Roman script
Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Heyy… Male Part Boomi enna suthudhae Umai nenju kathudhae En munnadi sukiran Kaiya katti nikkudhae Damage aana pieceu naane Joker ipo hero aanen Kaanja mannu eeram annen Saanja thoonu nera aanen Male Part {Hey ennoda peru seeraanadhae Hey ennoda paadhai ner aanadhae Hey zero vum ippo nooraanadhae ada nooraanadhae} (2) Heyyy.. Male Part Santha pakkam pogalam Panju mittai vaangalam Beach pakkam pogalam Ranga raatinam suthalam Male Part {Vaazahkai mella mella okay aanadhae Jodi vandhu ippo jolly aanadhae Bike Rideu Kuda Happy Aanadhe Kaalam vandhadhae.. gethu aanadhae} (2) Male Part Engeyo pogum kaathu Ipo en jannal pakkam veesum En kuda porantha sabam Ipa thannalayae therrum Damage aana pieceu naane Joker ipo hero aanen Kaanja mannu eeram annen Saanja thoonu nera aanen Male Part Boomi enna suthudhae Umai nenju kathudhae En munnadi sukiran Kaiya katti …kaiya katti Kaiya katti nikkudhaeeee..
தமிழ்
பாடகா் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : ஹே ஆண் : பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே ஆண் : டேமேஜ் ஆன பீசு நானே ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன் சாஞ்ச தூணு நேரா ஆனேன் ஆண் : { ஹே என்னோட பேரு சீரானதே ஹே என்னோட பாதை நேரானதே ஹே ஜீரோவும் இப்போ நூறானதே அட நூறானதே } (2) ஹே ஆண் : சந்த பக்கம் போகலாம் பஞ்சு மிட்டாய் வாங்கலாம் பீச்ச பக்கம் போகலாம் ரங்க ராட்டினம் சுத்தலாம் ஆண் : { வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே ஜோடி வந்து இப்போ ஜாலி ஆனதே பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே காலம் வந்ததே கெத்து ஆனதே } (2) ஆண் : எங்கேயோ போகும் காத்து இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும் என் கூட பொறந்த சாபம் இப்ப தன்னாலயே தீரும் ஆண் : டேமேஜ் ஆன பீசு நானே ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன் சாஞ்ச தூணு நேரா ஆனேன் ஆண் : பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி கைய கட்டி கைய கட்டி நிக்குதே
Song details
Music by: Anirudh Ravichander
Release information: From Ethir Neechal (2013 Film) (2013) · Lyricist: Dhanush
- Singer: Anirudh Ravichander
- Film / album: Ethir Neechal (2013 Film)
- Composer: Anirudh Ravichander