Roman script
Singer : Vani Jairam Music by : Vijay Anand Lyrics by : Vaali Female Part …………….. Female Part Alaimagal valam vantha maathavano Ivan malaimagal valam nindra vedhavano Kalaimgal vanangidum naanmugano valli Kulamagal vanangidum velavano… Female Part Alaimagal valam vantha maathavano….oo… Female Part Gopigai radhaiyin kannan ivan Gopigai radhaiyin kannan ivan Janagi deviyin mannan ivan Janagi deviyin mannan ivan Azhagin sigaram ivanae Female Part Indhiran chandhiran sooriyan yaavarum Ivan mugam oli tharum jodhiyin pugalidam Inba dheepam ennaalum ivanidam Ondrodu ondraagi uyirudan kalanthidum Female Part Alaimagal valam vantha maathavano Ivan malaimagal valam nindra vedhavano Kalaimgal vanangidum naanmugano valli Kulamagal vanangidum velavano… Female Part Alaimagal valam vantha maathavano….oo… Female Part Iravinil un maarbil thavazhnthiruppaen Iravinil un maarbil thavazhnthiruppaen Pagalinil unai tholil sumanthiruppaen Pagalinil unai tholil sumanthiruppaen Ulagin karunai vadivae Female Part Vaanamum bhoomiyum vaazhththukkal paadida Paaludan thaen mazhai aarena odida Intha udalum uyirum porulum unnidam Ennaalum maaraamal thiruvadi sangamam Female Part Alaimagal valam vantha maathavano….oo…
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி பெண் : ......................... பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி குலமகள் வணங்கிடும் வேலவனோ...... பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ....ஓ.... பெண் : கோபிகை ராதையின் கண்ணன் இவன் கோபிகை ராதையின் கண்ணன் இவன் ஜானகி தேவியின் மன்னன் இவன் ஜானகி தேவியின் மன்னன் இவன் அழகின் சிகரம் இவனே...... பெண் : இந்திரன் சந்திரன் சூரியன் யாவரும் இவன் முகம் ஒளி தரும் ஜோதியின் புகலிடம் இன்ப தீபம் எந்நாளும் இவனிடம் ஒன்றோடு ஒன்றாகி உயிருடன் கலந்திடும் பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி குலமகள் வணங்கிடும் வேலவனோ...... பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ....ஓ.... பெண் : இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன் இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன் பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன் பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன் உலகின் கருணை வடிவே..... பெண் : வானமும் பூமியும் வாழ்த்துக்கள் பாடிட பாலுடன் தேன் மழை ஆறென ஓடிட இந்த உடலும் உயிரும் பொருளும் உன்னிடம் எந்நாளும் மாறாமல் திருவடி சங்கமம்.... பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ....ஓ....
Song information
Singer: Vani Jairam
Music by: Vijay Anand
Lyrics by: Vaali
Release information: From Nanayam Illatha Nanayam (1984) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: Vijay Anand
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Nanayam Illatha Nanayam
- Composer: Vijay Anand
- Lyricist: Vaali