Roman script
Anbilla Ulagiley Song Lyrics is a track from Rooban – Tamil Movie 2024, Starring Vijay Prasath, Gayathri, Arumugam, Raja and Elangkarthikeyan. This song was sung by VV Prasanna, music composed by Aravindbabu and lyrics written by Ayyappan. Singer : VV Prasanna Music Director : Aravindbabu Lyricist : Ayyappan Male Part Anbilla ulagiley Anbaaga vanthavane Sorgathai enakku thanthavan Nee thane Nee pogum paadhai engum Un nizhalaai vanthiduvom Sorgathai enaku thanthavan Nee thane Male Part Kulanthaiyaai vanthavane Vaazhvai potrum veeran neeye Kulanthaiyaai vanthavane Vaazhvai potrum veeran neeye Male Part Anbilla ulagiley Anbaaga vanthavane Sorgathai enakku thanthavan Nee thane Male Part Veezhnthidu vidhaiyaai Valarnthidu thimiraai Vaazhvai vasamaai maatridada Uyirgal nammai pottrida vendum Nimirnthe neeyum elunthidada Unai pol oru pillai ulagengum illai Idhu thaane unmai poi illaiye Nijam ithuve Male Part Nee than nija veerane Nermaiyin adaiyaalame Nee than nija veerane Nermaiyin adaiyaalame Alagirkku uyiraana uyir oviyam Ulagai velvaai maaveera Male Part Anbilla ulagiley Anbaaga vanthavane Sorgathai enakku thanthavan Nee thane Nee pogum paadhai engum Un nizhalaai vanthiduvom Sorgathai enaku thanthavan Nee thane Male Part Kulanthaiyaai vanthavane Vaazhvai potrum veeran neeye Kulanthaiyaai vanthavane Vaazhvai potrum veeran neeye Male Part Anbilla ulagiley Anbaaga vanthavane Sorgathai enakku thanthavan Nee thane
தமிழ்
பாடகர் : வி. வி. பிரசன்னா இசையமைப்பாளர் : அரவிந்த்பாபு பாடலாசிரியர் : ஐயப்பன் ஆண் : அன்பில்லா உலகிலே அன்பாக வந்தவனே சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே நீ போகும் பாதை எங்கும் உன் நிழலாய் வந்திடுவோம் சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே ஆண் : குழந்தையாய் வந்தவனே வாழ்வை போற்றும் வீரன் நீயே குழந்தையாய் வந்தவனே வாழ்வை போற்றும் வீரன் நீயே ஆண் : அன்பில்லா உலகிலே அன்பாக வந்தவனே சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே ஆண் : வீழ்ந்திடு விதையாய் வளர்ந்திடு திமிராய் வாழ்வை வசமாய் மாற்றிடுடா உயிர்கள் நம்மை போற்றிட வேண்டும் நிமிர்ந்தே நீயும் எழுந்திடுடா உன்னை போல் ஒரு பிள்ளை உலகெங்கும் இல்லை இது தானே உண்மை பொய் இல்லையே நிஜம் இதுவே ஆண் : நீதான் நிஜ வீரனே நேர்மையின் அடையாளமே நீதான் நிஜ வீரனே நேர்மையின் அடையாளமே அழகிருக்கு உயிரான உயிர் ஓவியம் உலகை வெல்வாய் மாவீரா ஆண் : அன்பில்லா உலகிலே அன்பாக வந்தவனே சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே நீ போகும் பாதை எங்கும் உன் நிழலாய் வந்திடுவோம் சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே ஆண் : குழந்தையாய் வந்தவனே வாழ்வை போற்றும் வீரன் நீயே குழந்தையாய் வந்தவனே வாழ்வை போற்றும் வீரன் நீயே ஆண் : அன்பில்லா உலகிலே அன்பாக வந்தவனே சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே
Song information
Singer: VV Prasanna
Release information: From Rooban (2024) · Singer: VV Prasanna · Lyricist: Ayyappan · Music: Aravindbabu
Explore this song
- Singer: VV Prasanna
- Film / album: Rooban