Roman script
Singer : Hariharan Music by : Deva Male Part Anbae ..anbae..anbae En anbae Engae engae Nee engae Male Part Unnil ennai Tholaithenadi Unnaal innaal Marithenadi Male Part Nisha nisha nisha nisha Nee nee nee odivaa Nila nila nila nila Ennai thedi vaa Male Part Anbae .. En anbae Engae engae Nee engae Male Part Unnil ennai Tholaithenadi Unnaal innaal Marithenadi Male Part Nisha nisha nisha nisha Nee nee nee odivaa Nila nila nila nila Ennai thedi vaa Male Part Oh nisha oh nisha Oh oh nishaa…. Oh nisha oh nisha Oh oh nishaaa…. Male Part Anbae .. En anbae Engae engae Nee engae Male Part Poovodu vaasamillai Kaatrodu swasamillai Ennodu neeyum illayae Nisha nisha nisha Male Part En bhoomi sutravillai Sooriyanil velichamillai Un vaasal theriyavillayae Nisha nishaaa… Male Part Un kural ketkamal Kuyilagal oomaiyaai Aanadhae Un viral theendamal Solai paalaiyaai ponadhae Male Part Oh nisha oh nisha Oh oh nishaa….
Oh nisha oh nisha Oh oh nishaaa…. Male Part Anbae .. En anbae Engae engae Nee engae Chorus …………………………….. Male Part Aarudhalaai oru vaarthai Aadharavaai nee solli Madiyil ennai saaithukkol Nisha nisha nishaa…aaa Male Part Kanneraal kaayam patta Kannathil muthamittu Othadamum thandhu vidu Nisha nisha nishaaa..aaa.. Male Part Nee varugindra dhisaiyai Kizhakkena naanum vaazhgiren Naan imaikindra pozhuthum Veenaakamal paarkiren Male Part Oh nisha oh nisha Oh oh nishaa…. Oh nisha oh nisha Oh oh nishaaa…. Male Part Anbae .. En anbae Engae engae Nee engae Male Part Anbae .. En anbae Engae engae Nee engae Male Part Unnil ennai Tholaithenadi Unnaal innaal Marithenadi Male Part Nisha nisha nisha nisha Nee nee nee odivaa Nila nila nila nila Ennai thedi vaa Male Part Oh nisha oh nisha Oh oh nishaa…. Oh nisha oh nisha Oh oh nishaaa…. Male Part Anbae .. En anbae Engae engae Nee engae
தமிழ்
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : அன்பே அன்பே அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : உன்னில் என்னை தொலைத்தேனடி உன்னால் இந்நாள் மரித்தேனடி ஆண் : நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஓடிவா நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : உன்னில் என்னை தொலைத்தேனடி உன்னால் இந்நாள் மரித்தேனடி ஆண் : நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஓடிவா நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : பூவோடு வாசமில்லை காற்றோடு சுவாசமில்லை என்னோடு நீயும் இல்லயே நிஷா நிஷா நிஷா ஆண் : என் பூமி சுற்றவில்லை சூரியனில் வெளிச்சமில்லை உன் வாசல் தெரியவில்லயே நிஷா நிஷா ஆண் : உன் குரல் கேட்காமல் குயில்கள் ஊமையாய் ஆனதே உன் விரல் தீண்டாமல் சோலை பாலையாய் போனதே ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே குழு : ............................ ஆண் : ஆறுதலாய் ஒரு வார்த்தை ஆதரவாய் நீ சொல்லி மடியில் என்னை சாய்த்துக்கொள் நிஷா நிஷா நிஷா ஆண் : கண்ணீரால் காயம்பட்ட கன்னத்தில் முத்தமிட்டு ஒத்தடமும் தந்து விடு நிஷா நிஷா நிஷா ஆண் : நீ வருகின்ற திசையை கிழக்கென நானும் வாழ்கிறேன் நான் இமைக்கின்ற பொழுதும் வீணாக்காமல் பார்கிறேன் ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே ஆண் : உன்னில் என்னை தொலைத்தேனடி உன்னால் இந்நாள் மரித்தேனடி ஆண் : நிஷா நிஷா நிஷா நிஷா நீ நீ நீ ஓடிவா நிலா நிலா நிலா நிலா என்னை தேடி வா ஆண் : ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஓ நிஷா ஓ நிஷா ஓ ஓ நிஷா ஆண் : அன்பே என் அன்பே எங்கே எங்கே நீ எங்கே
Song information
Singer: Hariharan
Music by: Deva
Release information: From Nenjinile (1999) · Lyricist: Pazhani Bharathi