Roman script

Singers : Kamal Haasan, Yuvan, Anirudh Ravichander
Sid Sriram, DSP, Shankar Mahadevan,
Bombay Jayashree, Siddharth, Shruti Haasan ,
Andrea Jeremiah, Mugen Rao and Ghibran
Music by : Ghibran
Male Part
Podhu nalam enbadhu
Thani manidhan seivadhae
Than nalam enbadhum
Thani nabargal seivadhae
Chorus
Aaa….ooo…oo…oo…ooo…
Female Part
Podhu nalam enbadhu
Chorus : Ooo…oo…oo…ooo…
Female : Thani manidhan seivadhae
Chorus : Ooo…oo…oo…ooo…
Female Part
Than nalam enbadhum
Chorus : Ooo…oo…oo…ooo…
Female : Thani nabargal seivadhae
Chorus : ooo…oo…oo…ooo…
Male Part
Alaadhi anbirunthaal…
Male Part
Anaadhai yaarumillai
Male Part
Adaatha thuyar varinum…
Male Part
Vidaathu vendriduvom…
Male Part
Aganda paazh veliyil…
Oor anuvaam nammulagu..
Male Part
Adhil neerae perumalavu…
Naam adhilum siridhalavae…
Male Part
Sarichchamam endridum munbu
Unai samam seidhida paaru
Male Part
Sinaiyurum siru uyir kooda
Males : Uravena purindhida paaru
Chorus
Sarichchamam endridum munbu
Unai samam seidhida paaru
Sinaiyurum siru uyir kooda
Uravena purindhida paaru
Male Part
Ulagilum periyadhu…
Male Part
Ulagilum periyadhu…
Male Part
Ummagam vaazh anbu thaan
Male Part
Ummagam vaazh anbu thaan
Male Part
Ulagilum periyadhu…
Chorus
Oooohoooo…
Male Part
Nam agam vaazh anbu thaan
Chorus
Oooohoooo…
Male Part
Pudhu kandam pudhu naadu
Yena vendraar pala mannar
Avar ennaalum yeidhaathathai
Silar panbaal ullanbaal
Udan vaazhndhu uyir neethu
Both : Adhan pinnaalum saagatha
Unarvaagi uyiraagiraai
Male Part
Sarichchamam endridum munbu
Unai samam seidhida paaru
Male Part
Sinaiyurum siru uyir kooda
Uravena purindhida paaru
Male Part
Sarichchamam endridum munbu
Unai samam seidhida paaru
Males : Sinaiyurum siru uyir kooda
Uravena purindhida paaru
Male Part
Azhivindri vaazhvadhu
Male Part
Azhivindri vaazhvadhu
Male Part
Nam Arivum Anbumae
Male Part
Nam arivum anbumae
Male Part
Azhivindri vaazhvadhu
Male Part
Azhivindri vaazhvadhu
Male Part
Nam Arivum Anbumae
Chorus
{Sarichchamam endridum munbu
Unai samam seidhida paaru
Sinaiyurum siru uyir kooda
Uravena purindhida paaru} (2)
Male Part
Azhivindri vaazhvadhu
Nam arivum anbumae ….

தமிழ்

பாடகர்கள் : கமல்ஹாசன், யுவன், அனிருத் ரவிசந்தர்,
சித் ஸ்ரீராம், டிஎஸ்பி, ஷங்கர்
மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த்,
சுருதிஹாசன், ஆண்ட்ரியா ஜெரேமையா,
முகின் ராவ் மற்றும் ஜிப்ரான்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : பொது நலம் என்பது
தனி மனிதன் செய்வதே
தன் நலம் என்பதும்
தனி நபர்கள் செய்வதே
குழு : ஆஅ....ஓஒ.....ஓ....ஓ.....ஓஒ
பெண் : பொது நலம் என்பது
குழு : ஓஒ....ஓ....ஓ....ஓஒ.....
பெண் : தனி மனிதன் செய்வதே
குழு : ஓஒ....ஓ....ஓ....ஓஒ.....
பெண் : தன் நலம் என்பதும்
குழு : ஓஒ....ஓ....ஓ....ஓஒ.....
பெண் : தனி நபர்கள் செய்வதே
குழு : ஓஒ....ஓ....ஓ....ஓஒ.....
ஆண் : அலாதி அன்பிருந்தால்.....
ஆண் : அனாதை யாருமில்லை.....
ஆண் : அடாத துயர் வரினும்.....
ஆண் : விடாது வென்றிடுவோம்
ஆண் : அகண்ட பாழ் வெளியில்.....
ஓர் அணுவாம் நம்முலகு
ஆண் : அதில் நீரே பெருமளவு
நாம் அதிலும் சிறிதளவே
ஆண் : சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
ஆண் : சினையுறும் சிறு உயிர் கூட
ஆண்கள் : உறவென புரிந்திட பாரு
குழு : சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு
ஆண் : உலகிலும் பெரியது
ஆண் : உலகிலும் பெரியது
ஆண் : நம் அகம் வாழ் அன்புதான்
ஆண் : நம் அகம் வாழ் அன்புதான்
ஆண் : உலகிலும் பெரியது
குழு : ஓஹோ......
ஆண் : நம் அகம் வாழ் அன்புதான்
குழு : ஓஹோ......
ஆண் : புது கண்டம் புது நாடு
என வென்றார் பல மன்னர்
அவர் எந்நாளும் எய்தாதை
பெண் : சிலர் பண்பால் உள்ளன்பால்
உடன் வாழ்ந்து உயிர் நீத்து
இருவர் : அதன் பின்னாலும் சாகாத
உணர்வாகி உயிராகிறாய்
ஆண் : சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
ஆண் : சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு
ஆண் : சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
ஆண் : சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு
ஆண் : அழிவின்றி வாழ்வது
ஆண் : அழிவின்றி வாழ்வது
ஆண் : நம் அறிவும் அன்புமே
ஆண் : நம் அறிவும் அன்புமே
ஆண் : அழிவின்றி வாழ்வது
ஆண் : அழிவின்றி வாழ்வது
ஆண் : நம் அறிவும் அன்புமே
குழு : {சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு} (2)
ஆண் : அழிவின்றி வாழ்வது
நம் அறிவும் அன்புமே......

Song details

Music by: Ghibran

Release information: From Arivum Anbum – Kamal Haasan Album Song (2020) · Lyricist: Kamal Haasan