Roman script
Azhagane Song Lyrics from Dim Dip – 2022 Film, Starring Monish Kumar, Sanjana Singh and Others. This song was sung by Gayathri and the music was composed by B Aathif and Ku Karthik. Lyrics works are penned by Ku Karthik. Singer : Gayathri Music Director : B Aathif and Ku Karthik Lyricist : Ku Karthik Female Part Azhagane arakkanae Adimai naan en thalaivane Urangava un madiyile Ularava un vizhiyile Female Part Kuzhandhai megam Kulungudhu kanna Mazhaiyil neeyum nanainthidada Vazhiyum jeeva nadhiyinil neeyum Muluvadhum rusikkavaa Female Part Azhagane arakkanae Adimai naan en thalaivane Urangava un madiyile Ularava un vizhiyile Female Part Haa..ilaiyil paniyaai Sariyum udaiyil Idhayam erindhadhu paarada Udhattin valiyae Udhadu ariyum Innum thamadham yenada Female Part Silandhi yena neeyum pinniyae Sirai pidithaai kalvanae Sigai muludhum undhan kai viral Alaivadhu yen maayane Bodhai innum yerum nerama Kalla paarvai mattum podhuma Aaradha oru kalavaram Aanaalum idhu sugam tharum Female Part Azhagane arakkanae Adimai naan en thalaivane Urangava un madiyile Ularava un vizhiyile Female Part Maalai neram viragha dhaabam Manadhil varaindhadhae kolam Ilamai megam adharndha dhaagam Udalil valarkudhu yaagam Female Part Idhu varai naan paarthidaa malar Enakkullae pookudhae Edhu yena naan ariyum munnamae Enai medhuvaai saaikkudhae Female Part Raaja naagam theendi paarkkudhae Konji pesi nanjai serkkudhae Neethaane oru peralai Thaangaadhu siru thamarai
தமிழ்
பாடகி : காயத்ரி இசை அமைப்பாளர் : பி ஆதீஃப் மற்றும் கு கார்த்திக் பாடல் ஆசிரியர் : கு கார்த்திக் பெண் : அழகனே அரக்கனே அடிமை நான் என் தலைவனே உறங்கவா உன் மடியிலே உளறவா உன் விழியிலே பெண் : குழந்தை மேகம் குலுங்குது கண்ணா மழையில் நீயும் நனைந்திடடா வழியும் ஜீவ நதியினில் நீயும் முழுவதும் ருசிக்கவா பெண் : அழகனே அரக்கனே அடிமை நான் என் தலைவனே உறங்கவா உன் மடியிலே உளறவா உன் விழியிலே பெண் : ஹா..இலையில் பணியாய் சரியும் உடையில் இதயம் எரிந்தது பாரடா உதட்டின் வலியே உதடு அறியும் இன்னும் தாமதம் ஏனடா பெண் : சிலந்தியென நீயும் பின்னியே சிறைப் பிடித்தாய் கள்வனே சீகை முழுதும் உந்தன் கைவிரல் அலைவதுஏன் மாயனே போதை இன்னும் ஏறும் நேரமா கள்ள பார்வை மட்டும் போதுமா ஆறாத ஒரு கலவரம் ஆனாலும் இது சுகம் தரும் பெண் : அழகனே அரக்கனே அடிமை நான் என் தலைவனே உறங்கவா உன் மடியிலே உளறவா உன் விழியிலே பெண் : மாலை நேரம் விரக தாபம் மனதில் வரைந்ததே கோலம் இளமை மேகம் அடர்ந்த தாகம் உடம்பில் வளர்குது யாகம் பெண் : இது வரை நான் பார்த்திடா மலர் எனக்குள்ளே பூக்குதே எது என நான் அறியும் முன்னமே எனை மெதுவாய் சாய்க்குதே பெண் : ராஜா நாகம் தீண்டி பார்க்குதே கொஞ்சி பேசி நஞ்சை சேர்க்குதே நீதானே ஒரு பேரலை தாங்காது சிறு தாமரை
Song information
Singer: Gayathri
Release information: From Dim Dip (2022) · Singer: Gayathri · Lyricist: Ku. Karthik · Music: B Aathif and Ku Karthik