Roman script
Singers : Nivas and Janaki Iyer Music by : Vijay Antony Male Part Arumbae arumbae Enna kadathi poo karumbae Alumbae thalumbae Ulla kedathi poo kurumbae Male Part Arugamaiyae veragaguthae Unaramalae uyir poguthae Edham ooruthae Yekkamum kuduthae Female Part Kurumbae kurumbae Enna kadathi poo kurumbae Alumbae thalumbae Ulla kedathi poo karumbae Male Part Patthiyama ninna vaalibam Unnai parthu than viduthae Female : Batthirama vecha aanavam Thoolaagi thoo viduthae Male Part Endha neram senja ooviyam Nizhal kuda koosidudhae Female : Aaa….pathu viral pottai kaatukul Pookolam poosidudhae Male Part Kannam kuliyodu than Enna vedhai pottuta Female : Ettu karaiyodu than Ennai ala pottu taan Male Part Bodhaiyae Female : Tharum devathai Male : Andha vaasam kaati puttaaa… Male Part Arumbae arumbae Enna kadathi poo karumbae Female : Alumbae thalumbae Ulla kedathi poo kurumbae Male Part Netthi mudi suthum paambu pol Ennai seendi paakuthadi Female : Aaa…chinna pulla seiyum veemba pol Kaiyi theendi paakuthada Male Part Kungumam poo kottum megama Panji vagam thoovuthudi Female : Aaa….manmadha thee patthum baanatha Un mogam yevuthuthada Male Part Jenmam palathandi than Vanthen thada podatha Female : Konji uravada than Oru valai podatha Male Part Paal nila Female : Indha jodiya Male : Vanthu vazha kupiduthaeee… Male Part Arumbae arumbae Enna kadathi poo karumbae Alumbae thalumbae Ulla kedathi poo kurumbae Male Part Arugamaiyae veragaguthae Unaramalae uyir poguthae Edham ooruthae Yekkamum kuduthae Female Part Kurumbae kurumbae Enna kadathi poo kurumbae Alumbae thalumbae Ulla kedathi poo karumbae
தமிழ்
பாடகர்கள் : நிவாஸ் மற்றும் ஜானகி அய்யர் இசை மைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : அரும்பே அரும்பே என்னை கடத்தி போ கரும்பே அழும்பே தழும்பே உள்ள கெடத்தி போ குறும்பே ஆண் : அருகாமையே வெறகாகுதே உணராமலே உயிர் போகுதே இதம் ஊறுதே ஏக்கமும் கூடுதே பெண் : குறும்பே குறும்பே என்ன கடத்தி போ குறும்பே அழும்பே தழும்பே உள்ள கெடத்தி போ கரும்பே ஆண் : பத்தியமா நின்ன வாலிபம் உன்னை பார்த்து தான் விடுதே பெண் : பத்திரமா வெச்ச ஆணவம் தூளாகி தூவிடுதே ஆண் : எந்த நேரம் செஞ்ச ஓவியம் நிழல் கூட கூசிடுதே பெண் : ஆஆ..பத்து விரல் பொட்டை காட்டுக்குள் பூக் கோலம் பூசிடுதே ஆண் : கண்ண குளியோடு தான் என்ன வெத போட்டுட்டா பெண் : எட்டு கரையோடு தான் என்ன அலை போட்டுட்டான் ஆண் : போதையே பெண் : தரும் தேவதை ஆண் : அந்த வாசம் காட்டி புட்டா ஆண் : அரும்பே அரும்பே என்னை கடத்தி போ கரும்பே பெண் : அழும்பே தழும்பே உள்ள கெடத்தி போ குறும்பே ஆண் : நெத்தி முடி சுத்தும் பாம்ப போல் என்ன சீண்டி பாக்குதடி பெண் : ஆஆ.....சின்ன புள்ள செய்யும் வீம்ப போல் கையி தீண்டி பாக்குதடா ஆண் : குங்குமபூ கொட்டும் மேகமா பஞ்சி வாகம் தூவுதடி பெண் : ஆஆ....மன்மத தீ பத்தும் பாணத்த உன் மோகம் ஏவுதடா ஆண் : ஜென்மம் பல தாண்டி தான் வந்தேன் தட போடாத பெண் : கொஞ்சி உறவாட தான் ஒரு வல போடாத ஆண் : பால் நிலா பெண் : இந்த ஜோடிய ஆண் : வந்து வாழ கூப்பிடுதே........ ஆண் : அரும்பே அரும்பே என்னை கடத்தி போ கரும்பே அழும்பே தழும்பே உள்ள கெடத்தி போ குறும்பே ஆண் : அருகாமையே வெறகாகுதே உணராமலே உயிர் போகுதே இதம் ஊறுதே ஏக்கமும் கூடுதே பெண் : குறும்பே குறும்பே என்ன கடத்தி போ குறும்பே அழும்பே தழும்பே உள்ள கெடத்தி போ கரும்பே
Song information
Singers: Nivas and Janaki Iyer
Music by: Vijay Antony
Release information: From Kaali (2018 Film) (2018) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Nivas and Janaki Iyer
- Film / album: Kaali (2018 Film)
- Composer: Vijay Antony