Roman script
Bujji Kutty Song Lyrics from Thandel – 2025 Film, Starring Naga Chaitanya, Sai Pallavi and Others. This song was sung by Javed Ali and the music composed by Devi Sri Prasad. Lyrics works are penned by lyricist Viveka. Singer : Javed Ali Music Director : Devi Sri Prasad Lyricist : Viveka Male Part Kaathula aadura karporam pola Kannae en uyir aaduthu un kural kekkaama Megham mooduna vennilavu pola Sogam mooduthu penne un mugam paakkame Puyal kaathula poriya pola Sedharithaan poren pulla Male Part Un pechu Naan vaazha en moochu Ooo bujji kutty Un paarva Naan vaazha uyiraachu Ye bujji kutty Male Part Hmm mm mm Neerilladha aaraaga Mannillaadha veraaga Nikkura nee illaama Kolluriye kollaama Male Part Kaala thottu kettukuren Kanna thottu pottukuren Unna vittu pogaamaa Paathukkaran nogaama Male Part Uppu kadal motham suthi Vandhen pulla bayamilla Otha thuli un kanneeril Muzhuguren mella Male Part Un pechu Naan vaazha en moochu Ooo bujji kutty Un paarva Naan vaazha uyiraachu Ye bujji kutty Male Part Neeyum naanum veghu dhooram Neer aruvi kannoram Nenjam engum sedhaaram Needhaan en aadhaaram Male Part Eppadi than kenjanumoo Evalavu konjanumoo Un manasa naan karaikka Innum enna seiyanamo Male Part Kaathu mazha saaral illa Kaalun keezha kuliyilla Karaname thonaama naa Podhaiyuran ulla Male Part Un pechu Naan vaazha en moochu Ooo bujji kutty Un paarva Naan vaazha uyiraachu Ye bujji kutty
தமிழ்
பாடகர் : ஜாவேத் அலி இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : காத்துல ஆடுற கற்பூரம் போல கண்ணே என் உயிர் ஆடுது உன் குரல் கேக்காம மேகம் மூடுன வெண்ணிலாவ போல சோகம் மூடுது பெண்ணே உன் முகம் பாக்காமே புயல் காத்துல பொறிய போல செதறித்தான் போனேன் புள்ள ஆண் : உன் பேச்சு நான் வாழ என் மூச்சு ஓ புஜ்ஜி குட்டி உன் பார்வ நான் வாழ உயிராச்சு ஏ புஜ்ஜி குட்டி ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் நீரில்லாத ஆறாக மண்இல்லாத வேறாக நிக்குற நீ இல்லாம கொல்லுறியே கொல்லாம ஆண் : கால தொட்டு கேட்குறேன் கண்ண தொட்டு போட்டுக்குறேன் உன்ன விட்டு போகாம பாத்துக்குறேன் நோகாம ஆண் : உப்பு கடல் மொத்தம் சுத்தி வந்தேன் புள்ள பயமில்லை ஒரு தளி உன் கண்ணீரில் முழுகுறேன் மெல்ல ஆண் : உன் பேச்சு நான் வாழ என் மூச்சு ஓ புஜ்ஜி குட்டி உன் பார்வ நான் வாழ உயிராச்சு ஏ புஜ்ஜி குட்டி ஆண் : நீயும் நானும் வெகு தூரம் நீர் அருவி கண்ணோரம் நெஞ்சம் எங்கும் சேதாரம் நீதான் என் ஆதாரம் ஆண் : எப்படி தான் கெஞ்சனுமோ எவ்வளவு கொஞ்சனுமோ உன் மனச நான் கரைக்க இன்னும் என்ன செய்யனுமோ ஆண் : காத்து மழை சாரல் இல்லை காலுன் கீழ குழியில்ல காரணமே தோணாம நா பொதையூரேன் உள்ள ஆண் : உன் பேச்சு நான் வாழ என் மூச்சு ஓ புஜ்ஜி குட்டி உன் பார்வ நான் வாழ உயிராச்சு ஏ புஜ்ஜி குட்டி
Song information
Singer: Javed Ali
Release information: From Thandel (2025) · Singer: Javed Ali · Lyricist: Viveka · Music: Devi Sri Prasad