Roman script

Male Part
Annae annae karuppannae
Kaadha konjam thiruppannae
Adi maattukkooda potti ennannae
Male Part
Annae annae karuppannae
Kaadha konjam thiruppannae
Adi maattukkooda potti ennannae
Male Part
Hae veeramulla karuppannae
Antha kaadha pazhasannae
Ippa erumaipola
Porumai ennannae
Male Part
Kotta kotta muzhikkirae
Kosham pottu alaiyurae
Thuttukkuthaan thudikkirae
Soththu pottalaththa pudikkirae
Ada puththiya mattumthaan engaeyo
Viththuputtae viththaepputtae
Chorus
Annae annae karuppannae
Kaadha konjam thiruppannae
Adi maattukkooda potti ennannae
Chorus
Hae veeramulla karuppannae
Antha kadha pazhasannae
Ippa erumaipola
Porumai ennannae
Female Part
……………………..
Male Part
Kattidam kattinavan
Adhai katti mudichchathumae
Veettukkullae nuzhainjaa
Adhai theettunnu solvaanga
Chorus
……………………..
Male Part
Maatta kulikka vachchu
Pasumpaala karanthu vanthaa
Adhil theettu irukkathu
Adhai saamikkum vaippaanga
Chorus
…………………..
Male Part
Nilavukku ponaalum angaeyum saathi varum
Saathigal vanthaalae saeriyum saernthu varum
Chorus : Nilavukku ponaalum angaeyum saathi varum
Saathigal vanthaalae saeriyum saernthu varum
Male Part
Angaeyae saathiyin sandaigalaai
Vatta nilavu rendupadum
Intha india mannuku rajaavae
Kovanam kovanam paththiramdaa
Ada….adhaiyum nice-ah
Uruva poraandaa nammaalu
Chorus
Annae annae karuppannae
Kaadha konjam thiruppannae
Adi maattukkooda potti ennannae
Chorus
Veeramulla karuppannae
Antha kadha pazhasannae
Ippa erumaipola
Porumai ennannae
Male Part
Punitha yaaththoraiyaam
Chorus : Ada payanam povaanga
Male : Punniyam aththanaikkum
Chorus : Moththa kuththagai ketpaanga
Chorus
………………..
Male Part
Hae…nesavu neiyyiravan
Chorus : Ada thariya viththuputtaa
Male : Antha thariyai viththa pinnae
Chorus : Avan pasiya vippaanaa
Chorus
…………………
Male Part
Katchikalin kodi thuniyai
Kizhichchu thachchaakka
Poster ottum pasai maavai
Saerththu vachchaakka
Chorus
Katchigalin kodi thuniyai
Kizhichchu thachchaakka
Poster ottum pasai maavai
Saerththu vachchaakka
Male Part
Namma udamba maraikkalaam
Dhinam kanjiyum kudikkalaam
Pacha poiyyula puralum katchikalellaam
Jeyichchu ponaa halwathaan
Ada appaavi makkalukku
Eppothu vaippaandaa kullaathaan
Chorus
Annae annae karuppannae
Kaadha konjam thiruppannae
Adi maattukkooda potti ennannae
Chorus
Veeramulla karuppannae
Antha kadha pazhasannae
Ippa erumaipola
Porumai ennannae
Male Part
Kotta kotta muzhikkirae
Kosham pottu alaiyurae
Thuttukkuththaan thudikkirae
Soththu pottalaththa pudikkirae
Ada puththiya mattumthaan engaeyo
Viththuputtae viththuputtae…
Chorus
Annae annae karuppannae
Kaadha konjam thiruppannae
Adi maattukkooda potti ennannae
Chorus
Veeramulla karuppannae
Antha kadha pazhasannae
Ippa erumaipola
Porumai ennannae

தமிழ்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : அண்ணே அண்ணே கருப்பண்ணே
காதக் கொஞ்சம் திருப்பண்ணே
அடி மாட்டுக்கூட போட்டி என்னண்ணே
ஆண் : அண்ணே அண்ணே கருப்பண்ணே
காதக் கொஞ்சம் திருப்பண்ணே
அடி மாட்டுக்கூட போட்டி என்னண்ணே
ஆண் : ஹே வீரமுள்ள கருப்பண்ணே
அந்தக் கத பழசண்ணே
இப்ப எருமைப்போல
பொறுமை என்னண்ணே
ஆண் : கொட்ட கொட்ட முழிக்கிறே
கோஷம் போட்டு அலையுறே
துட்டுக்குத்தான் துடிக்கிறே
சோத்து பொட்டலத்த புடிக்கிறே
அட புத்திய மட்டும்தான் எங்கேயோ
வித்துப்புட்டே வித்தேப்புட்டே...........
குழு : அண்ணே அண்ணே கருப்பண்ணே
காதக் கொஞ்சம் திருப்பண்ணே
அடி மாட்டுக்கூட போட்டி என்னண்ணே
குழு : வீரமுள்ள கருப்பண்ணே
அந்தக் கத பழசண்ணே
இப்ப எருமைப்போல
பொறுமை என்னண்ணே
பெண் : .......................
ஆண் : கட்டிடம் கட்டினவன்
அதை கட்டி முடிச்சதுமே
வீட்டுக்குள்ளே நுழைஞ்சா
அதை தீட்டுன்னு சொல்வாங்க
குழு : .................................
ஆண் : மாட்டக் குளிக்க வச்சு
பசும்பால கறந்து வந்தா
அதில் தீட்டு இருக்காது
அதை சாமிக்கும் வைப்பாங்க
குழு : .................................
ஆண் : நிலவுக்கு போனாலும் அங்கேயும் சாதி வரும்
சாதிகள் வந்தாலே சேரியும் சேர்ந்து வரும்
குழு : நிலவுக்கு போனாலும் அங்கேயும் சாதி வரும்
சாதிகள் வந்தாலே சேரியும் சேர்ந்து வரும்
ஆண் : அங்கேயே சாதியின் சண்டைகளால்
வட்ட நிலவு ரெண்டுபடும்
இந்த இந்திய மண்ணுக்கு ராஜாவே
கோவணம் கோவணம் பத்திரம்டா
அட......அதையும் நைசா
உருவப் போறாண்டா நம்மாளு
குழு : அண்ணே அண்ணே கருப்பண்ணே
காதக் கொஞ்சம் திருப்பண்ணே
அடி மாட்டுக்கூட போட்டி என்னண்ணே
குழு : வீரமுள்ள கருப்பண்ணே
அந்தக் கத பழசண்ணே
இப்ப எருமைப்போல
பொறுமை என்னண்ணே
ஆண் : புனித யாத்திரையாம்
குழு : அட பயணம் போவாங்க
ஆண் : புண்ணியம் அத்தனைக்கும்
குழு : மொத்த குத்தகை கேட்பாங்க
குழு : ...................................
ஆண் : ஹே..நெசவு நெய்யிறவன்
குழு : அட தறிய வித்துபுட்டா
ஆண் : அந்த தறியை வித்த பின்னே
குழு : அவன் பசிய விப்பானா
குழு : ...................................
ஆண் : கட்சிகளின் கொடி துணியை
கிழிச்சு தச்சாக்க
போஸ்டர் ஓட்டும் பசை மாவை
சேர்த்து வச்சாக்க
குழு : கட்சிகளின் கொடி துணியை
கிழிச்சு தச்சாக்க
போஸ்டர் ஓட்டும் பசை மாவை
சேர்த்து வச்சாக்க
ஆண் : நம்ம உடம்ப மறைக்கலாம்
தினம் கஞ்சியும் குடிக்கலாம்
பச்ச பொய்யுல புரளும் கட்சிகளெல்லாம்
ஜெயிச்சு போனா அல்வாதான்
அட அப்பாவி மக்களுக்கு
எப்போது வைப்பாண்டா குல்லாதான்.........
குழு : அண்ணே அண்ணே கருப்பண்ணே
காதக் கொஞ்சம் திருப்பண்ணே
அடி மாட்டுக்கூட போட்டி என்னண்ணே
குழு : வீரமுள்ள கருப்பண்ணே
அந்தக் கத பழசண்ணே
இப்ப எருமைப்போல
பொறுமை என்னண்ணே
ஆண் : கொட்ட கொட்ட முழிக்கிறே
கோஷம் போட்டு அலையுறே
துட்டுக்குத்தான் துடிக்கிறே
சோத்து பொட்டலத்த புடிக்கிறே
அட புத்திய மட்டும்தான் எங்கேயோ
வித்துப்புட்டே வித்தேப்புட்டே...........
குழு : அண்ணே அண்ணே கருப்பண்ணே
காதக் கொஞ்சம் திருப்பண்ணே
அடி மாட்டுக்கூட போட்டி என்னண்ணே
குழு : வீரமுள்ள கருப்பண்ணே
அந்தக் கத பழசண்ணே
இப்ப எருமைப்போல
பொறுமை என்னண்ணே

Song details

Release information: From Aandan Adimai (2001) · Singer: Shankar Mahadevan · Lyricist: Muthulingam · Music: Ilayaraja

Song video

Watch on YouTube

Annae Annae Song Lyrics is the track from Aandan Adimai Tamil Film – 2001, Starring Sathyaraj, Suvaluxmi and Divyaa Unni. This song was sung by Shankar Mahadevan. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Muthulingam.


Music Director : Ilayaraja

Lyricist : Muthulingam