தமிழ்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ஆஹா ஹாஹாஹா
ஆஹா ஹாஹாஹா
ம்ஹும் ம்ஹும்ஹும்
பெண் : ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பெண் : ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ஆண் : ராணியின் முகமே
ரசிப்பதில் சுகமே
ராணியின் முகமே
ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ
புன்னகை மலரோ
பூரண நிலவோ
புன்னகை மலரோ
அழகினை வடித்தேன்
அமுதத்தை குடித்தேன்
அணைக்க துடித்தே...ன்
ஆண் : ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
பெண் : ஆசையில் விளைந்த
மாதுளம் கனியோ
ஆசையில் விளைந்த
மாதுளம் கனியோ
கனி இதழ் தேடும்
காதலன் கிளியோ
கனி இதழ் தேடும்
காதலன் கிளியோ
உனக்கென பிறந்தேன்
உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தே...ன்
பெண் : ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ஆண் : பாவலன் மறந்த
பாடலில் ஒன்று
பாவையின் வடிவில்
பார்த்ததும் இன்று
பெண் : தலைவனை அழைத்தேன்
தனிமையை சொன்னேன்
தழுவிட குளிர்ந்தே...ன்
ஆண் : ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்
பெண் : கண் தேடுதே சொர்க்கம்
ஆண் : கை மூடுதே வெட்கம்
ஆண் & பெண் : பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
குழு: ஓஹோ ஹோ ஹோஹோஹோஹோ
ஹோஹோஹோஹோ

Song details

படம்: அன்பே வா (1966)

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா

Album: அன்பே வா

Song video

Watch on YouTube