Roman script

Singer : Sam CS

Music by : Sam CS

Lyrics by : Sam CS

Male Part

O brahman padachathula

Onnu mattum romba azhagu…ava….

Avala paathaalae nenjam

Ippam panja pathikiruthu yen …therla

Male Part

O brahman padachathula

Onnu mattum romba azhagu…ava….

Avala paathaalae nenjam

Ippam panja pathikiruthu yen …therla

Male Part

Ye kannaadi cake-uda

Ava kannaal paartha shakuda

Dhevalogam kadanchedutha

Fifty kg cake-uda

Male Part

Pechellaam sweetuda

Ava kovam kooda weightuda

Veraarum venaanda

Avale avale pothunda

Male Part

Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina

Male Part

Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina

Male Part

Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina

Male Part

Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina

Male Part

O azhagaana serukka

Sela pola irukka

Siragethum illaatha dhevatha

Male Part

Sirikkaama siricha

Manasellaam kalacha

Uyir naadi odacha theipira

Male Part

Aavin paalula unna kadanjaangala

Vellaaviyil pottu neinjaangala

Thanga podiyil thallivittu

Thangathula onna senjaangala

Male Part

Veraarum vendaam

Nee thaanae podhum

Ennoda seenu seenaagum

Avalaala

Male Part

Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina

Male Part

Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina

Male Part

Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina

Male Part

Ye onna paatha aaguren

Naan zeronu thaan

Nee vaadi ennoda heroina

தமிழ்

பாடகர் : சாம் சி எஸ்

இசை அமைப்பாளர்  : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : சாம் சி எஸ்

ஆண் : ஓ பிரம்மன் படைச்சதுல

ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. அவ

அவள பாத்தாலே நெஞ்சம்

இப்பம் பஞ்சா பத்திக்கிருது ஏன்...தெர்ல

ஆண் : ஓ பிரம்மன் படைச்சதுல

ஒன்னு மட்டும் ரொம்ப அழகு.. அவ

அவள பாத்தாலே நெஞ்சம்

இப்பம் பஞ்சா பத்திக்கிருது ஏன்...தெர்ல

ஆண் : ஏ கண்ணாடி கேக்குடா

அவ கண்ணால் பார்த்தா ஷாக்குடா

தேவலோகம் கடைஞ்செடுத்த

ஃபிப்டி கேஜி கேக்குடா

ஆண் : பேச்செல்லாம் சுவீட்டுடா

அவ கோவம் கூட வெயிட்டுடா

வேறாரும் வேணான்டா

அவளே அவளே போதுன்டா

ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்

நான் ஜீரோனு தான்

நீ வாடி என்னோட ஹீரோயினா

ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்

நான் ஜீரோனு தான்

நீ வாடி என்னோட ஹீரோயினா

ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்

நான் ஜீரோனு தான்

நீ வாடி என்னோட ஹீரோயினா

ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்

நான் ஜீரோனு தான்

நீ வாடி என்னோட ஹீரோயினா

ஆண் : ஓ அழகான செருக்கா

செல போல இருக்கா

சிறகேதும் இல்லாத தேவத

ஆண் : சிரிக்காம சிரிச்சா

மனசெல்லாம் கலச்சா

உயிர் நாடி ஒடச்சா தேய்பெற

ஆண் : ஆவின் பாலுல உன்ன கடஞ்சாங்களா

வெள்ளாவியில் போட்டு நெஞ்சாங்களா

தங்க பொடியில் தள்ளிவிட்டு

தங்கத்துல ஒன்ன செஞ்சாங்களா

ஆண் : வேறாரும் வேண்டாம்

நீ தானே போதும்

என்னோட சீனு சீனாகும்

அவளால

ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்

நான் ஜீரோனு தான்

நீ வாடி என்னோட ஹீரோயினா

ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்

நான் ஜீரோனு தான்

நீ வாடி என்னோட ஹீரோயினா

ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்

நான் ஜீரோனு தான்

நீ வாடி என்னோட ஹீரோயினா

ஆண் : ஏ ஒன்ன பாத்தா ஆகுறேன்

நான் ஜீரோனு தான்

நீ வாடி என்னோட ஹீரோயினா

Song information

Singer: Sam CS

Music by: Sam CS

Lyrics by: Sam CS

Release information: From Ghosty (2022) · Singer: Sam C. S · Lyricist: Sam C.S · Music: Sam C. S

Explore this song