Roman script
Chinna Chinna Kannae Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by Balamuralikrishna, S. Janaki and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thiruchi Thiyagarajan. Singers : Balamuralikrishna, S. Janaki and Chorus Music Director : S. Rajeswara Rao Lyricist : Thiruchi Thiyagarajan Female Part Chinna chinna kannae Chinna chinna kannae Singaara kannae Thamarai nenjathil naan kanda thaenae Aariroo aariroo Female Chorus : Chinna chinna kannae Chinna chinna kannae Singaara kannae Thamarai nenjathil naan kanda thaenae Aariroo aariroo Female Part Maalai kadalilae thaen madhi endru Maalai kadalilae thaen madhi endru Chorus : Haaa…aaaa..aaa… Female Part Muthirai ponnae Mugam paarkkum kannae Munivarum konjidum muthaaram neeyae Chorus : Aariroo aariroo Aariroo aariroo Male Part Padhinaangu ulagaalum thani thanmai thaedi Nee padhinaangu ulagaalum thani thanmai thaedi Bayam vendra saeiyaagha varam pettra seela Kadai kannal nenjuruga kaatchi tharum maniyae Varum thunbam theeruma arul thandha baala Male and Chorus : Arul thandha baala Arul thandha baala Male : Aariroo aariroo Female Part Kuladeepamaai vilangum kumaranin kolam Kuladeepamaai vilangum kumaranin kolam Thavam seiyum nin thandhai kaanadhu sendraar Nee vaazha aasiyai ennaalum seivaar Nithamum un keerthi vilagaadhu kannae Female and Chorus : Pugazhodu vaazhga Pugazhodu vaazhga Aariroo aariroo Aariroo aariroo
தமிழ்
பாடகர்கள் : பாலமுரளி கிருஷ்ணா, எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன் பெண் : சின்ன சின்ன கண்ணே சின்ன சின்ன கண்ணே சிங்கார கண்ணே தாமரை மஞ்சத்தில் நான் கண்ட தேனே ஆரிரோ ஆரிரோ பெண் குழு : சின்ன சின்ன கண்ணே சிங்கார கண்ணே தாமரை மஞ்சத்தில் நான் கண்ட தேனே ஆரிரோ ஆரிரோ பெண் : மாலை கடலிலே தேன் மதி என்று மாலை கடலிலே தேன் மதி என்று வளர்ந்திடும் கலையாக கண்டேனே பாலா குழு : ஹா ஆஅ ஆஅ ஆ பெண் : முத்திரை பொன்னே முகம் பார்க்கும் கண்ணே முனிவரும் கொஞ்சிடும் முத்தாரம் நீயே குழு : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆண் : பதினான்கு உலகாளும் தனி தன்மை தேடி நீ பதினான்கு உலகாளும் தனி தன்மை தேடி பயம் வென்ற சேயாக வரம் பெற்ற சீலா கடை கண்ணால் நெஞ்சுருக காட்சி தரும் மணியே வரும் துன்பம் தீருமா அருள் தந்த பாலா ஆண் மற்றும் குழு : அருள் தந்த பாலா அருள் தந்த பாலா ஆண் : ஆரிரோ ஆரிரோ பெண் : குலதீபமாய் விளங்கும் குமரனின் கோலம் குலதீபமாய் விளங்கும் குமரனின் கோலம் தவம் செய்யும் நின் தந்தை காணாது சென்றார் நீ வாழ ஆசியை எந்நாளும் செய்வார் நித்தமும் உன் கீர்த்தி விலகாது கண்ணே பெண் மற்றும் குழு : புகழோடு வாழ்க புகழோடு வாழ்க ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
Song information
Singers: Balamuralikrishna, S. Janaki and Chorus
Release information: From Bhakta Prahlada (1967) · Singer: Balamuralikrishna, S. Janaki and Chorus · Lyricist: Trichy Thiyagarajan · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: Balamuralikrishna
- Singer: S. Janaki and Chorus
- Film / album: Bhakta Prahlada