Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : T. Rajendar Chorus ………………………. Male Part Bhrammadevanavan varna jaalamenna Paavai maeniyadhu konda kolamenna Sundhariyae ezhil sundhariyae Kaadhaliyae aasai kaadhaliyae Male Part Thaththai ival pakkam vara Thazhuvida vetkkamura Vaa vaa vasandha thaenae Anaithaen unnaithaanae..ye Female Part Kaalidaasanavan megathoodhamena Kaadhal daasan ivan raagam paadi vara Ennavanae kavidhai sonnavanae Mannavanae manadhil ninnavanae Male Part Aa..aa… Male Part Oh sirippil amudham sindhum kumudham Unnai ketkkiren Female : Vedan kalaiyal virithaai valaiyai Naanum thorkkiren Male Part Aadai kattum thaamarai Neeyae enakku devadhai Aadai kattum thaamarai Neeyae enakku devadhai Female : Devi ennai pugazhndhaan Poothoovi vaavendraan Male Part Bhrammadevanavan varna jaalam enna Paavai maenaiyadhu konda kolamenna Sundhariyae ezhil sundhariyae Female : Mannavanae manadhil ninnavanae Chorus ………………………. Female Part Thoondil pottaan Ennai kettaan dhegam silirkudhae Male : Kannam vaikka kannam theda Annam sivakkiraal Female Part Kaadhal konda ilainjanae Kalavaadum thirudanae Kaadhal konda ilainjanae Kalavaadum thirudanae Male Part Mullai ival thadukka Kollai engu adikka Female Part Kaalidaasanavan megathoodhamena Kaadhal daasan ivan raagam paadi vara Ennavanae kavidhai sonnavanae Mannavanae manadhil ninnavanae Female Part Thaththai ival pakkam vara Thazhuvida vetkkamura Vaa vaa endhan thalaivaa Naan thaan undhan nilavaa Male Part Bhrammadevanavan varna jaalamenna Paavai maeniyadhu konda kolamenna Sundhariyae ezhil sundhariyae Kaadhaliyae aasai kaadhaliyae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ............................. ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே ஆண் : தத்தை இவள் பக்கம் வர தழுவிட வெட்கமுற வா வா வசந்த தேனே அணைத்தேன் உன்னைத்தானே..ஏ..ஏ...ஏ.. பெண் : காளிதாசனவன் மேகதூதமென காதல் தாசன் இவன் ராகம் பாடி வர என்னவனே கவிதை சொன்னவனே மன்னவனே மனதில் நின்னவனே.. ஆண் : ஆ...ஆஅ.... ஆண் : ஓஓ சிரிப்பில் அமுதம் சிந்தும் குமுதம் உன்னைக் கேட்கிறேன் பெண் : வேடன் கலையாய் விரித்தாய் வலையை நானும் தோற்கிறேன் ஆண் : ஆஆ..ஆடைக் கட்டும் தாமரை நீயே எனக்கு தேவதை ஆடைக் கட்டும் தாமரை நீயே எனக்கு தேவதை பெண் : தேவி என்னை புகழ்ந்தான் பூத்தூவி வாவென்றான்.... ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே பெண் : மன்னவனே மனதில் நின்னவனே குழு : .......................... பெண் : தூண்டில் போட்டான் என்னக் கேட்டான் தேகம் சிலிர்க்குதே ஆண் : கன்னம் வைக்க கன்னம் தேட அன்னம் சிவக்கிறாள் பெண் : காதல் கொண்ட இளைஞனே களவாடும் திருடனே காதல் கொண்ட இளைஞனே களவாடும் திருடனே ஆண் : முல்லை இவள் தடுக்க கொள்ளை எங்கு அடிக்க... பெண் : காளிதாசனவன் மேகதூதமென காதல் தாசன் இவன் ராகம் பாடி வர என்னவனே கவிதை சொன்னவனே மன்னவனே மனதில் நின்னவனே.. பெண் : தத்தை இவள் பக்கம் வர தழுவிட வெட்கமுற வா வா எந்தன் தலைவா நான்தான் உந்தன் நிலவா...ஆஆஆ... ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே.....
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: T. Rajendar
Release information: From Aayusu Nooru (2015) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Aayusu Nooru
- Composer: T. Rajendar