Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female Part Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga Sirusu elasu vanthirukku neraaga Female Part Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga Sirusu elasu vanthirukku neraaga Sirusu elasu vanthirukku neraaga Female Part Aanukkum pennukkum aasai manam ondraethaan Aasaiyai mounamaai pesuvathum kannaethaan Aanukkum pennukkum aasai manam ondraethaan Aasaiyai mounamaai pesuvathum kannaethaan Female Part Kaanalaam kannaalae…. Kaanaatha kankaatchi munnaalae Kaanalaam kannaalae…. Kaanaatha kankaatchi munnaalae Female Part Naanum neeyum manasu vachchaa sorkkanthaan Naalu pakkam suvarirukka vetkkam yaen Naanum neeyum manasu vachchaa sorkkanthaan Naalu pakkam suvarirukka vetkkam yaen Female Part Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga Sirusu elasu vanthirukku neraaga Sirusu elasu vanthirukku neraaga Female Part Mottuththaan mottuththaan munnazhagu mottaethaan
Pattuththaan pattuththaan ennudambu pattaethaan Mottuththaan mottuththaan munnazhagu mottaethaan Pattuththaan pattuththaan ennudambu pattaethaan Female Part Kotti vachcha muththaaga…. Kotti vachcha muththaaga…. Kollaatha allaatha soththaaga Female Part Pottu vachchu poo mudichchu munnaalae Vattamidum ennai paaru kannaalae Aahaa pottu vachchu poo mudichchu munnaalae Vattamidum ennai paaru kannaalae Female Part Poosavaa poosavaa santhanaththai maar melae Podavaa podavaa kaiyirendum thol melae Poosavaa poosavaa santhanaththai maar melae Podavaa podavaa kaiyirendum thol melae Female Part Nesamulla machchaanae…yae…yae…. Nesamulla machchaanae Neraththai veenaakka koodaathae Female Part Oosaiyulla manthirangal illamae Poosai pannu ingae thadai sollaamae Oosaiyulla manthirangal illamae Poosai pannu ingae thadai sollaamae Female Part Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga Sirusu elasu vanthirukku neraaga Sirusu elasu vanthirukku neraaga
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக சிறுசு எளசு வந்திருக்கு நேராக பெண் : சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக சிறுசு எளசு வந்திருக்கு நேராக சிறுசு எளசு வந்திருக்கு நேராக பெண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆசை மனம் ஒன்றேதான் ஆசையை மௌனமாய் பேசுவதும் கண்ணேதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆசை மனம் ஒன்றேதான் ஆசையை மௌனமாய் பேசுவதும் கண்ணேதான் பெண் : காணலாம் கண்ணாலே...... காணாத கண்காட்சி முன்னாலே காணலாம் கண்ணாலே...... காணாத கண்காட்சி முன்னாலே பெண் : நானும் நீயும் மனசு வச்சா சொர்க்கந்தான் நாலு பக்கம் சுவரிருக்க வெட்கம் ஏன்.... நானும் நீயும் மனசு வச்சா சொர்க்கந்தான் நாலு பக்கம் சுவரிருக்க வெட்கம் ஏன்.... பெண் : சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக சிறுசு எளசு வந்திருக்கு நேராக சிறுசு எளசு வந்திருக்கு நேராக பெண் : மொட்டுத்தான் மொட்டுத்தான் முன்னழகு மொட்டேதான் பட்டுத்தான் பட்டுத்தான் என்னுடம்பு பட்டேதான் மொட்டுத்தான் மொட்டுத்தான் முன்னழகு மொட்டேதான் பட்டுத்தான் பட்டுத்தான் என்னுடம்பு பட்டேதான் பெண் : கொட்டி வச்ச முத்தாக..... கொட்டி வச்ச முத்தாக..... கொள்ளாத அள்ளாத சொத்தாக பெண் : பொட்டு வச்சு பூ முடிச்சு முன்னாலே வட்டமிடும் என்னைப் பாரு கண்ணாலே... ஆஹா பொட்டு வச்சு பூ முடிச்சு முன்னாலே வட்டமிடும் என்னைப் பாரு கண்ணாலே... பெண் : பூசவா பூசவா சந்தனத்தை மார் மேலே போடவா போடவா கையிரெண்டும் தோள் மேலே பூசவா பூசவா சந்தனத்தை மார் மேலே போடவா போடவா கையிரெண்டும் தோள் மேலே பெண் : நேசமுள்ள மச்சானே.....ஏ.....ஏ..... நேசமுள்ள மச்சானே..... நேரத்தை வீணாக்க கூடாதே பெண் : ஓசையுள்ள மந்திரங்கள் இல்லாமே பூசை பண்ணு இங்கே தடை சொல்லாமே... ஓசையுள்ள மந்திரங்கள் இல்லாமே பூசை பண்ணு இங்கே தடை சொல்லாமே... பெண் : சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக சிறுசு எளசு வந்திருக்கு நேராக சிறுசு எளசு வந்திருக்கு நேராக
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Pen Manam Pesugirathu (1981) · Singer: Vani Jairam · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Pen Manam Pesugirathu
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi