Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu Thevai enna sonnaa ketkkuthu Female Part Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu Thevai enna sonnaa ketkkuthu Female Part Kookookukkukkoo kookookukkukkoo Kukkukoo pudhusu elasu Kookookukkukkoo kookookukkukkoo pudhusu elasu Chittu onnu sikkikkittu irukku Laalaalala….laalaalala….laalalaa…. Katti vachcha mallich chendu kanakku Majaa orey majaa jamaa orae jamaa Female Part Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu Thevai enna sonnaa ketkkuthu Female Part Susususchuchchoo susususchuchchoo Susususchu Mdhuvaa idhamaa Susususchuchchoo susususchuchchoo Susususchu Mdhuvaa idhamaa Vanthirukku chinna ponnu thaniyaa Laalaalala….laalaalala…..laalalaa…. Panthamundu sonthamundu sugamaa Majaa orey majaa jamaa orae jamaa Female Part Chinna maappillai enna paakirae Poovu onnu ponnaa vanthathu…..oo…. Thevai enna sonnaa ketkkuthu Female Part ………………..
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : சின்ன மாப்பிள்ளை என்ன பாக்கிறே பூவு ஒண்ணு பொண்ணா வந்தது தேவை என்ன சொன்னா கேக்குது பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே... பூவு ஒண்ணு பொண்ணா வந்தது....ஊ..... தேவை என்ன சொன்னா கேக்குது பெண் : கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ குக்குக்கூ புதுசு எளசு கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ புதுசு எளசு சிட்டு ஒண்ணு சிக்கிக்கிட்டு இருக்கு லாலாலல......லாலாலல.... லாலலா..... கட்டி வச்ச மல்லிச்செண்டு கணக்கு மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா..... பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே... பூவு ஒண்ணு பொண்ணா வந்தது....ஊ..... தேவை என்ன சொன்னா கேக்குது பெண் : சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா வந்திருக்கு சின்னப் பொண்ணு தனியா லாலாலல......லாலாலல.... லாலலா..... பந்தமுண்டு சொந்தமுண்டு சுகமா மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா..... பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே... பூவு ஒண்ணு பொண்ணா வந்தது....ஊ..... தேவை என்ன சொன்னா கேக்குது பெண் : லால லால்ல லா லால லால்ல லா லாலா லாலா லால லாலா லாலா லால......
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Veetuku Oru Kannagi (1984) · Lyricist: Poonguyilan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Veetuku Oru Kannagi
- Composer: Shankar Ganesh