Roman script
Singer : Vani Jairam Music by : Chandrabose Chorus Kokkara kokkara kokkara kokkara Kokkara kokkara kokkara kokkara Kokkara kokkara kokkara kokkarakko…. Female Part Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa Hara haraa govinthaa hara haraa Thoongura neraththula naamaththa saaththiduvaan Hara haraa govinthaa hara haraa Female Part Ezhuppa ezhuppa urangi kidakkum Yaezhai sanangala Verattu verattu adichchu verattu Thiruttu pasangala haang haang….haang…. Female Part Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Chorus Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Female Part Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa Hara haraa govinthaa hara haraa Chorus ………………… Female Part Oorukkae raasaththi naan Kaiyai katti vanthu nillunga Mangamma en peruthaan Onga kora enna solluna Female Part Neengellaam ennoda Chorus : Manthiringa enthiringa Female : Lanjaththa thanthakka Chorus : Vambu varum vaangaatheenga Female Part Vanthaachu vanthaachu raasaththi vanthaachu Pallaakku kondaangadaa Female Part Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Chorus Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Female Part Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa Hara haraa govinthaa hara haraa Chorus ………………… Female Part Melaththa thattungadaa Mettukkatti paattu padippaen Pin paattu paadungadaa Thappaa sonnaa palla odaippaen Female Part Sangeetham engitta Chorus : Ellorumae kaththukkanum Female : Saareeram kettaakka Chorus : Paattu thara oththukkanum Em paatta kelunnu yaaraaro vanthaachu Paadaththaan kettukkanum Female Part Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Chorus Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Female Part Bhoomiyum thoonguthadaa Saamiyum thoonguthadaa Hara haraa govinthaa hara haraa Thoongura neraththula naamaththa saaththiduvaan Hara haraa govinthaa hara haraa Female Part Ezhuppa ezhuppa urangi kidakkum Yaezhai sanangala Verattu verattu adichchu verattu Thiruttu pasangala haang haang….haang…. Female Part Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Chorus {Takkara takkara doi koovunga Kokkara kokkarakko Takkara takkara doi koovunga Kokkara kokkarakko} (2)
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கர கொக்கரக்கோ....... பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான் ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா பெண் : எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு திருட்டு பசங்கள ஹாங் ஹாங்...ஹாங்... பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா குழு : ..................................... பெண் : ஊருக்கே ராசாத்தி நான் கையை கட்டி வந்து நில்லுங்க மங்கம்மா என் பேருதான் ஒங்க கொற என்ன சொல்லுங்க பெண் : நீங்கெல்லாம் என்னோட குழு : மந்திரிங்க எந்திரிங்க பெண் : லஞ்சத்த தந்தாக்க குழு : வம்பு வரும் வாங்காதீங்க பெண் : வந்தாச்சு வந்தாச்சு ராசாத்தி வந்தாச்சு பல்லாக்கு கொண்டாங்கடா..... பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா குழு : ..................................... பெண் : மேளத்த தட்டுங்கடா மெட்டுக்கட்டி பாட்டு படிப்பேன் பின் பாட்டு பாடுங்கடா தப்பா சொன்னா பல்ல ஒடைப்பேன் பெண் : சங்கீதம் எங்கிட்ட குழு : எல்லோருமே கத்துக்கணும் பெண் : சாரீரம் கேட்டாக்க குழு : பாட்டு தர ஒத்துக்கணும் எம் பாட்ட கேளுன்னு யாராரோ வந்தாச்சு பாடத்தான் கேட்டுக்கணும் பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ குழு : டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ.... பெண் : பூமியும் தூங்குதடா சாமியும் தூங்குதடா ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா தூங்குற நேரத்துல நாமத்த சாத்திடுவான் ஹர ஹரா கோவிந்தா ஹர ஹரா பெண் : எழுப்ப எழுப்ப உறங்கி கிடக்கும் ஏழை சனங்கள வெரட்டு வெரட்டு அடிச்சு வெரட்டு திருட்டு பசங்கள ஹாங் ஹாங்...ஹாங்... பெண் : டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ குழு : {டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ டக்கர டக்கர டோய் கூவுங்க கொக்கர கொக்கரக்கோ} (2)
Song details
Music by: Chandrabose
Release information: From Muthalali Amma (1990) · Lyricist: Pulamaipithan
- Singer: Vani Jairam
- Film / album: Muthalali Amma
- Composer: Chandrabose