Roman script

Singers : Anirudh Ravichander and Dhanush

Music by : Anirudh Ravichander

Male Part

Bagulu odaiyum dagulu mari

Ye chikkaangudthaa porada maari

Ye vandhaan da romba thaeri..

Ai guiltaanaan da enga maari…

Enga maari enga maari enga maari….

Male Part

Ye paatheenna moracha maari

Moonji aayidum vera maari.

Vaaya vuttaa dhaulath maari

Vazhka unakku mudinjamaari

Male Part

Pinnadichaa etchcha maari

Vettu vilum andhamaari

Rowdy summ veramaari

Pesamaattaan nallamaari….

Male Part

Andhamaari…

Andha andha andha maari

Male Part

Bagulu odaiyum dagulu mari

Ye chikkaangudthaa porada maari

Ye vandhaan da romba thaeri..

Ai guiltaanaan da enga maari…

Male Part

Andhamaari..

தமிழ்

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் தனுஷ்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : பகுலு ஒடயும் டகுலு மாரி

ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி

ஏ வந்தான்டா ரொம்ப தேறி....

ஐ கில்டான்னண்டா எங்க மாரி....

எங்க மாரி எங்க மாரி எங்க மாரி......

ஆண் : ஏ பாத்தீன்னா மொறச்ச மாரி

மூஞ்சி ஆயிடும் வேற மாரி

வாய வுட்டா தௌலத் மாரி

வாழ்க்கை உனக்கு முடிஞ்சமாரி

ஆண் : பின்னடிச்சா எச்ச மாரி

வெட்டு விழும் அந்த மாரி

ரௌடிசம் வேற மாரி

பேசமாட்டான் நல்ல மாரி

ஆண் : அந்தமாரி

அந்த அந்த அந்த மாரி

ஆண் : பகுலு ஒடயும் டகுலு மாரி

ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி

ஏ வந்தான்டா ரொம்ப தேறி....

ஐ கில்டான்னண்டா எங்க மாரி....

ஆண் : அந்த மாரி

Song information

Singers: Anirudh Ravichander and Dhanush

Music by: Anirudh Ravichander

Release information: From Maari (2015) · Lyricist: Dhanush

Explore this song