Roman script
Singers : Hariharan, Kamal Haasan and Chithra Sivaraman Music by : A. R. Rahman Male Part {Thakgidu thathha Thakgidu thathha Thakgidu thathha thath} (2) Male Part Thakgidu thattha athini chiththini Thakgidu thattha pathini tharangini Oo athini chiththini pathini tharangini Oo adi athini chiththini pathini tharangini Pengal thedum vagai theriyumadi Chorus Ohooo…oooo..oo…oo..ooo Ohooo…oooo..oo…oo..ooo Ooo..ooo..ooo..ooo Male Part Kiliyae kiliyae kiliyae Kiliyae kiliyae kiliyae Nee kiliaye kiliyae kiliyae Kiliyae kiliyae kiliyae vaa Kiliyae kiliyae kiliyae… Kiliyae kiliyae varuvayaa Eh hey eh hey Male Part Thakgidu thattha athini chiththini Thakgidu thattha pathini tharangini Oo adi athini chiththini pathini tharangini Pengal thedum vagai theriyumadi Female Part Ahaa….aaa….haaa…aaaa…. Ahaaa…aaaa…. Haaa…aaaa…aaa…… Female Part Adai mazhai thaalaadhu podaa En kanna en kanna Male : Madana kamarasan konja Azhaikiren unnai Female Part Valaiyalaal konji Minji ketten ho..ooo Male : Un kaal kolusinil Kenjal kanden pennae Chorus Ohooo…oooo..oo…oo..ooo Ohooo…oooo..oo…oo..ooo Ooo..ooo..ooo..ooo Male Part Kiliyae kiliyae kiliyae Kiliyae kiliyae kiliyae Nee kiliaye kiliyae kiliyae Kiliyae kiliyae kiliyae vaa Kiliyae kiliyae kiliyae… Kiliyae kiliyae varuvayaa Female Part Thara rara raa…rathaa..aaa Male Part Kundrinil kurinji kanden Un kola idaiyinil marudham kanden Female : Haa…aaaa……aaaa… Male : Kangalil neidhal kanden Un kai viral azhaginil mullai kanden Female Part Guru mozhi illadha Kalai katru parppom vaa…aaa Nee koodi pirigaiyil Suriyan parppom vaa Chorus Ohooo…oooo..oo…oo..ooo Female : Ohooo…oooo..oo…oo..ooo Male : Ooo..ooo..ooo..ooo Male Part Kiliyae kiliyae kiliyae Kiliyae kiliyae kiliyae Nee kiliaye kiliyae kiliyae Kiliyae kiliyae kiliyae vaa Kiliyae kiliyae kiliyae… Kiliyae kiliyae nee varuvayaa Male Part Thakkidu thaththa Female : Vallinam kalanginam Male : Thakkidu thaththa Female : Idaiyinam odindhanam Male : Ohh…adi Female : Vallinam idaiyinam mellinam Ada vallinam idaiyinam mellinam Naanam koochchalida sivandhanam Male & Female : Ohooo…oooo..oo…oo..ooo Ohooo…oooo..oo…oo..ooo Ooo..ooo..ooo..ooo
தமிழ்
பாடகி : சித்ரா சிவராமன் பாடகர்கள் : ஹரிஹரண், கமல் ஹாசன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { தகிடு தத்த தகிடு தத்த தகிடு தத்த தத் } (2) ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி தகிடு தத்த பத்தினி தரங்கிணி ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி பெண்கள் தேடும் வகை தெரியுமடி குழு : ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வருவாயா யே ஹே யே ஹே ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி தகிடு தத்த பத்தினி தரங்கிணி ஓ அடி அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி பெண்கள் தேடும் வகை தெரியுமடி பெண் : ஆஹா ஆஆ ஹா ஆஆ ஆஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ பெண் : அடை மழை தாளாது போடா என் கண்ணா என் கண்ணா ஆண் : மதன காமராசன் கொஞ்ச அழைக்கிறேன் உன்னை பெண் : வளையலால் கொஞ்சி மிஞ்சி கேட்டேன் ஹோ ஓஓ ஆண் : உன் கால் கொலுசினில் கெஞ்சல் கண்டேன் பெண்ணே குழு : ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வருவாயா பெண் : ...................... ஆண் : குன்றினில் குறிஞ்சி கண்டேன் உன் கோல இடையினில் மருதம் கண்டேன் பெண் : ஹா ஆஆ ஆஆ ஆண் : கண்களில் நெய்தல் கண்டேன் உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன் பெண் : குரு மொழி இல்லாத கலை கற்று பார்போம் வா நீ கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா குழு : ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ பெண் : ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஆண் : ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே வா கிளியே கிளியே கிளியே கிளியே கிளியே நீ வருவாயா ஆண் : தகிடு தத்த பெண் : வல்லினம் கலங்கினம் ஆண் : தகிடு தத்த பெண் : இடையினம் ஒடிந்தனம் ஆண் : ஓ அடி பெண் : வல்லினம் இடையினம் மெல்லினம் அட வல்லினம் இடையினம் மெல்லினம் நாணம் கூச்சல் இட சிவன்தனம் ஆண் & பெண் : ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஹோ ஓஓ ஓ ஓ ஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
Song details
Singers: Hariharan, Kamal Haasan and Chithra Sivaraman
Music by: A. R. Rahman
Release information: From Thenali (2000) · Lyricist: Arivumathi
- Singer: Hariharan
- Singer: Kamal Haasan and Chithra Sivaraman
- Film / album: Thenali
- Composer: A. R. Rahman