Roman script
Singers : Chinmayi Sripada and Prathana Music by : Yuvan Shankar Raja Female Part Unnil thodutha muthucharam naan Female : Unnai petrathae enthan thavamthaan…. Female : Veesum un sirippozhiyai swasam ena konden Female : Vaazhum nodi ellamae neethaan vendumae Female Part Konji konji muththamittu uchchi mugarnthAai Enthan rani neethaan endru mechi magizhnthaai Female Part Kanne en ponnaana porkaalamae Un anbe ini ennaalum uyir aalumae Female Part Anbaana kudilaale enai endrum kaathaayae Female : Naan eendra en penne en thaayai vanthaayae Female Part Amma endralae adhu thean thaanae Amma anaithaal thullum maan naanae Both : Paniyil nanaithaalum sooriyan nadungaathe Unnai thavira ennai thaanga tholgal kidaiyaathe Female Part Aa…..aa….haa…..aa…..aa… Aa…..aa….aaa……
தமிழ்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் பிரத்தனா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான் பெண் : உன்னை பெற்றதே எந்தன் தவம்தான் பெண் : வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன் பெண் : வாழும் நொடி எல்லாமே நீதான் வேண்டுமே பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாய் எந்தன் ராணி நீதான் என்று மெச்சி மகிழ்ந்தாய் பெண் : கண்ணே என் பொன்னான பொற்காலமே உன் அன்பே இனி எந்நாளும் உயிர் ஆளுமே பெண் : அன்பான குடிலாலே எனை என்றும் காத்தாயே பெண் : நான் ஈன்ற என் பெண்ணே என் தாயாய் வந்தாயே பெண் : அம்மா என்றாலே அது தேன் தானே அம்மா அணைத்தால் துள்ளும் மான் நானே இருவர் : பனியில் நனைத்தாலும் சூரியன் நடுங்காதே உன்னை தவிர என்னை தாங்க தோள்கள் கிடையாதே பெண் : ஆ....ஆ.....ஹா....ஆ....ஆ....... ஆ.....ஆ....ஆஅ........
Song information
Singers: Chinmayi Sripada and Prathana
Music by: Yuvan Shankar Raja
Release information: From Chakra (2020) · Lyricist: Karunakaran
Explore this song
- Singer: Chinmayi Sripada and Prathana
- Film / album: Chakra
- Composer: Yuvan Shankar Raja