Roman script
Singer : MM Manasi Music by : M A Babji Female Part Touch now Its true… Touch now Its true… Female Part Hoo ooo Touch now Haa….aa… Its true… Female Part Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female Part Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female Part Kanni thee ondru Kattil theevondril Mutha porukku Oththigai paarkuthu Female Part Kannin oli kandu Nenjil thunivodu Kaaman veetuku Mugavari theduthu Female Part Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female Part ………………. Female Part En idhazhin eerapatham Kaainthidum munbae Un mugathai maarboduthaan Saaithudu anbae Female Part En karu vizhi Imaigalil modha En thalai mudi Un viral kotha Female Part En karu vizhi Imaigalil modha En thalai mudi Un viral kotha Female Part Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female Part Ethir paartha tharunam ingae Vandhu thaan sera Idhazhum idhazhodu thaan Mutham pari maara Female Part Kanavinil seithavai yaavum Nijathinil seithida vendum Oru murai pothaathu anbae Maru murai seithida vendum Female Part Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female Part Kanni thee ondru Kattil theevondril Mutha porukku Oththigai paarkuthu Female Part Kannin oli kandu Nenjil thunivodu Kaaman veetuku Mugavari theduthu Female Part Ayil vizhi kalvanae Ayil vizhi kalvanae Kalavinil kaadhalai Theduvom vaa Female Part Touch now Its true…
தமிழ்
பாடகி : எம்எம் மானசி இசையமைப்பாளர் : எம். ஏ. பப்ஜி பெண் : டச் நவ் இட்ஸ் ட்ரூ.... டச் நவ் இட்ஸ் ட்ரூ.... பெண் : ஹோ ஊ டச் நவ் ஹா.....ஆ...... இட்ஸ் ட்ரூ.... பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : கன்னி தீ ஒன்று கட்டில் தீவொன்றில் முத்த போருக்கு ஒத்திகை பார்க்குது பெண் : கண்ணின் ஒளி கண்டு நெஞ்சில் துணிவோடு காமன் வீட்டுக்கு முகவரி தேடுது பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : ............................... பெண் : என் இதழின் ஈரப்பதம் காய்ந்திடும் முன்பே உன் முகத்தை மார்போடுதான் சாய்த்திடு அன்பே பெண் : என் கரு விழி இமைகளில் மோத என் தலை முடி உன் விரல் கோத பெண் : என் கரு விழி இமைகளில் மோத என் தலை முடி உன் விரல் கோத பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : எதிர் பார்த்த தருணம் இங்கே வந்துதான் சேர இதழும் இதழோடுதான் முத்தம் பரி மாற பெண் : கனவினில் செய்தவை யாவும் நிஜத்தினில் செய்திட வேண்டும் ஒரு முறை போதாது அன்பே மறு முறை செய்திட வேண்டும் பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : கன்னி தீ ஒன்று கட்டில் தீவொன்றில் முத்த போருக்கு ஒத்திகை பார்க்குது பெண் : கண்ணின் ஒளி கண்டு நெஞ்சில் துணிவோடு காமன் வீட்டுக்கு முகவரி தேடுது பெண் : அயல் விழி கள்வனே அயல் விழி கள்வனே களவினில் காதலை தேடுவோம் வா பெண் : டச் நவ் இட்ஸ் ட்ரூ.......
Song information
Singer: MM Manasi
Music by: M A Babji
Release information: From Un Kadhal Irundhal (2018) · Lyricist: Prabhakaran Amudhan
Explore this song
- Singer: MM Manasi
- Film / album: Un Kadhal Irundhal
- Composer: M A Babji