Roman script
Singers : Hariharan, Barath Sunder, Tippu, Krish, Christopher, Arjun Shandy and Sharanya Gopinath Music by : Harris Jayaraj Male Part ………………………….. Male Part Anangae sinungalaama Nerungi anaikka naan irukka Chorus : Idhu thaan tharunam Thaniyae varanum Male Part Therinthae nadikkalaama Idhazhai thuninthu yaar kodukka Chorus : Mudhalil tharanum Piragae peranum Male Part Oh karai thandiyae vandhu Puyal pola modhu Vizhi enbathan peril Kayal konda maadhu Male Part Imai saamaram veesi Enai allum pothu Sumai neengiyae Naanum saindhen Sugam veru yethu Chorus Sunandha paranthu Vaa vaa Ulagai marandhu poi vidalaam Aahaa ohhoo heyey aahaa Chorus Sunandha virainthu Vaa vaa Urugi karaindhu saindhidalaam Aahaa ohhoo heyey aahaa Male Part Hoko ho oo Hoho oo hoko ho oo Hoko ho oo Hoho oo hoko ho oo Female Part Pagal ellaam paithiyamaai Unai enni yengi Rathirikku kathirundha Rathi naanae Oh vennilaavai alli veesi Velichangal aakki Siripathu iyarkaiyin sadhi thaanae Female Part Arai engum undhan udaigal Suvar engum un padangal Nadandhaalum undhan thadangal Pollaadha ninaivugal Male Part : Anangae sinungalaama Nerungi anaikka naan irukka Chorus : Idhu thaan tharunam Thaniyae varanum Male Part Therinthae nadikkalaama Idhazhai thuninthu yaar kodukka Chorus : Mudhalil tharanum Piragae peranum Female Part {Wohuu oh Wohuu oh Woh aaa haa uuu aaa} (2) {Woh uu oh Woh uuu oh Woh ooo hoo ooo} (2) hoo Female Part Unnai naan edharkku paarthen Vizhungum vizhiyai saadugiren Adadaa azhaga vizhigal kazhuga Nodiyum piriya maaten Pirinthaal udhirndu poividuven Idhayam enadhu udhiram unadhu Male Part Oh karai thandiyae vandhu Puyal pola modhu Vizhi enbathan peril Kayal konda maadhu Male Part Imai saamaram veesi Enai allum pothu Sumai neengiyae Naanum saindhen Sugam veru yethu Chorus Sunandha paranthu Vaa vaa Ulagai marandhu poi vidalaam Aahaa ohhoo heyey aahaa Chorus Sunandha virainthu Vaa vaa Urugi karaindhu saindhidalaam Aahaa ohhoo heyey aahaa Chorus Sunandha paranthu Vaa vaa Ulagai marandhu poi vidalaam Aahaa ohhoo heyey aahaa Chorus Sunandha virainthu Vaa vaa Urugi karaindhu saindhidalaam Aahaa ohhoo heyey aahaa
தமிழ்
பாடகர்கள் : ஹரிகரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிரிஷ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : ................................. ஆண் : அணங்கே சினுங்கலாமா நெருங்கி அணைக்க நான் இருக்க குழு : இது தான் தருணம் தனியே வரணும் ஆண் : தெரிந்தே நடிக்கலாமா இதழை துணிந்து யார் கொடுக்க குழு : முதலில் தருணம் பிறகே பெறனும் ஆண் : ஓ கரை தாண்டியே வந்து புயல் போல மோது விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது ஆண் : இமை சாமரம் வீசி எனை அல்லும் போது சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது குழு : சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா ஆண் : சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா ஆண் : ஹோஹோ ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ ஹோஹோ ஓ ஹோஹோ ஹோ ஓ பெண் : பகல் எல்லாம் பைத்தியமாய் உன்னை எண்ணி ஏங்கி ராத்திரிக்கு காத்திருந்த ரதி நானே ஓ வெண்ணிலாவை அள்ளி வீசி வெளிச்சங்கள் ஆக்கி சிரிப்பது இயற்கையின் சதி தானே பெண் : அறை எங்கும் உந்தன் உடைகள் சுவர் எங்கும் உன் படங்கள் நடந்தாலும் உந்தன் தடங்கல் பொல்லாத நினைவுகள் ஆண் : அணங்கே சினுங்கலாமா நெருங்கி அணைக்க நான் இருக்க குழு : இது தான் தருணம் தனியே வரணும் ஆண் : தெரிந்தே நடிக்கலாமா இதழை துணிந்து யார் கொடுக்க குழு : முதலில் தருணம் பிறகே பெறனும் பெண் : {வோஹு ஓ வோஹு ஓ வொஹ் ஆஅ ஹா ஓ ஆஅ} (2) {வொஹ் ஓ ஓ வொஹ் ஓ ஓ வொஹ் ஓஒ ஹூ ஓஒ} (2) ஹூ பெண் : உன்னை நான் எதற்கு பார்த்தேன் விழுங்கும் விழியை சாடுகிறேன் அடடா அழகா விழிகள் கழுகா நொடியும் பிரியமாட்டேன் பிரிந்தால் உதிர்ந்து போய்விடுவேன் இதயம் எனது உதிரம் உனது ஆண் : ஓ கரை தாண்டியே வந்து புயல் போல மோது விழி என்பதன் பேரில் கயல் கொண்ட மாது ஆண் : இமை சாமரம் வீசி எனை அல்லும் போது சுமை நீங்கியே நானும் சாய்ந்தேன் சுகம் வேறு ஏது குழு : சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா குழு : சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா குழு : சுனந்தா பறந்து வா வா உலகை மறந்து போய் விடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா குழு : சுனந்தா விரைந்து வா வா உருகி கரைந்து சாய்ந்திடலாம் ஆஹா ஓஹோ ஹேய்ய் ஆஹா
Song details
Music by: Harris Jayaraj
Release information: From Dev (2018) · Lyricist: Thamarai
- Film / album: Dev
- Composer: Harris Jayaraj