Roman script
Singers : Malaysia Vasudevan, L. R. Eswari and Chorus Music by : M. S. Viswanathan Lyrics by : Udhayanan Male Part Ammaadi thenaampettai Un thanni paana otta Inthaa kelu metta Konjam paadi kaattu nee paatta Male Part Ammaadi thenaampettai Un thanni paana otta Inthaa kelu metta Konjam paadi kaattu nee paatta Chorus Ammaadi thenaampettai Un thanni paana otta Inthaa kelu metta Konjam paadi kaattu nee paatta Female Part Naan pattu sela katta Nee madiya mella thotta Naan pattu sela katta Nee madiya mella thotta Naan maranthu kaiyai thatta Enna manasukkulla thitta thitta Chorus {Ammaadi thenaampettai Un thanni paana otta Inthaa kelu metta Konjam paadi kaattu nee paatta…} (2) Male Part Intha nada nallaa irukku Idha pudichchukka vidaathappaa Intha nada nallaa irukku Idha pudichchukka vidaathappaa Munthaana odhungaiyilae Manam thanthaanaa poduthappa Machchamulla machchiniyadaa machhigalum ingayadaa Female Part Aahaa thoora ponaa ettaa Aahaa pakkam vanthaa kitta Chorus : Aahaa thoora ponaa ettaa Aahaa pakkam vanthaa kitta Female Part Nee thinna keppa mutta Un kannu rendum kozhi mutta Chorus {Ammaadi thenaampettai Un thanni paana otta Inthaa kelu metta Konjam paadi kaattu nee paatta…} (2) Female Part Aippasiyil deepaalithaan Intha ayiththaanum komaalithaan Aippasiyil deepaalithaan Intha ayiththaanum komaalithaan Female Part Sallaapa sanniyaasithaan haang Strong aana noyaalithaan Eppothum yaemaalithaan Yaemaantha kaavaalithaan Male Part Vizhichchirunthaa arattai Vidiya vidiya korattai Chorus : Haan vizhichchirunthaa arattai Vidiya vidiya korattai Male Part Iva toppaa nalla parattai Nyaan pakkaththula varatai Male Part Ammaadi thenaampettai Un thanni paana otta Inthaa kelu metta Konjam paadi kaattu nee paatta Male Part Chinnakkada ssappaththiyaam Intha chella kannu vappaattiyaam…aa… Chinnakkada ssappaththiyaam Intha chella kannu vappaattiyaam.. Female Part Singaara machchaanukku ennaalum katcheriyaam Female and Chorus : Thinnaakku thinnaakkuthaan eppothum sangeethamthaan Female Part Makkaasolam thatta machchaan thala motta Chorus : Makkaasolam thatta machchaan thala motta Female : Manasu rendum otta maranthu puttom vootta Chorus {Ammaadi thenaampettai Un thanni paana otta Inthaa kelu metta Konjam paadi kaattu nee paatta…} (2)
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : உதயணன் ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை உன் தண்ணிப் பான ஓட்ட இந்தா கேளு மெட்ட கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட..... ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை உன் தண்ணிப் பான ஓட்ட இந்தா கேளு மெட்ட கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட..... குழு : அம்மாடி தேனாம்பேட்டை உன் தண்ணிப் பான ஓட்ட இந்தா கேளு மெட்ட கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட..... பெண் : நான் பட்டு சேலக் கட்ட நீ மடிய மெல்ல தொட்ட நான் பட்டு சேலக் கட்ட நீ மடிய மெல்ல தொட்ட நான் மறந்து கையைத் தட்ட என்ன மனசுக்குள்ள திட்ட திட்ட..... குழு : {அம்மாடி தேனாம்பேட்டை உன் தண்ணிப் பான ஓட்ட இந்தா கேளு மெட்ட கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட.....} (2) ஆண் : இந்த நட நல்லா இருக்கு இத புடிச்சுக்க விடாதப்பா இந்த நட நல்லா இருக்கு இத புடிச்சுக்க விடாதப்பா முந்தான ஒதுங்கையிலே மனம் தந்தானா போடுதப்பா.... மச்சமுள்ள மச்சினியடா மச்சிகளும் இங்கேயடா பெண் : ஆஹா தூர போனா எட்டா ஆஹா பக்கம் வந்தா கிட்ட குழு : ஆஹா தூர போனா எட்டா ஆஹா பக்கம் வந்தா கிட்ட பெண் : நீ தின்னக் கேப்ப முட்ட உன் கண்ணு ரெண்டும் கோழி முட்ட... குழு : {அம்மாடி தேனாம்பேட்டை உன் தண்ணிப் பான ஓட்ட இந்தா கேளு மெட்ட கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட.....} (2) பெண் : ஐப்பசியில் தீபாளிதான் இந்த அயித்தானும் கோமாளிதான் ஐப்பசியில் தீபாளிதான் இந்த அயித்தானும் கோமாளிதான் பெண் : சல்லாபா சன்னியாசிதான் ஹாங் ஸ்ட்ராங் ஆன நோயாளிதான் எப்போதும் ஏமாளிதான் ஏமாந்த காவாளிதான் ஆண் : விழிச்சிருந்தா அரட்டை விடிய விடிய கொறட்டை குழு : ஹான் விழிச்சிருந்தா அரட்டை விடிய விடிய கொறட்டை ஆண் : இவ டோப்பா நல்ல பரட்டை ஞான் பக்கத்துல வரட்டை ஆண் : அம்மாடி தேனாம்பேட்டை உன் தண்ணிப் பான ஓட்ட இந்தா கேளு மெட்ட கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட..... ஆண் : சின்னக்கட சப்பாத்தியாம் இந்த செல்லக்கண்ணு வப்பாட்டியாம்....ஆ.... சின்னக்கட சப்பாத்தியாம் இந்த செல்லக்கண்ணு வப்பாட்டியாம்.... பெண் : சிங்கார மச்சானுக்கு எந்நாளும் கச்சேரியாம் பெண் மற்றும் குழு : தின்னாக்கு தின்னாக்குதான் எப்போதும் சங்கீதம்தான் பெண் : மக்காசோளத் தட்ட மச்சான் தல மொட்ட குழு : மக்காசோளத் தட்ட மச்சான் தல சொட்ட பெண் : மனசு ரெண்டும் ஓட்ட மறந்து புட்டோம் வூட்ட குழு : {அம்மாடி தேனாம்பேட்டை உன் தண்ணிப் பான ஓட்ட இந்தா கேளு மெட்ட கொஞ்சம் பாடி காட்டு நீ பாட்ட.....} (2)
Song details
Singers: Malaysia Vasudevan, L. R. Eswari and Chorus
Music by: M. S. Viswanathan
Lyrics by: Udhayanan
Release information: From Nenjathai Allitha (1984) · Singer: Malaysia Vasudevan, L. R. Eswari and Chorus · Lyricist: Udhayanan · Music: M. S. Viswanathan
- Singer: Malaysia Vasudevan
- Singer: L. R. Eswari and Chorus
- Film / album: Nenjathai Allitha
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Udhayanan