Roman script

Azhagaana Arakkana Song Lyrics is the track from Eleven Tamil Film – 2025, Starring Naveen Chandra, Reyaa Hari, Shashank, Ravi Varma, Kireeti Damaraju, Abirami, Aadukalam Naren, Dileepan, Riythvika, Arjai and Others. This song was sung by Jonita Gandhi. The music was composed by D. Imman and Ranjan Lyrics works penned by Vishnu Edavan.

Singer : Jonita Gandhi

Music Director : D. Imman and Ranjan

Lyricist : Vishnu Edavan

Female Part

Azhagana arakkanaa

Nee nee neee nee

Enakaana nerukama

Nee nee neee nee

Female Part

Innum konjam innum konjam

Neram vendume

Unnoda kadhai pesave

Kadhal konjam kadhil konjam

Konji pesu nee

Ennoda pasi theerave

Yaaraga yaaraga nee

En manathil theeyaga theeyaga nee

Female Part

Kana kana kana….kana kana

Rasikava ennai nee arakkanaa

Kana kana kana….kana kana

Anaikava pennai nee arakkanaa

Kana kana kana….kana kana

Music…………..

Kana kana kana….kana kana

Music ………………

Female Part

Azhagana arakkanaa

Nee nee neee nee

Enakaana nerukama

Nee nee neee nee

Female Part

Palanooru

Mugam paathum enakulla

Idhupola thadumatram ezhavilla

Vazhi mari ponalum

Un vaasal dhaan serudhe

Female Part

Pullanguzhal illamalum

Kanna un isai ennai vasamakudhe

Podhum indha vilayatellaam

Thaangadhu thoongadhu en penmaiye

Female Part

Kana kana kana….kana kana

Rasikava ennai nee arakkanaa

Kana kana kana….kana kana

Anaikava pennai nee arakkanaa

Female Part

Azhagana arakkanaa

Nee nee neee nee

Enakaana nerukama

Nee nee neee nee

Female Part

Innum konjam innum konjam

Neram vendume

Unnoda kadhai pesave

Kadhal konjam kadhil konjam

Konji pesu nee

Ennoda pasi theerave

Yaaraga yaaraga nee

En manathil naanaaga naanaaga nee

Female Part

Music……………

Rasikava ennai nee arakkanaa

Music…………..

Anaikava pennai nee arakkanaa

Female Part

Kana kana kana….kanna kanna

Rasikava ennai nee arakkanaa

Kana kana kana….kanna kanna

Anaikava pennai nee arakkanaa

தமிழ்

பாடகி : ஜோனிதா காந்தி

இசையமைப்பாளர் : டி. இமான் மற்றும் ரஞ்சன்

பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்

பெண் : அழகானா அரக்கனா

நீ நீ நீ நீ

எனகான நெருக்கமா

நீ நீ நீ நீ

பெண் : இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்

நேரம் வேண்டுமே

உன்னோட கதை பேசவே

காதல் கொஞ்சம் காதில் கொஞ்சம்

கொஞ்சி பேசு நீ

என்னோட பசி தீரவே

யாராக யாராக நீ

என் மனதில் தீயாக தீயாக நீ

பெண் : கனா கனா கானா.... கானா கானா

ரசிகவா என்னை நீ அரக்கனா

கனா கனா கானா.... கானா கானா

அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா

பெண் : கனா கனா கானா.... கானா கானா

இசை : …………..

பெண் : கனா கனா கானா.... கானா கானா

இசை : ……………………

பெண் : அழகானா அரக்கனா

நீ நீ நீ நீ

எனகான நெருக்கமா

நீ நீ நீ நீ

பெண் : ஹா....ஹாஹ்...பலநூறு

பலநூறு

முகம் பார்த்தும் எனக்குள்ள

இதுபோல

இதுபோல தடுமாற்றம் எழவில்ல

வழி மாறி போனாலும்

உன் வாசல்தான் சேருதே....ஹே.....

பெண் : புல்லாங்குழல் இல்லாமலும்

கண்ணா உன் இசை என்னை வசமாகுதே

போதும் இந்த விளையாட்டெல்லாம்

தாங்காது தூங்காது என் பெண்மையே

பெண் : கனா கனா கானா.... கானா கானா

ரசிகவா என்னை நீ அரக்கனா

கனா கனா கானா.... கானா கானா

அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா

பெண் : அழகானா அரக்கனா

நீ நீ நீ நீ

எனகான நெருக்கமா

நீ நீ நீ நீ

பெண் : இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்

நேரம் வேண்டுமே

உன்னோட கதை பேசவே

காதல் கொஞ்சம் காதில் கொஞ்சம்

கொஞ்சி பேசு நீ

என்னோட பசி தீரவே

யாராக யாராக நீ

என் மனதில் நானாக நானாக நீ

பெண் : கானா.... கானா கானா

பெண் : ரசிகவா என்னை நீ அரக்கனா

பெண் : கானா.... கானா கானா

பெண் : அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா

பெண் : கனா கானா...கண்ணா கண்ணா

ரசிகவா என்னை நீ அரக்கனா

கனா கனா...கண்ணா கண்ணா

அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா

Song information

Singer: Jonita Gandhi

Release information: From Eleven (2025) · Singer: Jonita Gandhi · Lyricist: Vishnu Edavan · Music: D. Imman and Ranjan

Explore this song