Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part …………….. Female Part Amutha thirumugaththil kumutha vizhiyirandu Azhagu mazhai pozhiyum arulai manathil kandu Aananthath thaenooruthae anaiththum neeyaanathae Female Part Amutha thirumugaththil kumutha vizhiyirandu Azhagu mazhai pozhiyum arulai manathil kandu Aananthath thaenooruthae anaiththum neeyaanathae Female Part Vedham unathu paadhangalae Virintha ulagam unthan geethangalae Vedham unathu paadhangalae Virintha ulagam unthan geethangalae Megam neeyaniyum pon nagaiyae Female Part Alangaara roobam kandaen Adhilaeyum maayam kandaen Alangaara roobam kandaen Adhilaeyum maayam kandaen Aalinganam thiru manjanam Anantha sorkkam kandaen…. Female Part Amutha thirumugaththil kumutha vizhiyirandu Azhagu mazhai pozhiyum arulai manathil kandu Aananthath thaenooruthae anaiththum neeyaanathae Female Part Sakthi malarntha yogaththilae Thavazhum idhayam konda vegaththilae Sakthi malarntha yogaththilae Thavazhum idhayam konda vegaththilae Yaezhu bhoomigalai kaanugindraen Inba nadanam aadugindraen Female Part Thirilogam engum leelai Kadal yaezhum unthan keezhae Thirilogam engum leelai Kadal yaezhum unthan keezhae Naan ennidam manam unnidam Paar enthan vadivam thannai…. Paar enthan vadivam thannai…. Paar enthan vadivam thannai….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ........................ பெண் : அமுதத் திருமுகத்தில் குமுத விழியிரண்டு அழகு மழை பொழியும் அருளை மனதில் கண்டு ஆனந்தத் தேனூறுதே அனைத்தும் நீயானதே பெண் : அமுதத் திருமுகத்தில் குமுத விழியிரண்டு அழகு மழை பொழியும் அருளை மனதில் கண்டு ஆனந்தத் தேனூறுதே அனைத்தும் நீயானதே பெண் : வேதம் உனது பாதங்களே விரிந்த உலகம் உந்தன் கீதங்களே... வேதம் உனது பாதங்களே விரிந்த உலகம் உந்தன் கீதங்களே... மேகம் நீயணியும் பொன் நகையே மின்னல் உனது புன்னகையே பெண் : அலங்கார ரூபம் கண்டேன் அதிலேயும் மாயம் கண்டேன் அலங்கார ரூபம் கண்டேன் அதிலேயும் மாயம் கண்டேன் ஆலிங்கனம் திரு மஞ்சனம் ஆனந்த சொர்க்கம் கண்டேன்...... பெண் : அமுதத் திருமுகத்தில் குமுத விழியிரண்டு அழகு மழை பொழியும் அருளை மனதில் கண்டு ஆனந்தத் தேனூறுதே அனைத்தும் நீயானதே பெண் : சக்தி மலர்ந்த யோகத்திலே தவழும் இதயம் கொண்ட வேகத்திலே சக்தி மலர்ந்த யோகத்திலே தவழும் இதயம் கொண்ட வேகத்திலே ஏழு பூமிகளைக் காணுகின்றேன் இன்ப நடனம் ஆடுகின்றேன் பெண் : திரிலோகம் எங்கும் லீலை கடல் ஏழும் உந்தன் கீழே திரிலோகம் எங்கும் லீலை கடல் ஏழும் உந்தன் கீழே நான் என்னிடம் மனம் உன்னிடம் பார் எந்தன் வடிவம் தன்னை........ பார் எந்தன் வடிவம் தன்னை........ பார் எந்தன் வடிவம் தன்னை........
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Devi Dharisanam (1980) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Devi Dharisanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan