Roman script
Singers : Yuvan Shankar Raja and Vaishali Jaishankar Music by : Dharan Kumar Male Part Hae azhagula rasaathi Nee asathura yae aathi En manasula neeyum Nuzhanjathu naala Mala ivan saanjen di Un madiyila naanum Adai mazhaiyaaga Nodiyila paenjen di Male Part Thaanannae thanae thane naa Thaanae thaanae naa Thaanannae nanae nanae naa Thaananae Male Part En kaalum kolam poduthae Unna nenacha Thaar road-um Poonga aaguthae thannaalae Female Part Ooohoo hoo ooo Ooohoo hoo ooo Ooohoo hoo hoo hoo oo Female Part Kaathodu poo malara Kangalodu kaadhal malara Yedhedho nee ulara Yekkam thoduthae thoduthae Male Part Azhagula rasaathi Nee asathura yae aathi Male Part Yae…anu anuvaa Unna naan paathu Adi paduren vandhu kaapathu Usurula ketkkura un pechu Pogaiyila pottadhu pol aachu Oruthara paakala adaguren veettula Puludhiyum aaguthu poo pola Female Part Ulaga azhagi oruthi Edhirila irukken nee paakka Irundha pozhuthum ethukku Thittam podura pazhaakka
Male Part Azhagaa sirichaa Muzhusaa uruchaa Unna paakurenae naan thookka Female Part Kaathodu poo malara Kangalodu kaadhal malara Yedhedho nee ulara Yekkam thoduthae thoduthae Female Part Nadu nisiyum kannu thoongaama Rasikkuthadaa unna neengama Neruppula oothuna neiyaaga Nenappula vaattura meiyaaga Nerambula vaasanai adikkura Un thona karagamum Aaduthu naa kaana Male Part Iravu pagala marantha Nelaiyila nedham iva thalaatta Idhaya katdava thoranthu Moththa aasaiya nee kaatta Female Part Edhuvo kanakku Bayama irukku Aiyo thaangalayae un settai Male Part Hae azhagula rasaathi Nee asathura yae aathi En manasula neeyum Nuzhanjathu naala Mala ivan saanjen di Un madiyila naanum Adai mazhaiyaaga Nodiyila paenjen di…eee… Male Part Hae ruppabapa baba rupaapaa Rippapae rippapae… Rippapapa rippa raba rabbapa Rippapapa rippa raba rabbapa Male Part Hoo hoo huu hae hae ehh Hoo hoo huu hae hae Hoo hoo huu hae hae Hoo hoo huu hae hae ehh
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வைஷாலி ஜெய்ஷங்கர் இசையமைப்பாளர் : தரன் குமார் ஆண் : ஹேய் அழகுல ராசாத்தி நீ அசத்துற ஏ ஆத்தி என் மனசுல நீயும் நுழைஞ்சதுனால மலை இவன் சாஞ்சேன்டி உன் மடியில நானும் அடை மழையாக நொடியில பேஞ்சேன்டி ஆண் : தான்னன்னே தானே தனே னா தானே தானே னா தான்னன்னே நானே நானே னா தானன்னே ஆண் : என் காலும் கோலம் போடுதே உன்ன நெனச்சா தார் ரோடும் பூங்கா ஆகுதே தன்னாலே பெண் : ஓஓஹோ ஹோ ஓஒ ஓஓஹோ ஹோ ஓஒ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ பெண் : காத்தோடு பூ மலர கண்களோடு காதல் மலர ஏதேதோ நீ உளற ஏக்கம் தொடுதே தொடுதே ஆண் : ஏ ஏ ஹே அழகுல ரசத்தி நீ அசத்துற ஏ ஆத்தி ஆண் : ஏ.....அணு அணுவா உன்ன நான் பாத்து அடி படுறேன் வந்து காப்பாத்து உசுருல கேட்குற உன் பேச்சு பொகையில போட்டது போல் ஆச்சு ஒருத்தர பாக்கல அடங்குறேன் வீட்டுல புழுதியும் ஆக்குது பூப்போல பெண் : உலக அழகி ஒருத்தி எதிரில இருக்கேன் நீ பாக்க இருந்த பொழுதும் எதுக்கு திட்டம் போடுற பாழாக்க ஆண் : அழகா சிரிச்ச..... முழுசா உரிச்ச..... உன்ன பாக்குறேனே நான் தூக்க பெண் : காத்தோடு பூ மலர கண்களோடு காதல் மலர ஏதேதோ நீ உளற ஏக்கம் தொடுதே தொடுதே பெண் : நடு நிசியும் கண்ணு தூங்காம ரசிக்குதடா உன்ன நீங்காம நெருப்புல ஊத்துனா நெய்யாக நெனப்புல வாட்டுற மெய்யாக நரம்புல வாசனை அடிக்குற உன் தொனை கரகமும் ஆடுது நான் காண ஆண் : இரவு பகல மறந்த நெலையில நெதம் இவ தாலாட்டா இதய கதவ தொறந்து மொத்த ஆசைய நீ காட்ட பெண் : எதுவோ.......கணக்கு பயமா இருக்கு ஐயோ தாங்கலையே உன் சேட்டை ஆண் : ஹேய் அழகுல ராசாத்தி நீ அசத்துற ஏ ஆத்தி என் மனசுல நீயும் நுழைஞ்சதுனால மலை இவன் சாஞ்சேன்டி உன் மடியில நானும் அடை மழையாக நொடியில பேஞ்சேன்டி.....ஈ..... ஆண் : ஹேய் ருப்பபப்ப பாபா ருபாபா ரிப்பபே ரிப்பபே ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப ஆண் : ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ் ஹோ ஹோ ஹு ஹே ஹே ஹோ ஹோ ஹு ஹே ஹே ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ்
Song information
Singers: Yuvan Shankar Raja and Vaishali Jaishankar
Music by: Dharan Kumar
Release information: From Pistha (2019) (2019) · Lyricist: Yugabharathi, RJ Vijay
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Vaishali Jaishankar
- Film / album: Pistha (2019)
- Composer: Dharan Kumar