Roman script
Singer : Michael Music by : Michael Male Part Hey aththiri puthiri Uttaalakkadi thaarumaarudaa Solla varum matteraala Visilu parakkumdaa Whistling : ………………… Male Part Hey aththiri puthiri Uttaalakkadi thaarumaarudaa Solla varum matteraala Visilu parakkumdaa Whistling : ………………… Male Part Uzhaichchavanlaam eppothume Osanthu nippaandaa Chorus : Hey Male : Makkalaoda manasellaam Nirainju iruppaandaa Chorus : Hey Male : Thuninjavanlaam eppothume Jeichchiduvaandaa Chorus : Hey Male : Thayangunavan thalai kuninju Odhungi nipaandaa Male Part {Hey oyyaale oyyaale Karuththu worth-thudaa Life fulla follow pannunaa Vettri unakkudaa} (2) Chorus Hey alli tharum Advise ellam Altimate-tuthaan Solli tharum brother unakku Enga saulute-thaan Male Part {Hey aththiri puthiri Uttaalakkadi thaarumaarudaa Solla varum matteraala Visilu parakkumdaa} (2) Male Part Hey katchi maarum Aatchi maarum Varumai maarathey Yealaiyoda nilamai Endrum maarathe Male Part Hey vellai panam karuppu panam Kuvinjirunthaalum Varumai kottai india Thaandi pogathey Male Part Hey kozhi briyaanikkum Chorus : Aama Male : Quarter sarakkukkum Chorus : Aama Male : Aayiram rendaayiram Alppa kaasukku vottu Pottu un urimaiya Viththu tholaigira Viththu tholaigira hey Viththu tholaigira hey Male Part Appaale Male Part Thanni varavillai Chorus : Hei Male : Current varavillai Chorus : Hei Male : Road worth illai Chorus : Hei Male : Arasiyal sariyillai Chorus : Hei Male Part Ada altikkira azhuthukira Naattu nilavaram Ellaam kalavaram Maathth mun varanum Chorus : Hei Male : Youth ellorum Chorus : Hei Male : Maarum thannaala Chorus : Hei Male : Vaanga munnaala Chorus : Hei Male : Naadu nallarasaa Chorus : Hei Male : Maarum vallarasaa Male Part Hey aththiri puthiri Uttaalakkadi Solla varum matteraala Visilu parakkumdaa Male Part Hei takkaru takkaru Takkaru appaa takkaru Hey solla varum Matterellam taappu takkaru Male Part Hoi podaa Male : Innoru thavaa Chorus : Thaarumaaru thaarumaaru Aththiri puthiri thaarumaaru Male Part Facebookkula youtubela moolgi pogaatha Celphonela nerathai waste pannaatha Tasmacla sarakku pottu aattam podathe Bodhaiyil un life-pa naasthi pannatha Male Part Hei vaadaa vaadaa thambi Chorus : Aahaa Male : Unnathaandaa nambi Chorus : Aahaa Male : Irukkuthu naadu Chorus : Aahaa Male : Athai nee naadu Un route-ta maaththu Naattu nilamaiya paaththu Maaththittaa nalla rasam Maaridum pazharasam Male Part Sonaaru Namma raasaa raasaa Karma veerar kaamaraasaa Chorus Hei Male : Sonaaru Chorus : Hei Male : Namma raasaa raasaa Chorus : Hei Male : Karma veerar kaamaraasaa Chorus : Hei Chorus Thaarumaaru thaarumaaru Aththiri puthiri thaarumaaru Male : Hey aththiri puthiri Hey uttaalakkadi thaarumaarudaa Male Part {Hey aththiri puthiri Uttaalakkadi thaarumaarudaa Solla varum matteraala Visilu parakkumdaa} (2) Male Part Uzhaichchavanlaam eppothume Osanthu nippaandaa Makkalaoda manasellaam Nirainju iruppaandaa Thuninjavanlaam eppothume Jeichchiduvaandaa Thayangunavan thalai kuninju Odhungi nipaandaa Male Part {Hey oyyaale oyyaale Karuththu worth-thudaa Life fulla follow pannunaa Vettri unakkudaa} (2) Chorus Hey alli tharum Advise ellam Altimate-tuthaan Solli tharum brother unakku Enga saulute-thaan Male Part Hey aththiri puthiri Aththiri puthiri thaarumaaru thaarumaaru Hey aththiri puthiri aththiri puthiri Hey uttaalakkadi thaarumaarae
