Roman script

Singer : Karthik

Music by : Yuvan Shankar Raja

Male Part

Ambulimama.. ambulimama

Ambulimama naan thaanae

Vaanathu mathiyai thirumathi aakki

Kaithalam patri kondenae

Male Part

Azhagi perazhagi

Ethiril nindraalae

Azghagan perazhagan

Enai vendraalae

Sugamaai hey kondraalae

Male Part

Ambulimama.. ambulimama

Ambulimama naan thaanae

Vaanathu mathiyai thirumathi aakki

Kaithalam patri kondenae

Male Part

Oru kudai pidithu

Iruvarum nadappom

Veyililum hoi mazhayilum

Azhagiya jodi parisugal peruvom

Dhinam dhinam hoi dhinam dhinam

Male Part

Urakkam vizhikalai

Moodidum podhum

Kanavil imaigalai thirappomae

Muththathil iravinai moozhkadippomae

Irumurai kulippomae

Male Part

Ambulimama.. ambulimama

Ambulimama naan thaanae

Vaanathu mathiyai thirumathi aakki

Kaithalam patri kondenae

Male Part

Sivan oru paathi

Umai oru paathi koyilil

Hey koyilil

Ivan oru paathi aval oru paathi

Veetinil en veetinil

Male Part

Ulaiyil arisiyai pottidum bodhu

Pakkathil irundhu udhavanumae

Kuzhanthai perugira nerathil naanum

Aruginil irukkanumae

Male Part

Ambulimama.. ambulimama

Ambulimama naan thaanae

Vaanathu mathiyai thirumathi aakki

Kaithalam patri kondenae

Male Part

Azhagi perazhagi

Ethiril nindraalae

Azghagan perazhagan

Enai vendraalae

Sugamaai hey kondraalae

Male Part

Ambulimama.. ambulimama

Ambulimama naan thaanae

Vaanathu mathiyai thirumathi aakki

Kaithalam patri kondenae

தமிழ்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா

அம்புலி மாமா நான்தானே

வானத்து மதியை திருமதியாக்கி

கைத்தளம் பற்றி கொண்டேனே

ஆண் : அழகி பேரழகி எதிரில் நின்றாளே

அழகன் பேரழகன் எனை வென்றாளே

சுகமாய் ஹேய் கொன்றாளே

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா

அம்புலி மாமா நான்தானே

வானத்து மதியை திருமதியாக்கி

கைத்தளம் பற்றி கொண்டேனே

ஆண் : ஒரு குடை பிடித்து

இருவரும் நடப்போம்

வெயிலிலும் ஹோய் மழையிலும்

அழகிய ஜோடி பரிசுகள் பெறுவோம்

தினம் தினம் ஹோய் தினம் தினம்

ஆண் : உறக்கம் விழிகளை மூடிடும் போதும்

கனவில் இமைகளை திறப்போமே

முத்ததில் இரவினை மூழ்கடிப்போமே

இருமுறை குளிப்போமே....ஹேய்

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா

அம்புலி மாமா நான்தானே

வானத்து மதியை திருமதியாக்கி

கைத்தளம் பற்றி கொண்டேனே

ஆண் : சிவன் ஒரு பாதி உமை ஒரு பாதி

கோயிலில் ஹேய் கோயிலில்

இவன் ஒரு பாதி அவள் ஒரு பாதி

வீட்டினில் என் வீட்டினில்

ஆண் : உலையில் அரிசியை போட்டிடும் போது

பக்கதில் இருந்து உதவனுமே

குழந்தை பெறுகிற நேரத்தில் நானும்

அருகினில் இருக்கணுமே

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா

அம்புலி மாமா நான்தானே

வானத்து மதியை திருமதியாக்கி

கைத்தளம் பற்றி கொண்டேனே

ஆண் : அழகி பேரழகி எதிரில் நின்றாளே

அழகன் பேரழகன் எனை வென்றாளே

சுகமாய் ஹேய் கொன்றாளே

ஆண் : அம்புலி மாமா அம்புலி மாமா

அம்புலி மாமா நான்தானே

வானத்து மதியை திருமதியாக்கி

கைத்தளம் பற்றி கொண்டேனே

Song information

Singer: Karthik

Music by: Yuvan Shankar Raja

Release information: From Perazhagan (2004) · Lyricist: Pazhani Bharathi

Explore this song