Roman script
Singer : Goonatillake Music by : Sanuka Wickramasinghe Lyrics by : Pottuvil Asmin Female Part Ayyo saamy nee enakku venaam Poi poiyaa solli Yaemathinathu pothum Female Part Manasatchiyai Nee vilai pesinaai Ada nee sollu nee manushanaa Female Part Ayyo saamy nee enakku venaam Poi poiyaa solli Yaemathinathu pothum Female Part Unai pondra aanai Naan nambi vanthaen Uyirkondru nee odinaayae…. Female Part Enai pondra pennai yaemaattrivittu Dhinam nooru poi koorunaayae Female Part Ayyo saamy nee enakku venaam Poi poiyaa solli Yaemathinathu pothum Female Part Manasatchiyai Nee vilai pesinaai Ada nee sollu nee manushanaa Female Part Ayyo saamy nee enakku venaam Poi poiyaa solli Yaemathinathu pothum Female Part Thaen polae pesi Thurogangal seithaai Adhai yaarukkum nee seiyaathae Female Part Naan pona pinnar Enaippattri izhivaai Yaarodum pesi kollaathae Female Part Ayyo saamy nee enakku venaam Poi poiyaa solli Yaemathinathu pothum Female Part Manasatchiyai Nee vilai pesinaai Ada nee sollu nee manushanaa Female Part Ayyo saamy nee enakku venaam Poi poiyaa solli Yaemathinathu pothum Female Part Manasatchiyai Nee vilai pesinaai Ada nee sollu nee manushanaa Female Part Ayyo saamy nee enakku venaam Poi poiyaa solli Yaemathinathu pothum….
தமிழ்
பாடகி : குணதிலக்கா இசையமைப்பாளர் : சானுக விக்கிரமசிங்க பாடலாசிரியர் : பொத்துவில் அஸ்மின் பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..... பெண் : மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீ சொல்லு நீ மனுசனா பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.. பெண் : உனைப்போன்ற ஆணை நான் நம்பி வந்தேன் உயிர்கொன்று நீ ஓடினாயே..... பெண் : எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு தினம் நூறு பொய் கூறுனாயே பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..... பெண் : மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீ சொல்லு நீ மனுசனா பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..... பெண் : தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய் அதை யாருக்கும் நீ செய்யாதே...... பெண் : நான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய் யாரோடும் பேசிக்கொல்லாதே...... பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..... பெண் : மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீ சொல்லு நீ மனுசனா பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..... பெண் : மனச்சாட்சியை நீ விலைபேசினாய் அட நீ சொல்லு நீ மனுசனா பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்.....
Song information
Singer: Goonatillake
Music by: Sanuka Wickramasinghe
Lyrics by: Pottuvil Asmin
Release information: From Windy – Ayyo Saamy (Sinhala Album) (2022) · Singer: Windy Goonatillake · Lyricist: Pottuvil Asmin · Music: Sanuka Wickramasinghe
Explore this song
- Singer: Goonatillake
- Film / album: Windy – Ayyo Saamy (Sinhala Album)
- Composer: Sanuka Wickramasinghe
- Lyricist: Pottuvil Asmin