Roman script

Singers : Shankar Mahadevan, Haricharan and Shweta Mohan
Music by : Yuvan Shankar Raja
Female Part
Pap pappaappa
Pap pappaappa
Pap pappaappa pap papaa papaa
Male Part
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Ennai marandhadhu endhan nilaa
Unn vaanam vittu
Engae nee sendraai
Male Part
Ven megam unnai thaedudhae
Chorus : Wow wah pah pah
Male : Vin meengal ingu vaadudhae
Chorus : Wow wah pah pah
Male Part
Unn nenjam paarai thaanae
Male : Aanaal iruvar kannukkum orae nilaa
Male : Illai iruvar kannukkum veru nilaa
Male Part
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal
Chorus
Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo
Tu tudoo tu tudoo
Male Part
Irandu kaigal illai endraal
Oru osai pirappadhillai
Chorus : Pirappadhillai
Female Part
Osai enbadhu thaevai illai
Ini maunam enadhu nilai
Chorus : Enadhu nilai
Male Part
Oo nizhalai polavae naanunai
Nidham thodarum aasaiyoudu varuven
Female : Irulil endrum nizhal varuvadhillai
Male Part
Ven megam unnai thaedudhae
Chorus : Wow wah pah pah
Male : Vin meengal ingu vaadudhae
Chorus : Wow wah pah pah
Male Part
Unn nenjam paarai thaanae
Male : Aanaal iruvar kannukkum orae nilaa
Male : Illai iruvar kannukkum veru nilaa
Male Part
Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal
Chorus
Taat taraara raara taat
Taat taraara raara taat
Female Part
Pesum vaarthai ellaam poiyae
Adhai paedhai nambi vitten
Kaalgal pougum pokkil sendru
Idam kanden thangivitten
Male Part
Manadhai thottae solladee
Indha pirivil unakkum
Varuththam thaanae
Kannaal sonnaal naan
Purindhu kolven
Male Part
Ven megam unnai thaedudhae
Chorus : Tu tudoo tu tudoo
Male : Vin meengal ingu vaadudhae
Chorus : Tu tudoo tu tudoo
Male Part
Unn nenjam paarai thaanae
Male : Aanaal iruvar kannukkum orae nilaa
Female : Illai iruvar kannukkum veru nilaa
Haa…aa….aa….aa….aa…..
Male & Female : Andru vandhadhum idhae nilaa
Indru vandhadhum adhae nilaa
Unnai marandhadhu undhan nilaa
Thann vaanam vittu engaeyo sendraal
Male : Wow wow wow wow haa wow aa

தமிழ்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ஸ்வேதா மோகன்
மற்றும் ஹரிசரண்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
குழு : ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ப்ப பபப் பபபப்பா
ஆண் : அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
என்னை மறந்தது எந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கே நீ சென்றாய்
ஆண் : வெண்மேகம் உன்னை தேடுதே
குழு : வௌ வஹ் பபபப்பா
ஆண் : விண்மீன்கள் இங்கு வாடுதே
குழு : வௌ வஹ் பபபப்பா
ஆண் : நெஞ்சம் பாறை தானே
ஆண் : ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண் : இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா
ஆண் : அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
குழு : சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு சுச்ச்சு
சுச்ச்சு சுச்ச்சு...
ஆண் : இரண்டு கைகள்
இல்லை என்றால்
ஓர் ஓசை பிறப்பதில்லை
குழு : பிறப்பதில்லை
பெண் : ஓசை என்பது தேவை இல்லை
இனி மௌனம் எனது நிலை
குழு : எனது நிலை
ஆண் : ஓ நிழலை போலவே
நான் உனை நிதம் தொடரும்
ஆசையோடு வருவேன்
பெண் : இருளில் என்றும்
நிழல் வருவதில்லை
ஆண் : வெண்மேகம் உன்னை தேடுதே
குழு : வௌ வஹ் பபபப்பா
ஆண் : விண்மீன்கள் இங்கு வாடுதே
குழு : வௌ வஹ் பபபப்பா
ஆண் : நெஞ்சம் பாறை தானே
ஆண் : ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
ஆண் : இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா
ஆண் : அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
குழு : ......................
பெண் : பேசும் வார்தை எல்லாம்
பொய்யே
அதைப் பேதை நம்பி விட்டேன்
கால்கள் போகும் போக்கில் சென்று
இடம் கண்டேன் தங்கிவிட்டேன்
ஆண் : மனதை தொட்டே சொல்லடி
இந்த பிரிவில் உனக்கும்
வருத்தம் தானே
கண்ணால் சொன்னால்
நான் புரிந்து கொள்வேன்
ஆண் : வெண்மேகம்
உன்னை தேடுதே
குழு : டு டுடு டு டுடு
ஆண் : விண்மீன்கள்
இங்கு வாடுதே
டு டுடு டு டுடு
ஆண் : நெஞ்சம் பாறை தானே
ஆண் : ஆனால் இருவர்
கண்ணுக்கும் ஒரே நிலா
பெண் : இல்லை இருவர்
கண்ணுக்கும் வேறு நிலா ஹ ஹ
ஆண் மற்றும் பெண் : அன்றும் வந்ததும் இதே நிலா
இன்றும் வந்ததும் அதே நிலா
உன்னை மறந்தது உந்தன் நிலா
உன் வானம் விட்டு
எங்கேயோ சென்றாய்
குழு : வோவ் வோவ் வோவ் ஹஹா வாவ்

Song details

Singers: Shankar Mahadevan, Haricharan and Shweta Mohan

Music by: Yuvan Shankar Raja

Release information: From Kannamoochi Yenada (2007) · Lyricist: Thamarai