Roman script

Singer : Haricharan

Music by : Harris Jayaraj

Male Part

Azhiyilae mukkulikkum azhagae…

Aviyilae thathalikkum azhagae

Male Part

Un kuzhalodu vilaiyaadum

Kattraaga urumaari

Mundhanai padiyeravaa

Moochodu kudiyeravaa

Male Part

Un idaiyodu nadamaadum

Udaiyaaga naan maari

Ennaalum sooderavaa

En jenmum ederavaa….

Male Part

Azhiyilae mukkulikkum azhagae…

Aviyilae thathalikkum azhagae

Male Part

Un vimmendra kannaththil

Dhimmendra nenjaththil

Ichchendru idhazh veikkavaa

Ichchaikkor vilai veikkavaa

Male Part

Un um endra sollukkum

Im endra sollukkum

Ippodhae thadai veikkavaa

Mounaththil kudi veikkavaa

Male Part

Agham paadhi mugum paadhi

Nagam paayum sugam meedhi

Mariththaalum marakkaadhu azhagae

Male Part

Adivaanam sivandhaalum

Kodippookkal pirandhaalum

Unnai polae irukkaadhu azhagae

Azhagae azhagae viyakkum azhagae

தமிழ்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஆழியிலே

முக்குளிக்கும் அழகே

ஆவியிலே தத்தளிக்கும்

அழகே

ஆண் : உன் குழலோடு

விளையாடும் காற்றாக

உருமாறி முந்தானை

படியேறவா மூச்சோடு

குடியேறவா

ஆண் : உன் இடையோடு

நடமாடும் உடையாக நான்

மாறி எந்நாளும் சூடேறவா

என் ஜென்மம் ஈடேறவா

ஆண் : ஆழியிலே

முக்குளிக்கும் அழகே

ஆவியிலே தத்தளிக்கும்

அழகே

ஆண் : உன் விம்மென்ற

கன்னத்தில் திம்மென்ற

நெஞ்சத்தில் இச்சென்று

இதழ் வைக்கவா இச்சைக்கோர்

விலை வைக்கவா

ஆண் : உன் உம் என்ற

சொல்லுக்கும் இம்மென்ற

சொல்லுக்கும் இப்போதே

தடை வைக்கவா மவுனத்தில்

குடி வைக்கவா

ஆண் : அகம் பாதி

முகம் பாதி நகம்

பாயும் சுகம் மீதி

மறைத்தாலும்

மறக்காது அழகே

ஆண் : அடிவானம்

சிவந்தாலும் கோடிப்பூக்கள்

பிறந்தாலும் உனைப் போல

இருக்காது அழகே அழகே

அழகே வியக்கும் அழகே

Song information

Singer: Haricharan

Music by: Harris Jayaraj

Release information: From Dhaam Dhoom (2008) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song