Roman script

Singer : Hariharan

Music by : D.Imman

Male Part

Aram seiyya virumbu..

Adhuvae azhagu..

Aram seiyya virumbu..

Aramae ulagu..

Male Part

Ponnai tharuvadhu aramalla..

Punnagai kooda aramaagum..

Kaasum panamum aramalla..

Kanneer thuliyum aramaagum..

Male Part

Anbu nilaippadhu eegaiyinaalae

Aamaam manidha aagaiyinaalae..

Male Part

Aram seiyya virumbu..

Adhuvae azhagu..

Aram seiyya virumbu..

Aramae ulagu..

Male Part

Ennam arindhu ezhai pasikku

Annamiduvadhu aramaagum..

Arimugamilla noyaalikku

Anbai tharuvadhu aramaagum..

Male Part

Mookku sarindha

Kizhaviyin netril

Mutham tharuvadhu aramaagum..

Raththa bandham illaadhavarkku

Raththa thaanamum aramaagum..

Male Part

Kutram oozhal kaanumidathil

Kobam yenbadhu aramgaaum

Kothum paambu thurathum podhu

Kolaiyum kooda aramaagum..mm..

Male Part

Aram seiyya virumbu..

Adhuvae azhagu..

Aram seiyya virumbu..

Male Part

Ponnai tharuvadhu aramalla..

Punnagai kooda aramaagum..

Kaasum panamum aramalla..

Kanneer thuliyum aramaagum..

Male Part

Anbu nilaippadhu eegaiyinaalae

Aamaam manidha aagaiyinaalae..

Male Part

Aram seiyya virumbu..

Adhuvae azhagu..

Aram seiyya virumbu..

Aramae ulagu..

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அறம் செய்ய

விரும்பு அதுவே அழகு

அறம் செய்ய விரும்பு

அறமே உலகு

ஆண் : பொன்னை தருவது

அறமல்ல புன்னகை

கூட அறமாகும் காசும்

பணமும் அறமல்ல

கண்ணீர் துளியும்

அறமாகும்

ஆண் : அன்பு நிலைப்பது

ஈகையினாலே

ஆமாம் மனிதா

ஆகையினாலே

ஆண் : அறம் செய்ய

விரும்பு அதுவே அழகு

அறம் செய்ய விரும்பு

அறமே உலகு

ஆண் : எண்ணம் அறிந்து

ஏழை பசிக்கு அன்னமிடுவது

அறமாகும் அறிமுகமில்லா

நோயாளிக்கு அன்பை தருவது

அறமாகும்

ஆண் : மூக்கு சரிந்த

கிழவியின் நெற்றில்

முத்தம் தருவது அறமாகும்

ரத்த பந்தம் இல்லாதவர்க்கு

ரத்த தானமும் அறமாகும்

ஆண் : குற்றம் ஊழல்

காணுமிடத்தில் கோபம்

என்பது அறமாகும் கொத்தும்

பாம்பு துரத்தும் போது

கொலையும் கூட அறமாகும்

ஆண் : அறம் செய்ய

விரும்பு அதுவே அழகு

அறம் செய்ய விரும்பு

அறமே உலகு

ஆண் : பொன்னை தருவது

அறமல்ல புன்னகை

கூட அறமாகும் காசும்

பணமும் அறமல்ல

கண்ணீர் துளியும்

அறமாகும்

ஆண் : அன்பு நிலைப்பது

ஈகையினாலே

ஆமாம் மனிதா

ஆகையினாலே

ஆண் : அறம் செய்ய

விரும்பு அதுவே அழகு

அறம் செய்ய விரும்பு

அறமே உலகு

Song information

Singer: Hariharan

Music by: D.Imman

Release information: From Nenjil Thunivirundhal (2017) · Lyricist: Vairamuthu

Explore this song