Roman script
Singer : Shreya Ghoshal Music by : D. Imman Female Part Annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam Chorus Annae yaarannae Annae yaarannae Female Part Annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam Thala kothidum un paasam Kula saamiya minjaadho Manam vaadura pothellaam Uyir neeraiyum thoovatho Kadal aazham undhan anbae endru Sollida sollida ullamum pongaadho Female Part Ennai suththum bhoomi Enga annan Ettuthikkum saami enga annan Ennai suththum bhoomi enga annan Hoo ooo Ettuthikkum saami enga annan Female Part Annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam Female Part Annan enum vaarthai Naangezhuthu vedham Ullavarai naanum solla adhu podhum Uththu nee paarka Ullirukkum sogam odaatho Seththe ponaalum Un kuralil vaazhvae meezhadho Female Part Ponnaiyum kaasaiyum Virumbum bhoomiyilae Annanin moochu thaan thangaiyena Sollivida sendru vidum sanjalangalae Female Part Ennai suththum bhoomi Enga annan Ettuthikkum saami enga annan Ennai suththum bhoomi enga annan Hoo ooo Ettuthikkum saami enga annan Female Part Annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam Thala kothidum un paasam Kula saamiya minjaadho Manam vaadura pothellaam Uyir neeraiyum thoovatho Kadal aazham undhan anbae endru Sollida sollida ullamum pongaadho Female Part Ennai suththum bhoomi Enga annan Ettuthikkum saami enga annan Ho ooo Ennai suththum bhoomi enga annan Hoo ooo Ettuthikkum saami enga annan Female Part Oh annae yaarannae mannula onattam Unnai kandaalae nenjila kondattam Annae yaarannae…
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : டி.இமான் பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் குழு : அண்ணே யாரண்ணே அண்ணே யாரண்ணே பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் தல கோதிடும் உன் பாசம் குல சாமிய மிஞ்சாதோ மனம் வாடுற போதெல்லாம் உயிர் நீரென தூவாதோ கடல் ஆழம் உந்தன் அன்பே என்று சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஹோ ஹோ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் பெண் : அண்ணன் எனும் வார்த்தை நான்கெழுத்து வேதம் உள்ளவரை நானும் சொல்ல அது போதும் உத்தே நீ பார்க்க உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ செத்தே போனாலும் உன் குரலில் வாழ்வே நீளாதோ பெண் : பொன்னையும் காசையும் விரும்பும் பூமியிலே அண்ணனின் மூச்சு தான் தங்கையென சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஹோ ஹோ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் தல கோதிடும் உன் பாசம் குல சாமிய மிஞ்சாதோ மனம் வாடுற போதெல்லாம் உயிர் நீரென தூவாதோ கடல் ஆழம் உந்தன் அன்பே என்று சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் ஹோ ஹோ என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஹோ ஹோ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் பெண் : அண்ணே யாரண்ணே மண்ணுல ஒன்னாட்டம் உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம் அண்ணே யாரண்ணே
Song information
Singer: Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Udanpirappe (2021) · Singer: Shreya Ghoshal · Lyricist: Yugabharathi · Music: D. Imman
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Udanpirappe
- Composer: D. Imman