Roman script
Singers : Shabir and Sasiharan Music by : Ghibran Male Part Ari ari… ari ari…. ari ari…. unnai (2) Ari ari… ari ari…. ari ari…unnai Male Part Ppa…. {Chakka chakka chakka pathi pathi erikuthu Manidhanin aattangal Takku rakku takku suthi suthi adikuthu Avanathu veshangal} (2) Male Part Kannil thonridaa… Theemai nammai theduthae…. Naalum vettai aaduthae… Naadagangal poduthae… Nammai naamae nambum kaalam illai Soodhukingae ellai kodu illai Male Part Ari ari… ari ari… ari ari… unnai (4) Male Part Theruvil ulavum Mirugam dhan manithan Avanai edhanaal adakkuvatho Nagarum ulagil avano oor kirumi Avanai ethanaal thurathuvatho Aayuthamum oru kedayamae Suzhnilaigal tharum kaaranamae Ethiriyin balam arivadhu nandru porkkalathil Chakku chakku chakku chakku Male Part Ari ari… ari ari… ari ari… Ari ari… ari ari… ari ari… Male Part Ari ari… ari ari… ari ari… unnai (4) Male Part Jananam maranam Athai yaar yaar arivaar Athanaal puviyil sirithirupom Uravum pagaium Athai naam naam arivom Athanaal dhinamum vizhithirupom Vazhavathae varam agidumae Vaaduvathaal pari poi vidumae Edhuvarai irupozhuthilum unnai nee thurathi Chak chak chakku chakku Male Part Ari ari… ari ari…. ari ari…. unnai (2) Male Part Ari ari… ari ari…. ari ari…. unnai Ari ari… ari ari…. ari ari…unnai nee ari Ari ari… ari ari.. ari ari… unnai Unnai unnai unnai unnai hoi Male Part Ari ari… ari ari.. ari.. ari… unnai (4)
தமிழ்
பாடகர்கள் : ஷபிர் மற்றும் சசிஹரன் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (2) அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை ஆண் : ப்ப..... {சக்கு சக்கு சக்கு பத்தி பத்தி எரிக்குது மனிதனின் ஆட்டங்கள் டக்கு ரக்கு டக்கு சுத்தி சுத்தி அடிக்குது அவனது வேஷங்கள்} (2) ஆண் : கண்ணில் தோன்றிடா.... தீமை நம்மை தேடுதே... நாளும் வேட்டை ஆடுதே.... நாடகங்கள் போடுதே..... நம்மை நம்மே நம்பும் காலம் இல்லை சூதுகிங்கே எல்லை கோடு இல்லை ஆண் : அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4) ஆண் : தெருவில் உலவும் மிருகம்தான் மனிதன் அவனை எதனால் அடக்குவதோ நகரும் உலகில் அவனோ ஓர் கிருமி அவனை எதனால் துரத்துவது ஆயுதமும் ஒரு கேடயமே சூழ்நிலைகள் தரும் காரணமே எதிரியின் பலம் அறிவது நன்று போர்க்களத்தில் சக்கு சக்கு சக்கு சக்கு ஆண் : அறி அறி...அறி அறி...அறி அறி..... அறி அறி...அறி அறி...அறி அறி..... ஆண் : அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4) ஆண் : ஜனனம் மரணம் அதை யார் யார் அறிவார் அதனால் புவியில் சிரித்திருப்போம் உறவும் பகையும் அதை நாம் நாம் அறிவோம் அதனால் தினமும் விழித்திருப்போம் வாழ்வதே வரம் ஆகிடுமே வாடுவதால் பறி போய் விடுமே எதுவரை இருபோழுதிலும் உன்னை நீ துரத்தி சக் சக் சக்கு சக்கு ஆண் : அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (2) ஆண் : அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை நீ அறிஅறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை உன்னை உன்னை உன்னை உன்னை ஹோய் ஆண் : அறி அறி...அறி அறி...அறி அறி......உன்னை (4)
Song details
Singers: Shabir and Sasiharan
Music by: Ghibran
Release information: From Vathikuchi (2013) · Lyricist: Yugabharathi
- Singer: Shabir and Sasiharan
- Film / album: Vathikuchi
- Composer: Ghibran