Roman script
Singer : Shreya Ghoshal Music by : D. Imman Lyrics by : Madhan Karky Female Part Chellamey chellamey Magizhvathellamae unnaalae Chellamey chellamey Anaikka yaarundu un polae Sirippathu un kannil En inbam naan kaanathaan Azhuvathu un thozhil Kan moodi naan saayathan Kadavul endren athai maruthaai Maruthidinum nee en maru thaai Female Part Chellamey chellamey Magizhvathellamae unnaale Chellamey chellamey Anaikka yaarundu un polae Female Part Kattukadanga sinathil Naaneriyum pothum Kattiyanaithae anaithidum Kanivu pothum Naan thoonga Kanavu kadhaigal solvaai Naan vaazha Unadhu kanavai kolvaai Female Part Nan enna seidhaalum poru Epodhum ennodu iru Mazhalaiyin nagaramaai Sirumiyin nagaramaai Pathinmam naan adaikaiyil Enakku nee sigaramaai chellamey Female Part Chellamey chellamey Magizhvathellamae unnaalae Chellamey chellamey Anaikka yaarundu un polae Sirippathu un kannil En inbam naan kaanathaan Azhuvathu un thozhil Kan moodi naan saayathan Kadavul endren athai maruthaai Maruthidinum nee en maru thaai
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே சிரிப்பது உன் கண்ணில் என் இன்பம் நான் காணத்தான் அழுவது உன் தோளில் கண் மூடி நான் சாயத்தான் கடவுள் என்றேன் அதை மறுத்தாய் மறுத்திடினும் நீ என் மறு தாய் பெண் : செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே பெண் : கட்டுக்கடங்கா சினத்தில் நான் எரியும் போதும் கட்டியணைத்தே அணைத்திடும் கனிவு போதும் நான் தூங்க கனவு கதைகள் சொல்வாய் நான் வாழ உனது கனவை கொல்வாய் பெண் : நான் என்ன செய்தாலும் பொறு எப்போதும் என்னோடு இரு மழலையின் நகரமாய் சிறுமியின் நகரமாய் பதின்மம் நான் அடைகையில் எனக்கு நீ சிகரமாய் செல்லமே பெண் : செல்லமே செல்லமே மகிழ்வதெல்லாமே உன்னாலே செல்லமே செல்லமே அணைக்க யாருண்டு உன் போலே சிரிப்பது உன் கண்ணில் என் இன்பம் நான் காணத்தான் அழுவது உன் தோளில் கண் மூடி நான் சாயத்தான் கடவுள் என்றேன் அதை மறுத்தாய் மறுத்திடினும் நீ என் மறு தாய்
Song information
Singer: Shreya Ghoshal
Music by: D. Imman
Lyrics by: Madhan Karky
Release information: From Poikkal Kuthirai (2022) · Singer: Shreya Ghoshal · Lyricist: Madhan Karky · Music: D. Imman
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Poikkal Kuthirai
- Composer: D. Imman
- Lyricist: Madhan Karky