Roman script
Singer : Guru Music by : Mani Amuthavan Male Part Hey ayile ayile ayile ayile En oyile oyile oyile oyile Ayile ayile ayile ayile En oyile oyile oyile oyile Male Part Mena mena mena mena Mena minukki Current ah paachuriyae paachuriyae Kannu muzhikki Male Part Mena mena mena mena Mena minukki Azhaga vangikkiren vangikkiren Vandha velaikki Male Part Hey anthaangura inthaangura Santhaangura ponthaangura Hey anthaangura inthaangura Santhaangura ponthaangura Varengura vallengura Vandhu ninnaa illengura Male Part Hey andaangura kundaangura Athanaiyum kondaangura Hey andaangura kundaangura Athanaiyum kondaangura Thaarengura thallengura Thalli konjam nillengura Male Part Hey ayile ayile ayile ayile En oyile oyile oyile oyile Ayile ayile ayile ayile En oyile oyile oyile oyile Male Part Mena mena mena mena Mena minukki Current ah paachuriyae paachuriyae Kannu muzhikki Male Part Mena mena mena mena Mena minukki Azhaga vangikkiren vangikkiren Vandha velaikki
தமிழ்
பாடகர் : குரு இசை அமைப்பாளர் : மணி அமுதவன் ஆண் : ஹேய் அயிலே அயிலே அயிலே அயிலே என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே அயிலே அயிலே அயிலே அயிலே என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே ஆண் : மேனா மேனா மேனா மேனா மேனா மினுக்கி கரண்ட்ட பாச்சுறியே பாச்சுறியே கண்ணு முழிக்கி ஆண் : மேனா மேனா மேனா மேனா மேனா மினுக்கி அழகா வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன் வந்த வெலைக்கி ஆண் : ஹேய் அந்தாங்குறா இந்தாங்குறா சந்தாங்குறா பொந்தாங்குறா....ஆ.... ஹேய் அந்தாங்குறா இந்தாங்குறா சந்தாங்குறா பொந்தாங்குறா வரேன்குறா வல்லேன்குறா வந்து நின்னா இல்லேன்குறா ஆண் : ஹேய் அண்டாங்குறா குண்டாங்குறா அத்தனையும் கொண்டாங்குறா ஹேய் அண்டாங்குறா குண்டாங்குறா அத்தனையும் கொண்டாங்குறா தரேன்குறா தல்லேங்குறா தள்ளி கொஞ்சம் நில்லேங்குறா ஆண் : ஹேய் அயிலே அயிலே அயிலே அயிலே என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே அயிலே அயிலே அயிலே அயிலே என் ஒயிலே ஒயிலே ஒயிலே ஒயிலே ஆண் : மேனா மேனா மேனா மேனா மேனா மினுக்கி கரண்ட்ட பாச்சுறியே பாச்சுறியே கண்ணு முழிக்கி ஆண் : மேனா மேனா மேனா மேனா மேனா மினுக்கி அழகா வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன் வந்த வெலைக்கி
Song information
Singer: Guru
Music by: Mani Amuthavan
Release information: From Kalavani 2 (2018) · Lyricist: Mani Amuthavan
Explore this song
- Singer: Guru
- Film / album: Kalavani 2
- Composer: Mani Amuthavan