Roman script
Singer : Bhuvana Ananth Music by : Sam C.S Lyrics by : Vairamuthu Female Part Damdada dam dam dam dam dam Damdada damdada dam dam dam Damdada dam dam dam dam dam Dam da damdada dam dam dam Female Part Appa thaan hero hero Engal kannukku Appa pol meesai veikka Aasai ponukku Female Part Appa thaan hero hero Engal kannukku Appa pol meesai veikka Aasai ponukku Female Part En pola pengal undu Un pola thandhai unda Ettooril engum unda Kanda konda Female Part Muthan sol ketkkum munnae Appan sol ketpom pennae Vettriku paadhai kandu Velvaai pennae Female Part Pennin azhaginai Alli thandhadhu amma thaane Azhagellam un arivendru Solli thandhadhu appa thaane Female Part Damdada dam dam dam dam dam Damdada damdada dam dam dam Damdada dam dam dam dam dam Dam da damdada dam dam dam Female Part Appa thaan hero hero Engal kannukku Appa pol meesai veikka Aasai ponukku Female Part Paasam endraale adhu Magalin pasam thaan Nesam endraale adhu Thandhaiyin nesam thaan Female Part Thaai izhanda thandhaikkellam Magal thaanae thaaiyaaval Vaalattum pillai pola Soorootti valarthiduvaal Female Part Or magal endru per sonnal Un magal endru oor sollum Un aanandha kanerum Thaenaai thithikkum Female Part Damdada dam dam dam dam dam Damdada damdada dam dam dam Damdada dam dam dam dam dam Dam da damdada dam dam dam Female Part Appa thaan hero hero Engal kannukku Appa pol meesai veikka Aasai ponukku Female Part Damdada dam dam dam dam dam Damdada damdada dam dam dam Damdada dam dam dam dam dam Dam da damdada dam dam dam
தமிழ்
பாடகி : புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : டம்டட டம்டம்டம்...டம் டம் டம்டட டம்டட டம்டம்டம் டம்டட டம்டம் டம்..டம் டம் டம் டம்டட டம்டட டம் டம் பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ எங்கள் கண்ணுக்கு அப்பா போல மீசை வைக்க ஆசை பொண்ணுக்கு பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ எங்கள் கண்ணுக்கு அப்பா போல மீசை வைக்க ஆசை பொண்ணுக்கு பெண் : என் போல பெண்கள் உண்டு உன் போல தந்தை உண்டா எட்டூரில் எங்கும் உண்டா கண்டா கொண்டா பெண் : முத்தன் சொல் கேட்கும் முன்னே அப்பன் சொல் கேட்போம் பெண்ணே வெற்றிக்கு பாதை கொண்டு வெல்வாய் பெண்ணே பெண் : பெண்ணின் அழகினை அள்ளி தந்தது அம்மா தானே அழகெல்லாம் உன் அறிவென்று சொல்லித் தந்தது அப்பா தானே பெண் : டம்டட டம்டம்டம்...டம் டம் டம்டட டம்டட டம்டம்டம் டம்டட டம்டம் டம்..டம் டம் டம் டம்டட டம்டட டம் டம் பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ எங்கள் கண்ணுக்கு அப்பா போல மீசை வைக்க ஆசை பொண்ணுக்கு பெண் : பாசம் என்றாலே அது மகளின் பாசம்தான் நேசம் என்றாலே அது தந்தையின் நேசம்தான் பெண் : தாய் இழந்த தந்தைக்கெல்லாம் மகள் தானே தாயாவாள் வாலாட்டும் பிள்ளை போல சோறூட்டி வளர்த்திடுவாள் பெண் : ஓர் மகள் என்று பேர் சொன்னால் உன் மகள் என்று ஊர் சொல்லும் உன் ஆனந்த கண்ணீரும் தேனாய் தித்திக்கும் பெண் : டம்டட டம்டம்டம்...டம் டம் டம்டட டம்டட டம்டம்டம் டம்டட டம்டம் டம்..டம் டம் டம் டம்டட டம்டட டம் டம் பெண் : அப்பா தான் ஹீரோ ஹீரோ எங்கள் கண்ணுக்கு அப்பா போல மீசை வைக்க ஆசை பொண்ணுக்கு பெண் : டம்டட டம்டம்டம்...டம் டம் டம்டட டம்டட டம்டம்டம் டம்டட டம்டம் டம்..டம் டம் டம் டம்டட டம்டட டம் டம்...
Song information
Singer: Bhuvana Ananth
Music by: Sam C.S
Lyrics by: Vairamuthu
Release information: From Chithira Sevvanam (1979) · Singer: Bhuvana Ananth · Lyricist: Vairamuthu · Music: Sam C.S
Explore this song
- Singer: Bhuvana Ananth
- Film / album: Chithira Sevvanam
- Composer: Sam C.S
- Lyricist: Vairamuthu