Roman script
Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Vivek Male Part Bongu kichaan Vaangikkuraan salpi sekaru Aakkaan Perusaa vanttaan solla Mooditu odiru Chorus Kaadu Kaadu maela voodu Voodu maela theevu Theevu maela aalu Chorus Aalu Aalu maela maalu Maalu maela aalu Anna vaaiyila apple-u Male Part Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Chorus Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Male Part Savuru mootti Kavuru katti Pona annaachi Ada saltu kottaa Povaamalae Naasthaa thinnaachu Male Part Manasu ethayo thaeduchu Lightaa valukkinu oduchu Male Part Jabaru kaatti Mansu thimiru pannuche…. Chorus : Pannuche…. Male Part Kaavaa vittu Confuse aayi ninnichu Chorus : Ninnichu Male Part Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Chorus Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Chorus ……………….. Chorus Thaattu poottu Thavulu paattu Aal appeettu Kaala neettu Kaalu maattu Last-u naattu Waste mannaachu Male Part Eguru nee kaatti Topi unakku Couple-u holdsu Vuttu pochchunaa Gandhi kanakku Chorus Aahaa haa ahaa Aahaa haa aahaa Aa….aa….aa….aahaa haa aahaa Salpi sekaru Chorus Kaadu Kaadu maela voodu Voodu maela theevu Theevu maela aalu. Chorus Aalu Aalu maela maalu Maalu maela aalu Anna vaaiyila apple-u Chorus Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru Chorus Bongu Ayya bongu Bongu bongu Salpi sekaru
தமிழ்
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர் : விவேக் ஆண் : போங்கு கிச்சான் வாங்கிக்குறான் சல்பி சேகரு அஹ்ஹான் பெருசா வன்ட்டான் சொல்ல மூடிட்டு ஓடிரு குழு : காடு காடு மேல வூடு வூடு மேல தீவு தீவு மேல ஆளு குழு : ஆளு ஆளு மேல மாலு மாலு மேல ஆளு அண்ணா வாயில ஆப்பிள்ளு ஆண் : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு குழு : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு ஆண் : சவுரு மூட்டி கவுறு கட்டி போனா அண்ணாச்சி அட சால்ட் கொட்டா போவாமலே நாஸ்டா தின்னாச்சு ஆண் : மனசு எதையோ தேடுச்சு லைட்டா வழுக்கின்னு ஓடிச்சு ஆண் : ஜபரு காட்டி மனசு திமிரு பண்ணுச்சே குழு : பண்ணுச்சே ஆண் : காவா விட்டு கண்பூயூஸ் ஆயி நின்னிச்சு குழு : நின்னிச்சு ஆண் : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு குழு : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு குழு : .............................. குழு : தாட்டு பூட்டு தவுலு பாட்டு ஆள் அப்பீட்டு கால நீட்டு காலு மாட்டு லாஸ்ட்டு நாட்டு வேஸ்ட் மண்ணாச்சு ஆண் : எகுறி நீ காட்டி டோப்பி உனக்கு கப்பில் ஹோல்ஸ் வுட்டு போச்சுன்னா காந்தி கணக்கு குழு : ஆஹா ஹா ஆஹா ஆஹா ஹா ஆஹா ஆ....ஆ....ஆ.....ஆஹா ஹா ஆஹா சல்பி சேகரு குழு : காடு காடு மேல வூடு வூடு மேல தீவு தீவு மேல ஆளு குழு : ஆளு ஆளு மேல மாலு மாலு மேல ஆளு அண்ணா வாயில ஆப்பிள்ளு குழு : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு குழு : போங்கு அய்யா போங்கு போங்கு போங்கு சல்பி சேகரு
Song information
Singer: Santhosh Narayanan
Music by: Santhosh Narayanan
Lyrics by: Vivek
Release information: From Kadhalum Kadandhu Pogum (2016) · Singer: Santhosh Narayanan · Lyricist: Vivek · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Santhosh Narayanan
- Film / album: Kadhalum Kadandhu Pogum
- Composer: Santhosh Narayanan
- Lyricist: Vivek