Roman script
Singer : Shankar Mahadevan Music by : N. R. Raghunanthan Chorus …………………………… Male : Hey chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma Male Part Moonji moonji therinjathu Ada muzhusa yaaru paathathu Kalla naattu sirukkithaan Ava kanna kandathum verththathu Male Part Pera ketkka nenachen En buththi perandu pochu Oora ketkka nenachen En usuru vaththi pochu Male Part Nee pagaiyaali amsamo Illa pangaali vamsamo Puthu paambaaga Oliyaaga vaadi Male Part Chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma Male Part Aadu thinnum nariyo Mudhalil kazhuthai thaanae kavvum Aavi thinnum azhagae Mudhalil kannai thaanae kavvum Male Part Pattaamboochi adikkum Rendu kannu eppadi marakkum Unna nattaangaiyil thottaakkooda Ettaam naalum manakkum Male Part Radhiyae enga tholainja Nenju ravaikkellaam vaadhudhadi Kiliyae enga parandha En kedaiyaadum thedudhadi Male Part Theni jilla pooraa Unna thedi paarthen vanji Un kudummi chikkina pinnae Naan kudipadhu thaandi kanji Male Part Hey chinaan chinnaan kaattula En kunnaan kuruvi sikkuma Vannan karathil paathathu En vazhiyae vanthu nikkuma Male Part Moonji moonji therinjathu Ada muzhusa yaaru paathathu Kalla naattu sirukkithaan Ava kanna kandathum verththathu Male Part Pera ketkka nenachen En buththi perandu pochu Oora ketkka nenachen En usuru vaththi pochu Male Part Nee pagaiyaali amsamo Illa pangaali vamsamo Puthu paambaaga Oliyaaga vaadi
தமிழ்
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் குழு : ............................ ஆண் : ஹே சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா ஆண் : மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட முழுசா யாரு பாத்தது கள்ள நாட்டு சிறுக்கிதான் அவ கண்ண கண்டதும் வேர்த்தது ஆண் : பேர கேட்க நெனச்சேன் என் புத்தி பிரண்டு போச்சு ஊர கேட்க நெனச்சேன் என் உசுரு வத்தி போச்சு ஆண் : நீ பகையாளி அம்சமோ இல்ல பங்காளி வம்சமோ புது பாம்பாக ஒளியாக வாடி ஆண் : சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா ஆண் : ஆடு தின்னும் நரியோ முதலில் கழுத்தை தானே கவ்வும் ஆவி தின்னும் அழகே முதலில் கண்ணை தானே கவ்வும் ஆண் : பட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு கண்ணு எப்படி மறக்கும் உன்ன நட்டாங்கையில் தொட்டாக்கூட எட்டாம் நாளும் மணக்கும் ஆண் : ரதியே எங்க தொலைஞ்ச நெஞ்சு ராவைக்கெல்லாம் வாடுதடி கிளியே எங்க பறந்த என் கெடையாடும் தேடுதடி ஆண் : தேனீ ஜில்லா பூரா உன்ன தேடி பார்த்தேன் வஞ்சி உன் குடும்மி சிக்கின பின்னே நான் குடிப்பது தாண்டி கஞ்சி ஆண் : ஹே சின்னான் சின்னான் காட்டுல என் குன்னான் குருவி சிக்குமா வண்ணன் காரத்தில் பாத்தது என் வழியே வந்து நிக்குமா ஆண் : மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட முழுசா யாரு பாத்தது கள்ள நாட்டு சிறுக்கிதான் அவ கண்ண கண்டதும் வேர்த்தது ஆண் : பேர கேட்க நெனச்சேன் என் புத்தி பிரண்டு போச்சு ஊர கேட்க நெனச்சேன் என் உசுரு வத்தி போச்சு ஆண் : நீ பகையாளி அம்சமோ இல்ல பங்காளி வம்சமோ புது பாம்பாக ஒளியாக வாடி
Song information
Singer: Shankar Mahadevan
Music by: N. R. Raghunanthan
Release information: From Thenmerku Paruvakaatru (2010) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Thenmerku Paruvakaatru
- Composer: N. R. Raghunanthan