Roman script

Chillana Sirukki Song Lyrics is a track from BLACKMAIL Tamil Film– 2025, Starring G. V. Prakash Kumar in lead role, Teju Ashwini, Srikanth, Bindu Madhavi, Vettai Muthukumar, Ramesh Thilak, Linga, Redinnkingsly, Tamil Shaji, Haripriya Girija Hari and Others. This song was sung by Kapil Kapilan and the music was composed by Sam CS. Lyrics works are penned by Sam CS.

Singer : Kapil Kapilan

Music Director : Sam CS

Lyricist : Sam CS

Humming : …………….

Whistle : ………..

Male Part

Oh chillana sirukki chillana sirukki

En vaazhvu ulukki nuzhanjaale

Adiye nee dhaane en ellaam

Male Part

En nenja udachu paalangal amaichu

Peranba adhilae nuzhachaale

Adiye nee dhaane en ellaam

Male Part

Adi yaaro nee yaaro

En vaazhvile vandhadhaeno

Aagaayam theera

Pala aasai thandhadhu yaeno

Male Part

Kannaadiyae… kannaadiyae

Nee mattum podhum enakku… enakku

Humming : …………….

Whistle : ………..

Male Part

En usura ulukkum

Peru aazhi nee dhaan

Manasa varudum

Mayil peeli nee dhaan

Male Part

Enakkaa porandha

Maru paadhi nee dhaan

Seraga kodutha

Alangaari nee dhaan

Male Part

Enn ulagam muzhusaa nee dhaan

Ver evarum enakkingu venaam

Yaaradi nee… yaaradi nee

Enna thedi vandha

Neeyillaama neeyillaama

Vaazhkkaiye enakkilla

Male Part

Chillana sirukki chillana sirukki

En vaazhvu ulukki nuzhanjaale

Adiye nee dhaane en ellaam..en ellaam

Male Part

En nenja udachu paalangal amaichu

Peranba adhilae nuzhachaale

Adiye nee dhaane en ellaam ..en ellaam

Humming : …………….

Whistle : ………..

தமிழ்

பாடகர் : கபில் கபிலன்

இசையமைப்பாளர் : சாம் சிஎஸ்

பாடலாசிரியர் :சாம் சிஎஸ்

ஹம்மிங் : …………….

விசில் : ………….

ஆண் : ஓ சில்லான சிறுக்கி

சில்லான சிறுக்கி

என் வாழ்வ உளுக்கி நுழைஞ்சாலே

அடியே நீதானே என் எல்லாம்

ஆண் : என் நெஞ்ச உடைச்சு

பாலங்கள் அமைச்சு

பேரன்ப அதில நுழைச்சாலே

அடியே நீதானே என் எல்லாம்

ஆண் : அடி யாரோ நீ யாரோ

என் வாழ்விலே வந்ததேனோ

ஆகாயம் தீர

பல ஆசை தந்தது ஏனோ

ஆண் : கண்ணாடியே.....கண்ணாடியே

நீ மட்டும் போதும் எனக்கு...எனக்கு.....

ஹம்மிங் : …………….

விசில் : ………….

ஆண் : என் உசுர உலுக்கும்

பெரு ஆழி நீதான்

மனச வருடும்

மயில் பீலி நீதான்

ஆண் : எனக்கா பொறந்த

மறு பாதி நீதான்

சிறக கொடுத்தா

அலங்காரி நீதான்

ஆண் : என் உலகம் முழுசா நீதான்

வேற் எவரும் எனக்கிங்க வேணாம்

யாரடி நீ... யாரடி நீ

என்ன தேடி வந்த

நீயில்லாம நீயில்லாம

வாழ்க்கையே எனக்கில்லை

ஆண் : சில்லான சிறுக்கி

சில்லான சிறுக்கி

என் வாழ்வ உளுக்கி நுழைஞ்சாலே

அடியே நீதானே என் எல்லாம்

ஆண் : என் நெஞ்ச உடைச்சு

பாலங்கள் அமைச்சு

பேரன்ப அதில நுழைச்சாலே...ஏ...

அடியே நீதானே என் எல்லாம்

ஹம்மிங் : …………….

விசில் : ………….

Song information

Release information: From BLACKMAIL (2025) · Singer: Kapil Kapilan · Lyricist: Sam C.S · Music: Sam CS

Explore this song