Roman script
Chedi Maraivile Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha. Singers : M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela Music Director : G. Ramanathan Lyricist : Suradha Female Part O..o…o…o…o..o..o…o… Male Part Chedi maraivilae oru poongodi Maraindhae maayam seivadhaen Chedi maraivilae oru poongodi Maraindhae maayam seivadhaen Female Part Pidikka vandhaalae oodiduvenae Pidikka vandhaalae oodiduvenae Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale Male Part Paadum kuyilae paaru ippodhae Paadum kuyilae paaru ippodhae Female : Thulli odum pulli maanai Thulli odum pulli maanai Neengal pidikka mudiyumoo Male : Aamaiyalla naanae Female : Muyal endru sollamatten Female Part Haa Vanna malar soodiya en jaadai pinnalai Pidithizhuthaal valikkaadho Vanna malar soodiya en jaadai pinnalai Pidithizhuthaal valikkaadho Male Part Adadadadaa Minnalodu naesamulla chinna idai Ooduvadhaal odiyaadhoo…hoo Minnalodu naesamulla chinna idai Ooduvadhaal odiyaadhoo…
தமிழ்
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : சுரதா பெண் : ஒ...ஒ...ஒ....ஒ....ஒ....ஒ...ஒ.... ஆண் : செடி மறைவிலே ஒரு பூங்கொடி மறைந்தே மாயம் செய்வதேன் செடி மறைவிலே ஒரு பூங்கொடி மறைந்தே மாயம் செய்வதேன் பெண் : பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே ஆண் : பாடும் குயிலே பாரு இப்போதே பாடும் குயிலே பாரு இப்போதே பெண் : துள்ளி ஓடும் புள்ளி மானை துள்ளி ஓடும் புள்ளி மானை நீங்கள் பிடிக்க முடியுமோ ஆண் : ஆமையல்ல நானே பெண் : முயல் என்று சொல்ல மாட்டேன் பெண் : ஹா ... வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை பிடித்திழுத்தால் வலிக்காதோ வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை பிடித்திழுத்தால் வலிக்காதோ ஆண் : அடடடடா மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை ஓடுவதால் ஒடியாதோ......ஹோ மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை ஓடுவதால் ஒடியாதோ
Song information
Singers: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
Release information: From Amarakavi (1952) · Singer: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela · Lyricist: Suratha · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
- Film / album: Amarakavi