Roman script
Singer : Harish Raghavendra Music by : Harris Jayaraj Male Part Anbae en anbae un vizhi paarka Ithanai naalai thavithaen Kanavae kanavae kan urangamal Ulagam muzhuthai maranthaen Kannil sudum veyil kaalam Un nenjil kulir pani kaalam Anbil adai mazhai kaalam Ini aruginil vasapadum sugam sugam Male Part Nee nee oru nadhi azhai aanai Naan naan adhil vizhum ilai aanaen Undhan madiyinil mithanthiduveno Undhan karai thoda pizhaithiduveno..oh.. Malaiyinilae pirakum nadhi Kadalinilae kalakum Manadhinilae irupadhellam Mounathilae kalakum Male Part Anbae en anbae un vizhi paarka Ithanai naalai thavithaen Kanavae kanavae kan urangamal Ulagam muzhuthai maranthaen Male Part Nee nee pudhu kattalaigal vithika Naan naan udan kattupattu nadaka Indha ulagathai jeyithiduvenae Anbu devathaiku parisalipenae Yedhai koduthom yedhai yeduthom Theriyavilai kanakku Yengu tholainthom yengu kidaithom Puriyavilai namaku Male : Anbae en anbae un vizhi Paarka Female Part Hoooooohoho…. Male Part Kanavae kanavae kan urangamal Female Part Hoooooohoho…. Male Part Kannil sudum veyil kaalam Un nenjil kulir pani kaalam Anbil adai mazhai kaalam Ini aruginil vasapadum sugam sugam
தமிழ்
பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் ஆண் : நீ நீ ஒரு நதி அலை ஆனாய் நான் நான் அதில் விழும் இலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ ஓ மழையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும் மனதினிலே இருப்பதெல்லாம் மெளனத்திலே கலக்கும் ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் ஆண் : நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம் தெரியவில்லை கணக்கு எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் புரியவில்லை நமக்கு ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க பெண் : ........................ ஆண் : கனவே கனவே கண் உறங்காமல் பெண் : ........................ ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
Song information
Singer: Harish Raghavendra
Music by: Harris Jayaraj
Release information: From Dhaam Dhoom (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Harish Raghavendra
- Film / album: Dhaam Dhoom
- Composer: Harris Jayaraj