Roman script

Singer : K. J. Yesudas
Music by : Adithyan
Male Part
Thandhaanae thaanaa naanae
Thandha naanae thaanaanae
Thandhaanae thaanaa naanae
Thandha naanae thaanaanae
Male Part
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Amaran kadhaiya konjam
Arindhu vandhu sollungalen
Male Part
Veeramulla aambala avan
Maradhakula manipulla
Veeramulla aambala
Maradhakula manipulla
Male Part
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Male Part
Dhairiyam irunthuchunna
Samudhiramum kaal alavu
Thunichal valarnthiruntha
Thoongal ellaam nool alavu
Male Part
Edhiri illaiyinnu
Ezhuthi vechaan yettila
Idhayum padikavilla
Avanum oru kannanae
Avan kadala pola kaatha pola
Kaakka vantha saaminga
Male Part
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Male Part
Thangam pola manasirukku
Dharuman pola maaruvaan
Singaththa vaettai aadi
Chaerikku ellam poduvaan
Male Part
Avara seeri vanthaa
Alaiyum kooda adangumae
Kuththam ulla oorula
Avan sutham ulla aalunga
Avan mugatha paarthu manasu poothu
Kodi sanam vaazhthunga
Male Part
Chandirarae suriyarae
Natchathira nayagarae
Chandirarae suriyarae
Natchathira nayagarae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஆதித்யன்
ஆண் : தந்தானே தானானானே
தந்தானானே தானானே
தந்தானே தானானானே
தந்தானானே தானானே
ஆண் : சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம்
அறிந்து வந்து சொல்லுங்களேன்
ஆண் : வீரமுள்ள ஆம்புள
அவன் மரவகுல மணிப்புள்ள
வீரமுள்ள ஆம்புள
மரவகுல மணிப்புள்ள
ஆண் : சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
ஆண் : தைரியம் இருந்துச்சுன்னா
சமுத்திரமும் கால் அளவு
துணிச்சல் வளர்ந்திருந்தா
தூண்கள் எல்லாம் நூல் அளவு
ஆண் : எதிரி இல்லையின்னு
எழுதி வைச்சான் ஏட்டுல
கீதைய படிக்கவில்லை
அவனும் ஒரு கண்ணனே
அவன் கடலைப்போல
காத்தப்போல காக்க வந்த சாமிங்க
ஆண் : சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
ஆண் : தங்கம் போல மனசு இருக்கு
தர்மனாக மாறுவான்
சிங்கத்தை வேட்டையாடி
சேரிக்கெல்லாம் போடுவான்
ஆண் : அமரன் சீறி வந்தா
அலையும் கூட அடங்குமே
குத்தமுள்ள ஊருல
அவன் சுத்தமுள்ள ஆளுங்க
அவன் முகத்த பார்த்து மனசு பூத்து
கோடி சனம் வாழ்த்துங்க
ஆண் : சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே....ஏ...

Song details

Music by: Adithyan

Release information: From Amaran (1992) · Lyricist: Vairamuthu