Roman script
Singer : VishnuRam Music by : Kevin Music Label : VishuRam Whistling : ……………. Male Part Ninnu moraikkira kanna parikkira Cadbury’s flavor-u kannu Ennai kannala thookkitta ponnu Ulla yeruthu jivvunu onnu Male Part Hint-u kudukkura X-into aaga thaanae Odi vandhen naanae kannu Ennai orama niruthitta ponnu En hope ellaam thinguthae mannu Male Part Mezhuga naan urugi vazhiyiren Ennai edhamaa nee anachi eerpiya Ada oru naal kaadhal solla varuvanae Velagaama verukkaama idhazhgal serkkanum Male Part Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae Male Part Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae Whistling : ……………………. Male Part Modern outfit-la maalai nerathula Vandhu ninnaa paaru kannu En mood ellaam maaruthae ponnu Kannum moodaama paarthenae ninnu Male Part Rathina kaadhal vena Raatina kaadhal podhum Keezha mela pona thaan Thrill-ah maarumae Male Part Raa pagal suthida vena Mall ulla poyida vena Maalai nera beach oram Manalil karaiyalaam Male Part Chinnadha oru sirippa thediyae Oru puyalai naanum vandhadaindhanae Pen poovae unai kaiyil yendha vendiyae Malar thottam un maarbil sarindhu vizhundhanae Male Part Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae Male Part Butta bomma butta bomma Ennai suttu konniyae Thathalichae kitta vandhen Enna mennu thinniyae Whistling : ……………… Male Part Ninnu moraikkira kanna parikkira Cadbury’s flavor-u kannu Ennai kannala thookkitta ponnu Ulla yeruthu jivvunu onnu Male Part Hint-u kudukkura A-into aaga thaanae Odi vandhen naanae kannu Ennai orama niruthitta ponnu En hope ellaam thinguthae mannu Whistling : ………………………
தமிழ்
பாடகர் : விஷ்ணு ராம் இசையமைப்பாளர் : கெவின் விசில் : ............................. ஆண் : நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற Cadbury’s flavor-u கண்ணு என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு ஆண் : ஹின்ட் குடுக்குற இண்ட்டு ஆக தானே ஓடி வந்தேன் நானே கண்ணு என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு ஆண் : மெழுகா.....நான் உருகி வழியுறேன் என்னை எதமா நீ அணைச்சி இருப்பியா அட ஒரு நாள் காதல் சொல்ல வருவேனே வெலகாம வெறுக்காம இதழ்கள் சேர்க்கணும் ஆண் : புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னை சுட்டு கொன்னையே தத்தளிச்சே கிட்ட வந்தேன் என்ன மென்னு தின்னியே விசில் : ...................................... ஆண் : மாடர்ன் அவுட்பிட்-ல மாலை நேரத்துல வந்து நின்னா பாரு கண்ணு என் மூட் எல்லாம் மாறுதே பொண்ணு கண்ணும் மூடாமா பார்த்தேனே நின்னு ஆண் : இரத்தின காதல் வேணா இராட்டின காதல் போதும் கீழ மேல போனாதான் திரில்லா மாறுமே ஆண் : ரா பகல் சுத்திட்டு வேணா மால் உள்ள போயிட வேணா மாலை நேர பீச் ஓரம் அனலில் கரையலாம் ஆண் : சின்னதா ஒரு சிரிப்பா தேடியே ஒரு புயலை நானும் வந்தடைந்தேனே பெண் பூவே உன்னை கையில் ஏந்த வேண்டிய மலர் தோட்டம் உன் மார்பில் சரிந்து விழுந்தனே ஆண் : புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னை சுட்டு கொன்னையே தத்தளிச்சே கிட்ட வந்தேன் என்ன மென்னு தின்னியே ஆண் : புட்ட பொம்மா புட்ட பொம்மா என்னை சுட்டு கொன்னையே தத்தளிச்சே கிட்ட வந்தேன் என்ன மென்னு தின்னியே விசில் : .................................... ஆண் : நின்னு மொறைக்கிற கண்ண பறிக்கிற Cadbury’s flavor-u கண்ணு என்னை கண்ணால தூக்கிட்ட பொண்ணு உள்ள ஏறுது ஜிவ்வுன்னு ஒன்னு ஆண் : ஹின்ட் குடுக்குற இண்ட்டு ஆக தானே ஓடி வந்தேன் நானே கண்ணு என்னை ஓரமா நிறுத்திட்ட பொண்ணு என் ஹோப் எல்லாம் திங்குதே மண்ணு விசில் : ................................
Song information
Singer: VishnuRam
Music by: Kevin
Release information: From Butta Bomma Song – Tamil Version By VishnuRam (2020) · Lyricist: Pahal, VishnuRam
Explore this song
- Singer: VishnuRam
- Film / album: Butta Bomma Song – Tamil Version By VishnuRam
- Composer: Kevin