில் அது
கற்றுத் தரும்
பெண் : ஓஓஹோ முத்துச் சரம்
மகிழ்ந்து இனி முத்தம் தரும்
ஆண் : ஓஓஹோ பத்து விதம் இதழில்
அது கற்றுத் தரும்
பெண் : மஞ்சள் நிலா பந்தி இட
மஞ்சத்திலே முந்தி விட
ஆண் : மின்னல் எழ மேனி சுட
கன்னி இடை கண்ணி விட
பெண் : இதமும் பதமும் நிதமும்
இணைந்து தொடத் தொட
ஆண் : இரவும் பகலும் கலந்து
இதயம் சுடச்சுட
பெண் : மேலாடை துள்ளாதோ
பந்தாட சொல்லாதோ வா வாவா
ஆண் : ஹோ ஹோ ஹோ
சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மானே
கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது தானே
பெண் : ஹோ சின்னஞ்சிறு கிளி
சிறகுகள் விரிக்குது மாமா
ஆண் : ஹான்
பெண் : கன்னி இளம் கிளி
கனவுல பறக்குது மாமா
ஆண் : அள்ளி அணைத்திடு
கிள்ளி சுவைத்திடு
அந்திக் குளிரினில்
இளமையை ருசித்திடு
பெண் : எல்லைக் கடந்திடு
கொள்ளை அடித்திடு
முத்தம் கசிந்திடு
யுத்தம் ஒண்ணு நடத்திடு
ஆண் : புது தேர் மீது வெள்ளோட்டம்
சொர்க்கத்தை நீ காட்டவா வா வா

Song details

Singers: Mano and K. S. Chitra

Release information: From Anbu Magan – 1995 Film (1995) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: Piraisoodan · Music: Deva

Song video

Watch on YouTube