Roman script
Singer : Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Female Part Anbenum sudaraal erinthathu vilakku Adhanaal erinthathu innoru vilakku Anbenum sudaraal erinthathu vilakku Adhanaal erinthathu innoru vilakku Female Part Siriyathu jothi periyathu dheepam Irandum eriyattum idhil enna paavam Oru kai thaangum maru kai meettum Iru kai veenaiyil pirappathu raagam Female Part Thalai oru madiyil kaal oru madiyil Thirumaal arivaar thirumagal thaagam Thalai oru madiyil kaal oru madiyil Thirumaal arivaar thirumagal thaagam Female Part Anbenum sudaraal erinthathu vilakku Adhanaal erinthathu innoru vilakku Female Part Valathu kai unakku idathu kai enakku Valli dheivaanai pottathu kanakku Valathu kann paarththaal idathu kann paarkkum Manitharukkellaam irandu kann edharkku Female Part Idhuvarai sonnathu ulagaththin vazhakku Innoru ragasiyam idhayaththil irukku Idhuvarai sonnathu ulagaththin vazhakku Innoru ragasiyam idhayaththil irukku Female Part Anbenum sudaraal erinthathu vilakku Adhanaal erinthathu innoru vilakku
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு பெண் : சிறியது ஜோதி பெரியது தீபம் இரண்டும் எரியட்டும் இதில் என்ன பாவம் ஒரு கை தாங்கும் மறு கை மீட்டும் இரு கை வீணையில் பிறப்பது ராகம் பெண் : தலை ஒரு மடியில் கால் ஒரு மடியில் திருமால் அறிவார் திருமகள் தாகம் தலை ஒரு மடியில் கால் ஒரு மடியில் திருமால் அறிவார் திருமகள் தாகம் பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு பெண் : வலது கை உனக்கு இடது கை எனக்கு வள்ளி தெய்வானை போட்டது கணக்கு வலது கண் பார்த்தால் இடது கண் பார்க்கும் மனிதருக்கெல்லாம் இரண்டு கண் எதற்கு பெண் : இதுவரை சொன்னது உலகத்தின் வழக்கு இன்னொரு ரகசியம் இதயத்தில் இருக்கு இதுவரை சொன்னது உலகத்தின் வழக்கு இன்னொரு ரகசியம் இதயத்தில் இருக்கு பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு
Song information
Singer: Vani Jairam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kannadasan
Release information: From Kalangalil Aval Vasantham (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Kalangalil Aval Vasantham
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kannadasan