Roman script

Boologam Ellaamae Song Lyrics is the track from Pesuvathu Kiliya Tamil Film – 2010, Starring Shakthi, Muthukalai and Others. This song was sung by A. R. Reihana, Yemil and Kaushik. The music was composed A. R. Reihana. Lyrics works penned by Murugan Manthiram.

Singers : A. R. Reihana, Yemil and Kaushik

Music Director : A. R. Reihana

Lyricist : Murugan Manthiram

Humming : ………………

Male Part

Boologam ellaame friendship

Boologam ellaame friendship

Female : Boologam ellaame friendship

Boologam ellaame friendship

Male Part

Nenjil friendship ulagil oooo…

Female : Kaadhal nuzhaiyaadha

Thooya uravallavaa

Both : Boologam ellaame friendship

Boologam ellaame friendship

Male Part

Friendship

Friendship

Care for the friend

Care for the friend

Its friendship

Friendship

All my friend

Music : ………………

Both : Tholviyil mattumalla

Un velviyil thunai varume

Vaarangal theerum

O maadhangal theerum

Natpendrum maaraadhe

Male Part

Natpedhaiyum edhir paarppadhillai

Natpukku edhuvum thevaiyillai

Rekkai kattikkondu

Thikkai ettum suttru

Both : Vaa thozhaa kondaadu

Both : Boologam ellaame friendship

Boologam ellaame friendship

Male Part

Edhirpaarppu edhumillaa

Uravidhudhaan

Imayamume oru kadugu

Natpirundhaal hoo ooo…

Music : ……………………

Both : Jaadhigal bedhangal paarppadhillai

Adhu karuppaa sivappaa therivadhillai

Ettu thottu varum

Enbadhaiyum thodum

Natpukkinge naraihalillai

Male Part

Ellaigal illaa desam

Natpe thaan adhan vaasam

All : Nallavattrai mattum kandukollum natpu

Theeyavai kannil theriyadhu

Both : Boologam ellaame friendship

Boologam ellaame friendship

Male Part

Edhirpaarppu edhumillaa

Uravidhudhaan

Imayamume oru kadugu

Natpirundhaal hoo…oooo…

Male Part

Boologam ellaame

Boologam ellaame friendship

தமிழ்

பாடகர்கள் : ஏ. ஆர். ரெய்ஹானா, ஏமில் மற்றும் கௌஷிக்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரெய்ஹானா

பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்

முனங்கல் : ..................

ஆண் : பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

பெண் : பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

ஆண் : நெஞ்சில் ஃப்ரெண்ட்ஷிப் உலகில் ஓஓஓ

பெண் : காதல் நுழையாத தூய உறவல்லவா

இருவர் : பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

ஆண் : ஃப்ரெண்ட்ஷிப்

ஃப்ரெண்ட்ஷிப்

கேர் ஃபார் த ஃப்ரெண்ட்

கேர் ஃபார் த ஃப்ரெண்ட்

இட்ஸ் ஃப்ரெண்ட்ஷிப்

ஃப்ரெண்ட்ஷிப்

ஆல் மை ஃப்ரெண்ட்

இசை : ...............

இருவர் : தோல்வியில் மட்டுமல்ல

உன் வேள்வியில் துணை வருமே

வாரங்கள் தீரும் ஓ மாதங்கள் தீரும்

நட்பென்றும் மாறாதே

ஆண் : நட்பெதையும் எதிர் பார்ப்பதில்லை

நட்புக்கு எதுவும் தேவையில்லை

ரெக்கை கட்டிக்கொண்டு

திக்கை எட்டும் சுற்று

இருவர் : வா தோழா கொண்டாடு

இருவர் : பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

ஆண் : எதிர்பார்ப்பு ஏதுமில்லா

உறவிதுதான்

இமயமுமே ஒரு கடுகு

நட்பிருந்தால் ஹோ ஓஓ

இசை : ....................

இருவர் : சாதிகள் பேதங்கள் பார்ப்பதில்லை

அது கருப்பா சிவப்பா தெரிவதில்லை

எட்டுத் தொட்டு வரும்

எண்பதையும் தொடும்

நட்புக்கிங்கே நரைகளில்லை

ஆண் : எல்லைகள் இல்லா தேசம்

நட்பே தான் அதன் வாசம்

அனைவரும் : நல்லவற்றை மட்டும் கண்டுகொள்ளும் நட்பு

தீயவை கண்ணில் தெரியாது.

இருவர் : பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

ஆண் : எதிர்பார்ப்பு ஏதுமில்லா

உறவிதுதான்

இமயமுமே ஒரு கடுகு

நட்பிருந்தால் ஹோ ஓஓ

ஆண் : பூலோகம் எல்லாமே

பூலோகம் எல்லாமே ஃப்ரெண்ட்ஷிப்

Song information

Singers: A. R. Reihana, Yemil and Kaushik

Release information: From Pesuvathu Kiliya (2010) · Singer: A. R. Reihana, Yemil and Kaushik · Lyricist: Murugan Manthiram · Music: A. R. Reihana

Explore this song