Roman script
Singer : Shankar Mahadevan Music by : Shankar-Ehsaan-Loy Male Part Dhesa kaadhal paadadee Adhu manadhin raagandhaanadee Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male Part Dhesa kaadhal paadadee Adhu manadhin raagandhaanadee Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male Part Pookkalai en paadhai maelae Thoovinaalae paaradee.. Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male Part Haa….aaa…..aaa….aa…. Male Part Endhan narambugal kondu cheidha Veenai ondru vendumae Veera bhaaradha kadhaigal ellaam Endhan nenjam paadumae Male Part Dhesam endhan vaasam illai Swaasam endrae cholladee Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male Part Pagaivar kaadhil kooradee En ennam vaalinum kooradee Ellai thaandi kaal padhithaal Ennavaagum paaradee…. Male Part Endhan veeram vairam polae Vaanil minnum meenadee.. Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male Part Bhaaradham enum peyarai chonnaal Chorus : En mannun theepori naanadee Male : Ennai naanae marakkiren Endhan kurudhi thuligalai En mannil chindhi pirakkiren Haaa….aaa….aaa…..aa…. Male Part Porilae naan irandha nodigal Inbam endrae cholladee Chorus : Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee… Male : Meiyinullae paaindhidum Bhaaradham en udhiramdhaanadee…
தமிழ்
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : தேசக் காதல் பாடடீ அது மனதின் ராகந்தானடீ மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ..... ஆண் : தேசக் காதல் பாடடீ அது மனதின் ராகந்தானடீ மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ..... ஆண் : பூக்களை என் பாதை மேலே தூவினாளே பாரடீ.... மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ.... ஆண் : ஹா....ஆஅ....ஆஅ.....ஆஅ.... ஆண் : எந்தன் நரம்புகள் கொண்டு செய்த வீணை ஒன்று வேண்டுமே வீர பாரத கதைகள் எல்லாம் எந்தன் நெஞ்சம் பாடுமே ஆண் : தேசம் எந்தன் வாசம் இல்லை சுவாசம் என்றே சொல்லடீ மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ..... ஆண் : பகைவர் காதில் கூறடீ என் எண்ணம் வாளினும் கூறடீ எல்லை தாண்டிக் கால் பதித்தால் என்னவாகும் பாரடீ..... ஆண் : எந்தன் வீரம் வைரம் போலே வானில் மின்னும் மீன்னடீ மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ..... ஆண் : பாரதம் எனும் பெயரைச் சொன்னால் குழு : என் மண்ணின் தீப்பொறி நானடீ! ஆண் : என்னை நானே மறக்கிறேன் எந்தன் குருதித் துளிகளை என் மண்ணில் சிந்தி பிறக்கிறேன் ஹா.....ஆஅ.....ஆஅ.....ஆ... ஆண் : போரிலே நான் இறந்த நொடிகள் இன்பம் என்றே சொல்லடீ குழு : மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ..... மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ..... ஆண் : மெய்யினுள்ளே பாய்ந்திடும் பாரதம் என் உதிரம்தானடீ......
Song information
Singer: Shankar Mahadevan
Music by: Shankar-Ehsaan-Loy
Release information: From Manikarnika (The Queen of Jhansi) (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Manikarnika (The Queen of Jhansi)
- Composer: Shankar-Ehsaan-Loy