தமிழ்
பாடகர் : மைக்கேல் இசையமைப்பாளர் : மைக்கேல் ஆண் : ஹே அதிரி புதிரி உட்டாலக்கடி தாறுமாறுடா சொல்ல வரும் மேட்டரால விசிலு பறக்கும்டா விசில் : ............... ஆண் : ஹே அதிரி புதிரி உட்டாலக்கடி தாறுமாறுடா சொல்ல வரும் மேட்டரால விசிலு பறக்கும்டா விசில் : ............... ஆண் : உழைச்சவன்லாம் எப்போதுமே ஒசந்து நிப்பான்டா குழு : ஹே ஆண் : மக்களோட மனசெல்லாம் நிறைஞ்சு இருப்பான்டா குழு : ஹே ஆண் : துணிஞ்சவன்லாம் எப்போதுமே ஜெய்ச்சிடுவான்டா குழு : ஹே ஆண் : தயங்குனவன் தலை குனிஞ்சு ஒதுங்கி நிப்பான்டா ஆண் : {ஹே ஒய்யாலே ஒய்யாலே கருத்து வொர்த்டா லைப் புல்லா பாலோவ் பண்ணுன வெற்றி உனக்குடா} (2) குழு : ஹே அள்ளி தரும் அட்வைஸ் எல்லாம் அல்ட்டிமேட்டுதான் சொல்லித்தரும் பிரதர் உனக்கு எங்க ஸல்யூட்டுதான் ஆண் : (ஹே அதிரி புதிரி உட்டாலக்கடி தாறுமாறுடா சொல்ல வரும் மேட்டரால விசிலு பறக்கும்டா} (2) ஆண் : ஹே கட்சி மாறும் ஆட்சி மாறும் வறுமை மாறாதே ஏழையோட நிலைமை என்றும் மாறாதே ஆண் : ஹே வெள்ளை பணம் கருப்புபணம் குவிஞ்சிருந்தாலும் வறுமை கோட்டை இந்தியா தாண்டி போகாதே ஆண் : ஹே கோழி பிரியாணிக்கும் குழு : ஆமா ஆண் : குவாட்டர் சரக்குக்கும் குழு : ஆமா ஆண் : ஆயிரம் ரெண்டாயிரம் குழு : ஆமா ஆண் : அல்ப்ப காசுக்கும் ஓட்டு போட்டு உன் உரிமைய வித்து தொலைக்கிற வித்து தொலைக்கிற ஹே வித்து தொலைக்கிற ஹே ஆண் : அப்பாலே ஆண் : தண்ணி வரவில்லை குழு : ஹோய் ஆண் : கரண்ட் வரவில்லை குழு : ஹோய் ஆண் : ரோடு வொர்த்யில்லை குழு : ஹோய் ஆண் : அரசியல் சரியில்லை குழு : ஹோய் ஆண் : அட அல்ட்டிக்கிற அழுத்துகிற நாட்டு நிலவரம் எல்லாம் கலவரம் மாத்த முன் வரணும் குழு : ஹேய் ஆண் : யூத் எல்லோரும் குழு : ஹேய் ஆண் : மாறும் தன்னால குழு : ஹேய் ஆண் : வாங்க முன்னால குழு : ஹேய் ஆண் : நாடு நல்லரசா குழு : ஹேய் ஆண் : மாறும் வல்லரசா.... ஆண் : ஹே அதிரி புதிரி உட்டாலக்கடி சொல்ல வரும் மேட்டரால விசிலு பறக்கும்டா ஆண் : ஹேய் டக்கரு டக்கரு டக்கரு அப்பா டக்கரு ஹே சொல்ல வரும் மேட்டர் எல்லாம் டாப்பு டக்கரு ஆண் : ஹோய் போடா ஆண் : இன்னொருதவா குழு : தாறுமாறு தாறுமாறு அதிரி புதிரி தாறுமாறு ஆண் : பேஷ்புக்குல யூடியூப்ல மூழ்கி போகாத செல்போன்ல நேரத்தை வேஸ்ட் பண்ணாத டாஸ்மாக்ல சரக்கு போட்டு ஆட்டம் போடாதே போதையில் உன் லைப்ப நாஸ்தி பண்ணாத ஆண் : ஹேய் வாடா வாடா தம்பி குழு : ஆஹா ஆண் : உன்னதாண்டா நம்பி குழு : ஆஹா ஆண் : இருக்குது நாடு குழு : ஆஹா ஆண் : அதை நீ நாடு உன் ரூட்ட மாத்து நாட்டு நிலமைய பாத்து மாத்திட்டா நல்ல ரசம் மாறிடும் பழரசம் ஆண் : சொன்னாரு நம்ம ராசா ராசா கர்மவீரர் காமராசா... குழு : ஹேய் ஆண் : சொன்னாரு குழு : ஹேய் ஆண் : நம்ம ராசா ராசா குழு : ஹேய் ஆண் : கர்மவீரர் காமராசா... குழு : ஹேய் குழு : தாறுமாறு தாறுமாறு அதிரி புதிரி தாறுமாறு ஆண் : அதிரி புதிரி தாறுமாறு ஹே உட்டாலக்கடி தாறுமாறு... ஆண் : {ஹே அதிரி புதிரி உட்டாலக்கடி தாறுமாறுடா ஹே சொல்ல வரும் மேட்டரால விசிலு பறக்கும்டா} (2) ஆண் : உழைச்சவன்லாம் எப்போதுமே ஒசந்து நிப்பான்டா மக்களோட மனசெல்லாம் நிறைஞ்சு இருப்பான்டா துணிஞ்சவன்லாம் எப்போதுமே ஜெய்ச்சிடுவான்டா ஆண் : தயங்குனவன் தலை குனிஞ்சு ஒதுங்கி நிப்பான்டா ஆண் : {ஹே ஒய்யாலே ஒய்யாலே கருத்து வொர்த்டா லைப் புல்லா பாலோவ் பண்ணுன வெற்றி உனக்குடா} (2) குழு : அள்ளி தரும் அட்வைஸ் எல்லாம் அல்ட்டிமேட்டுதான் சொல்லித்தரும் பிரதர் உனக்கு எங்க ஸல்யூட்டுதான் ஆண் : ஹே அதிரி புதிரி அதிரி புதிரி தாறுமாறு தாறுமாறு ஹே அதிரி புதிரி அதிரி புதிரி ஹே உட்டாலக்கடி தாறுமாறே
Song details
Music by: Michael
Release information: From Avathara Vettai (2018) · Lyricist: V. B. Kaaviyan
- Singer: Michael
- Film / album: Avathara Vettai
- Composer: Michael