Roman script
Aththaan Song Lyrics is the second single track from Aan Paavam Pollathathu Tamil Film– 2025, Starring Rio Raj, Malavika Manoj, RJ Vigneshkanth, Sheela, Jenson Dhivakar and Others. This song was sung by Vaisagh and Lakshmikanth M and the music was composed by Siddhu Kumar. Lyrics works are penned by Mu.Vi. Singers : Vaisagh and Lakshmikanth M Music Director : Siddhu Kumar Lyricist : Mu.Vi Female Part Aththaan Dialogue : ……………. Female Part Aththaan Aththaan Aththaan Male Part Ye… Enna nu solla da Wife naale tholla da Naaa enna nu solla da Life kaiyil illa da Male Part Oooo.. Ho ho ho aasaiya matuna Rendu kaalil metti dha Dho inga paavama nikkuren Pooda vechaa mutti dha Male Part Getti melam satham kekudhe Saavu moalama Suthu pottu kaavu vangudhe Raavu kaalama Male Part Getti melam satham kekudhe Saavu moalama Saavu molam ring uh Tone tone tone tone tone uh Female Part Aththaan… Dialogue : ………….. Male Part
Munna match uh poyi Jaichen naanu cup-uh Moonu knot uh pottu Thechen echa cup-uh Male Part Venna mavadha Kanni vediya vedikira Kanna urutti enna Meratti adikkira Male Part Reel-uh pola enna Mella keezha thalli vittaa Aanju oonju naaku thalludhe Male Part Hotel pona iva Thinnu vecha micha meedhi Vazhi illamal vaayil ponadhe Female Part Aththaan… Male Part Purse-uh kula Pathu ruba illa Neram paathu Shopping pooga sanda podura Male Part Thaali eriduchu Gaali dhana panniduchu Happiness-uh kuda illa Marriage aala romba tholla Male Part Ye…ye ye Enna nu solla da Wife naale tholla da Naaa enna nu solla da Life kaiyil illa da Male Part Oooo.. Ho ho ho aasaiya matuna Rendu kaalil metti dha Dho inga paavama nikkuren Pooda vechaa mutti dha Male Part Getti melam satham kekudhe Saavu moalama Suthu pottu kaavu vangudhe Raavu kaalama Female Part Aththaan… Dialogue : Aththaanaavadhu pothaanaavadhu Ivaloda periya thollaiya irukku
தமிழ்
பாடகர்கள் : லட்சுமி காந்த் எம் மற்றும் வைசாக் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடலாசிரியர் : மு. வி பெண் : அத்தான் உரையாடல் : …………………… பெண் : அத்தான் அத்தான் அத்தான் ஆண் : ஆமாம்.... ஏ......என்னான்னு சொல்லடா ஒய்ப்னாலே தொல்லைடா நான் என்னன்னு சொல்லடா லைப் கையில் இல்லடா ஆண் : ஓ...ஓ....ஓ.. ஹோ ஹோ ஹோ ஆசையா மாட்டுன ரெண்டு காலில் மெட்டிதான் தோ இங்க பாவமா நிக்குறேன் போட வெச்ச முட்டிதான் ஆண் : கெட்டி மேளம் சத்தம் கேக்குதே சாவு மோளமா சுத்து போட்டு காவு வாங்குதே ராவு காலமா ஆண் : கெட்டி மேளம் சத்தம் கேக்குதே சாவு மோளம் சாவு மோளம் ரிங் டோன்னு டோன்னு டோன்னு டோன்னு பெண் : அத்தான்… உரையாடல் : …………………… ஆண் : முன்ன மேட்ச்சு போயி ஜெயிச்சேன் நானும் கப்-பு மூணு நாட்-டு போட்டு தேச்சேன் எச்ச கப்-பு ஆண் : வெண்ண மாவத கன்னி வெடி வெடிக்கிற கண்ண உருட்டி என்னை மெரட்டி அடிக்கிறா ஆண் : ரீல்-லு போல என்னை மெல்ல கீழ தள்ளி விட்டா ஆஞ்சு ஓஞ்சு நாக்கு தள்ளுதே பெண் : அத்தான்… ஆண் : ஹோட்டல் போனா இவ தின்னு வெச்ச மிச்ச மீதி வழி இல்லாமல் வாயில் போனதே ஆண் : பர்ஸ்ஸுக்குள்ள பத்து ரூபா இல்ல நேரம் பாத்து ஷாப்பிங் போக சண்ட போடுறா ஆண் : தாலி ஏறிடுச்சு காலிதான பண்ணிடுச்சு ஹேப்பிநெஸ் கூட இல்லை மேரேஜ்ஜால ரொம்ப தொல்லை ஆண் : ஏ.....ஏ....நீயே என்னான்னு சொல்லடா ஒய்ப்னாலே தொல்லைடா நான் என்னன்னு சொல்லடா லைப் கையில் இல்லடா ஆண் : ஓ.....ஹோ ஹோ ஹோ ஆசையா மாட்டுன ரெண்டு காலில் மெட்டிதான் தோ இங்க பாவமா நிக்குறேன் போட வெச்ச முட்டிதான் ஆண் : கெட்டி மேளம் சத்தம் கேக்குதே சாவு மோளமா சுத்து போட்டு காவு வாங்குதே ராவு காலமா பெண் : அத்தான்… உரையாடல் : அத்தானாவது பொத்தானாவது இவளோட பெரிய தொல்லையா இருக்கு
Song information
Singers: Vaisagh and Lakshmikanth M
Release information: From Aan Paavam Pollathathu (2025) · Singer: Vaisagh and Lakshmikanth M · Lyricist: Mu.Vi · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Vaisagh and Lakshmikanth M
- Film / album: Aan Paavam Pollathathu